முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உதவிக்கரம்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரசியா பேகம் வயது 37, இந்தச் சகோதரிக்குக் கழுத்தில் கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. இது நான்காவது கட்டத்தை தாண்டி மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளார். சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள குளோபல் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது சிகிச்சைக்கான செலவு 1,50,000 ரூபாய் ஆகும் என டாக்டர்கள் கூறிவிட்டனர். சான்று கீழே:

Raziyaமிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இவருக்கு 15, 13, 10 வயதுடைய 3 ஆண்மகன்கள் உள்ளனர். இவருடைய கணவரோ நாள் சம்பளத்திற்கு விவசாய வேலை பார்த்து வருகின்றார். அண்டை வாசிககளின் உதவியால் இந்தச் சகோதரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு கேன்சர் என்பதை அறிந்த பிறகு அவ்வளவு பெரிய தொகைக்கு உதவி செய்ய ஆள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்தச் சகோதரியின் மருத்துவச் செலவிற்கு உதவி கேட்டு உங்களை நாடியுள்ளார்கள்.

இன்ஷாஅல்லாஹ், அல்லாஹ் இந்தச் சகோதரிக்கு உடல் சுகத்தையும் உதவி செய்யும் உங்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தருவானாக.

எனதருமைச் சகோதரர்களே!

நம்மால் பெரிய தொகை அனுப்பிட முடியாவிட்டாலும், சிறு தொகை ஒவ்வொருவரும் அனுப்புவதன் மூலம் அது பெரிய தொகையாகி நமது சகோதரிக்கு மேல் மருத்துவ சிகிச்சைக்காக உதவும்.

தயவு செய்து இதைப் படித்துவிட்டு மூடி விடாமல், ஒரு தாளில் இங்குத் தரப்பட்ட பேங்க் அக்கவுண்ட் நம்பரையும் பெயரையும் குறித்து உங்கள் பாக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்த தொகையை அனுப்பி விடுங்கள். இவரை யாரோ ஒருத்தர் என்று நினைத்து விட்டு விடாமல், உங்களின் உறவுக்காரர் என்று நினைத்து உதவுங்கள். நீங்கள் ஏதேனும் ஓர் அமைப்பில் அல்லது இயக்கத்தில் இருப்பவராக இருந்தால் அதன் மூலமும் உதவலாம். பணம் அனுப்ப இயலாதவர்கள் இவருக்காக துஆச்செய்யுங்கள்.


அல்லாஹ், எனக்கும் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நோய்நொடியற்ற நீடித்த ஆயுளை தருவானாக ஆமீன்.

கூத்தாநல்லூர்: நூர்.

தொடர்புக்கு:

உள்ளுர்

U. Akbar Ali
Cell# 00919677690562,
Acc No#: 18223
Indian Overseas Bank,
Sirkali Branch.
Nagai – DT.

UAE (அரபு எமிரேட்ஸ்)
A. Mohamed Mansur
Mob: 00971 508520115
E-Mail- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Saudi Arabia
K. Sarthar Ali,
Mob: 00966554696301.

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்