முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உதவிக்கரம்

யாசீன்அஸ்ஸலாமு அலைக்கும்.

 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம் (பாண்டி to விழுப்புரம் வழி) கிராமம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் R. உசேன் கான், குவைத்தில் குறைந்த சம்பளத்தில் ஓர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார்.

 

உசேன் கானின் மூத்த மகன் H. யாசீன் கான் (வயது 17) பத்தாம் வகுப்பு படித்த மாணவன். இவருக்கு வயிற்றுப் பகுதியில் Crohn Disease என்ற வைரஸ் புண் நோய் பரவியுள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வங்கிக் கணக்கு விபரங்கள்:

H. KHURSITH BEGAM

A/C # 833637623

INDIAN BANK

ARIYOOR BRANCH

PONDICHERY-605102

 

இதுவரை சுமார் எட்டு இலட்ச ரூபாய் மருத்துவச் செலவு ஆகியும் மேலும் அவருடைய உடல்நிலையை குணப்படுத்த பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்குப் பணம் தேவைப்படுகிறது.

கண்டமங்களம் ஜமாஅத் கடிதம்

 

 

ஆனால், பணம் பற்றாக்குறையினால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் நோயாளி யாசீன் கான் இருக்கிறார்.

 

இவருடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சகோதர சகோதரிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு இயன்ற உதவிகளை வழங்கிடுமாறு உசேன் கான் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

 

 

 

மருத்துவ உதவி செய்யும்படிக் கோரும் கண்டமங்களம் ஜமாஅத்தின் 25.01.2010 தேதியிட்ட கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:


ஜனாப் R. உசேன் கான் -

(+965) 99534484  (தந்தை)


ஜனாபா H. குர்ஷித் பேகம்

(+91) 9442993227 / 9787062891 (தாய்)

 

தங்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்யுமாறு சத்தியமார்க்கம்.காம், வாசகர்களை வேண்டிக் கொள்கிறது.

 

உதவும் உள்ளங்களுக்குத் தன் பேரருளையும் நோயாளி யாசீன் கானுக்கு நற்சுகத்தையும் வல்லோன் அல்லாஹ் வழங்குவானாக!

Comments   

இம்ரான்
0 #1 இம்ரான் 2010-02-18 09:10
எங்களது YMWA அமைப்பின் சார்பில் ரூ.10000 அனுப்பி வைத்துள்ளோம். அல்லாஹ் அவர்களது சிரமத்தை இலேசாக்குவானாக.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #2 சத்தியமார்க்கம்.காம் 2010-02-18 10:07
அன்புச் சகோதரர் இம்ரான்,

தங்களுக்கும் தங்களது அமைப்புச் சகோதரர்களுக்கும ் அல்லாஹ் வளவிருத்தியை வழங்குவானாக!

ஜஸாக்குமுல்லாஹு கைரா!
Quote | Report to administrator
bahurudeen
0 #3 bahurudeen 2010-05-02 07:20
அன்புச் சகோதரர் இம்ரான்,

தங்களுக்கும் தங்களது அமைப்புச் சகோதரர்களுக்கும ் அல்லாஹ் வளவிருத்தியை வழங்குவானாக!

ஜஸாக்குமுல்லாஹு கைரா!
Quote | Report to administrator
ஜமீல்
0 #4 ஜமீல் 2010-05-12 18:21
அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. உசேன் கானிடம் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் மகன் யாஸீன் கானின் உடல் நலம் குறித்து விசாரித்துக் கொண்டேன். இந்த மாதத்துக்கான ஊசி போட்டு விட்டதாகவும் இனி அடுத்த மாத ஊசி போட வேண்டியிருப்பதா கவும் ஊசி மருந்து நிரந்தரமானது என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவ ும் சொன்னார்.

என் தம்பி இக்பால் கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்குக் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்குக்கு யூ ஏ ஈ எக்ஸேஞ்ச் வங்கிப் பரிவர்த்தனை வழியாக ரூபாய் பத்தாயிரம் இன்று அனுப்பி வைத்திருக்கிறேன ். குறியீட்டு எண் : 100031321059349 0 (ஷார்ஜா கிளை).

யாஸீன் கானுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிற சகோதரர்களுக்கும ் ஊக்கமூட்டும் என்றால் மட்டுமே இதை வெளிப்படுத்தவும்.

யாஸீன் கானுக்கு நற்சுகம் அளிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை!
Quote | Report to administrator
Abdul Kader Needas
0 #5 Abdul Kader Needas 2010-11-13 08:10
Assalamu alaikum!

After reading this news, as my part I have sent a/c transfer of Rs.5000/- to the account mentioned today and I confirmed the receipt of the same. We pray to Allah for his recovery.

In case if you feel my message is will encourage others then only publish.

Abdul Kader Needas
Sharjah
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்