முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவிப்புகள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் படைப்புகள், நபிமொழித் தொகுப்புகள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றைப் பன்மொழிகளில் அச்சுப் பதிப்பு, மின் பதிப்பு, வன்தகடு போன்ற பதிப்புருக்களில் விற்பனை செய்யும் உலகளாவிய நிறுவனமான தாருஸ்ஸலாம் (The global leader in authentic Islamic Books), கடந்த ஆண்டில் சென்னையில் தன் கிளையினைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகின்றது.
 
தாருஸ்ஸலாம் ஆன்லைன் புக்ஸ்டோர் (Darussalam Online Bookstore) சென்னைக் கிளையில், சத்தியமார்க்கம்.காம் வெளியீடான "தோழர்கள்" முதல் பாகப் பிரதிகள் ஆன்லைன் மூலம் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
 
தங்களின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தப் புத்தகத்தை நேரடியாய் அனுப்பிவைக்க இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
 
DARUSSALAM INDIA

Darussalam India is an agent of Maktaba Darussalam Riyadh is a Multilingual International Islamic Publishing House, with Headquarters in Riyadh, Kingdom of Saudi Arabia, and branches and agents in major cities of the world. The foremost obligation of Darussalam is to publish most authentic Islamic books in the light of the Qur'an and the Saheeh Ahadeeth in all major International languages. To impart and impel the above mentioned sacred obligation, Darussalam has been engaged from its very inception, in producing books on Islam in the Arabic, English, Urdu, Tamil, Hindi, Bangla, Malayalam, Persian, Spanish, French, Turkish, Indonesian, Russian, Albanian and other languages. The main theme of these books is to present the fundamentals of Islaam as explained by the most recognized Islamic scholars of the Muslim world.

The other main features of Darussalam are as follows: Presenting books free from sectarianism and in accordance with the Qur’an and the Sunnah.

Address:
31/5, Musvee Plaza, Triplicane High Road
Triplicane, Chennai 600005, Tamil Nadu
Tel:
+91 44 45566249
Fax:
+91 44 45566249
http://www.darussalam.in


கூடுதல் விபரங்களுக்கு க்ளிக் செய்யவும்.
 

Comments   

Ansary
0 #1 Ansary 2012-03-04 12:17
Dear Sir,
Assalaamu Alaikkum,
First of all i would like to appreciate all your efforts taken to translate many of the Arabic hadees books to English and other languages. Secondly i am residing in Al-Khobar, Saudi Arabia. If i go to your book store near Pakistani school, can i get the new book Tholarkal ? Please advise.
Quote | Report to administrator
Sajid
0 #2 Sajid 2012-03-05 20:34
Its a golden opportunity!

Thanks.
Quote | Report to administrator
abdul rahiman aneefa
0 #3 abdul rahiman aneefa 2013-02-11 16:09
அஸ்ஸலாமுஅலைக்கு ம்,

muscat il பெற ஏதும் வலி இருப்பின் விலாசம் அனுப்பவும்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்