முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவிப்புகள்

அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

உங்கள் அபிமான சத்தியமார்க்கம் தளத்தில் சகோதரர் நூருத்தீன் எழுதிய 'தோழியர்' தொடர் நிறைவடைந்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22.8.2014 அன்று நூலுருவில் வெளிவர இருக்கிறது, அல்ஹம்து லில்லாஹ்!

சிறப்பு அழைப்பாளர்களாக

டாக்டர் ஆயிஷா அப்துல் ஹமீது M.B.B.S. (மனநல மருத்துவர், சென்னை)

பேரா. சயீதா பானு M.A. BEd. (தாளாளர், அனை கதீஜா மகளிர் கல்லூரி, அம்மாபட்டினம்)

பேரா. அ. மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்)

ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். நன்றியுரை : நூலாசிரியர் நூருத்தீன்.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் கீழ்க்காணும் அழைப்பிதழை ஏற்று வாய்ப்புள்ளவர்கள் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
சத்தியமார்க்கம்.காம்

 

உங்களுக்கான அழைப்பு

Comments   

முகம்மது அலி ஜின்னா
+1 #1 முகம்மது அலி ஜின்னா 2014-08-18 11:26
வாழ்த்துகள்
Quote | Report to administrator
ஜபருல்லாஹ் இஸ்மாயில்
+1 #2 ஜபருல்லாஹ் இஸ்மாயில் 2014-08-20 23:56
தோழர்கள் போலவே தோழியர் புத்தகமும் வெற்றிபெற்று அனித்து சமூகத்திற்கும் பயனளிக்க இறைவனிடம் இறைஞ்சுகிறேன். தோழர் நூருத்தீன் அவர்கள் பனி மேலும் மேலும் சமுதாயத்துக்கு தொடர்ந்து பயனளிக்கவும் வேண்டுகிறேன்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்