முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவிப்புகள்

தோழர்கள் நூல் வெளியீடு அழைப்பிதழ்!

 

அழைப்பிதழைப் பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்க: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Comments   

அப்துல் கரீம்
0 #1 அப்துல் கரீம் 2011-09-05 16:07
மாஷா அல்லாஹ்!

சத்தியமார்க்கம்.காம் நிர்வாகத்திற்கு ம் எழுத்தாளர் நூருத்தீனுக்கும ் வாழ்த்துகள்!
Quote | Report to administrator
இஸ்ஹாக்
0 #2 இஸ்ஹாக் 2011-09-06 10:38
அல்ஹம்து லில்லாஹ். ஒவ்வொரு தோழரின் வரலாறும் நிச்சயமாக படிக்கும் வாசகரின் மனதைத் தொடக்கூடியதாகவு ம் ஈமானை வளப்படுத்துவதாக வும் உயர்த்துவதாகவும ் உள்ளது. புத்தகமாக ஆக்கியமைக்கு நன்றி. ஜஸாக்கல்லாஹு கைரன். புத்தகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவியுங்கள். வாங்க-படிக்க-கொ டுக்க ஆவலாயுள்ளேன்.
Quote | Report to administrator
இராஜகிரியார்
0 #3 இராஜகிரியார் 2011-09-06 14:51
வாழ்த்துகள்...
Quote | Report to administrator
Ganesh
0 #4 Ganesh 2011-09-06 18:29
நூல் வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்.
தளத்தில் அவ்வப்போது படித்தாலும், முழுமையான இந்த நூலை வாசிக்க ஆவல்.
Quote | Report to administrator
abu hudhaifa
0 #5 abu hudhaifa 2011-09-06 19:00
மாஷா அல்லாஹ் வாசகர்களின் நீன்ட நாள் ஆசையின் வெளிப்பாடு நெடு நாள் கோரிக்கையாக ஒளித்தது.நெடு நாள் கோரிக்கையின் பலன் இப்போது நிறைவேறுகிறது என்பதை நினைக்கும் போது உள்ளம் குதூகலிக்கிறது. விரைவில் எங்களின் கைகளில் தவழப்போகும் அந்த அழகிய தொகுப்பினை காண கண் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது .
Quote | Report to administrator
அபுஇபுறாஹிம்
0 #6 அபுஇபுறாஹிம் 2011-09-06 22:36
மாஷா அல்லாஹ்...!

மிகவும் சிறப்புடன் நிகழ்வுகள் நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்...

சத்தியமார்க்கம்.காம் நிர்வாகத்திற்கு ம் எழுத்தாளர் நூருத்தீனுக்கும ் வாழ்த்துகள் !
Quote | Report to administrator
மு.முஹம்மத்
0 #7 மு.முஹம்மத் 2011-09-07 02:04
அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் அல்லாஹுக்கே.

மனிதகுலத்தின் முன் மாதிரியாம் இறுதி இறைத்தூதர் மாநபி முஹம்மது(ஸல்) அவர்களோடு, வாழ்ந்த, அவர் மூலம் பெற்ற இறைத்தூதை தமது இறுதி மூச்சு வரை நிலை நாட்டிட வாழ்ந்து சரித்திரம் படைத்த உன்னதமான நபித்தோழர்களின் நிகரற்ற தியாக வரலாறு, சகோ நூருத்தீன் அவர்களுடைய வித்தியாசமான, மிக அழகிய எளிய நடையில் அமைந்த அருமையான தொடர், இணணய வசதியில்லலதோர் உட்பட அனைவர் உள்ளத்திலும் இடம் பெற நூலாக வழங்கிடும் வாய்ப்பை சத்தியமார்க்கம் .காம் குழுமத்திற்கு வழங்கிய அல்லாஹுக்கு எல்லாப் புகழும். ஆசிரியர் சகோ நூருத்தீன் மற்றும் சத்தியமார்க்கம் .காம் குழுமத்தினருக்க ும் நல் வாழ்த்துக்கள். ஜஸாக்குமுல்லாஹு கைரா.

இந்த நூலும் அடுத்த பாகங்களும் விரைவில் வெளிவரவும் அதன் மூலம் சமுதாயத்தில் நல்லதொரு பாதிப்பும், உலக வாழ்க்கையை அணுகும் முறையில் மாற்றமும் ஏற்பட்டு இம்மை மறுமை நற்பலன்கள் விளைய பிராத்த்னைகள்.ஆ மீன்,
Quote | Report to administrator
Razia banu
0 #8 Razia banu 2011-09-07 10:16
வாசகர்களின் கோரிக்கைக்கு மதிப்பு அளித்து ஏற்று புத்தகமாக வெளியிடுவதற்கு நன்றி.
இதனை பள்ளிவாசல்கள், மதரசாக்களில் பாடத்திட்டத்தில ் இணைக்க ஏற்பாடு செய்யவும்/
Quote | Report to administrator
mohamed iqbal
0 #9 mohamed iqbal 2011-09-07 12:17
மாஷா அல்லாஹ் எதிர்பார்த்த ஒன்று வெளிவரக்கூடிய நாளை எதிர்பார்த்து மேலும் எதிர்பார்ப்புகள ் அதிகமாகி உள்ளது.உங்கள் இந்த நற்செயலுக்கு நற்கூலியை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக.மேல ும் துபையில் இந்த புக் எங்கு கிடைக்கும் என்ற தகவலையும் குறிப்பிடவும்.
Quote | Report to administrator
MOHAMED NAIZER
0 #10 MOHAMED NAIZER 2011-09-07 12:55
மாஷா அல்லாஹ் வாசகர்களின் நீன்ட நாள் ஆசையின் வெளிப்பாடு நெடு நாள் கோரிக்கையாக ஒளித்தது.நெடு நாள் கோரிக்கையின் பலன் இப்போது நிறைவேறுகிறது என்பதை நினைக்கும் போது உள்ளம் குதூகலிக்கிறது. விரைவில் எங்களின் கைகளில் தவழப்போகும் அந்த அழகிய தொகுப்பினை காண கண் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது.
5
Quote | Report to administrator
Alaudeen.S.
0 #11 Alaudeen.S. 2011-09-09 00:10
அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ்!
தோழர்கள் பதிவு அனைத்தையும் படித்தேன்.


ஈமானில் உறுதி
தன் உயிருக்கும் மேலாக
நபி(ஸல்) அவர்கள் மேல்
ஸஹாபாக்கள்(ரலி) வைத்த பாசம்
எதற்கும் வளைந்து கொடுக்காத நெஞ்சுறுதி
மார்க்கத்திற்காக தன் உயிரை கொடுத்த தியாகம்
இப்படிப்பட்ட தோழர்களை இதுவரை
உலகம் கண்டதில்லை!

ஸஹாபாக்களின் உறுதியான
ஈமான், தியாகம் இவைகளை
கண் முன்னே கொண்டு வந்து
படித்த உள்ளங்களை அவர்களின்
தியாகம் கண்டு மனம் உருகி
கண்களில் நீர் வரச்செய்த
மெய் சிலிர்க்க வைத்த
இந்த உண்மை வரலாறை
அழகிய எழுத்து நடையில்
சலிப்பு கொள்ளாத எழுத்து நடையில்
நம் மக்களின் நடவடிக்கைகளையும்
ஆங்காங்கே கோடிட்டு காட்டிய
மிகச்சிறந்த எழுத்தாளர்
சகோதரர் நூருத்தீன் அவர்களுக்கு
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!நல்லமுறையில் புத்தகம் வெளிவரவும்
இதற்காக உழைத்த அனைவருக்கும்
சத்தியமார்க்கம் வலைதளத்திற்கும்
வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்!

சகோதரர் ஆசிரியர் நூருத்தீன்
அவர்களை நேரில் சந்தித்து
சிலமணி நேரங்கள் பழகும் வாய்ப்பு
கிடைத்ததும் மகிழ்ச்சியே!
அல்ஹம்துலில்லாஹ்!

அலாவுதீன். S.
அபுதாபி.
Quote | Report to administrator
sabeer AbuShahruk
0 #12 sabeer AbuShahruk 2011-09-09 23:00
மாஷா அல்லாஹ்...!

மிகவும் சிறப்புடன் நிகழ்வுகள் நிறைவேற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்...
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #13 சத்தியமார்க்கம்.காம் 2011-09-10 08:18
தோழர்கள் நூல் வெளியீடு பற்றிய செய்தி/விளம்பரம ் செய்த சகோதர வலைஞர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி!


adirainirubar.blogspot.com/?

adiraixpress.blogspot.com/.../ ...

adiraibbc.blogspot.com/.../...

adiraipost.blogspot.com/.../.. .

peacetrain1.blogspot.com/.../. ..

www.ethirkkural.com/?
Quote | Report to administrator
Dr. Ibrahim
0 #14 Dr. Ibrahim 2011-09-10 11:25
சத்தியமார்க்கம் தளத்தின் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் தரத்தில் சிறந்தவையாக கண்டிருக்கிறேன் . சிறந்த தொகுப்பான தோழர்கள் நூல் வெளியீட்டு விழாவும் சிறந்திட வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிற ேன்.

வெளியீட்டு நிகழ்ச்சி பற்றிய செய்தியை விரைவில் வெளியிடுங்கள். நன்றி.
Quote | Report to administrator
Imran khan
0 #15 Imran khan 2011-09-11 09:44
தலைமுறை தலை முறையாக, தமிழ்கூறும் நல்லுலகிற்கு,மெ ய் வருத்தம் பாராது ,கண்துஞ்சாது தன் கடமையே ,சன் மார்க்கப்பணி ஒன்று தான் என்ற கொள்கையை உலகோர் முன் ஓங்கிப் பிடித்து ,பிடித்த கை வீழாதிருக்க,தம் அறிவை ,கல்வியை ,முதிர்ச்சியை ,ஞானத்தை ,பணத்தை ஏன் ?தம் சொத்துக்கள் அனைத்தயுமே அர்ப்பணித்து, மார்க்கத்தை சொல்லி பணம் பார்ப்போர் மத்தியில் ,மார்க்கத்திற்க ாக தம் பணம் முழுக்க பறக்கவிட்டு வாடகை வீட்டிலேயே வாழ்நாள் முழுக்க கழித்துவிட்டுச் , சென்றுவிட்ட உத்தமர்கள் வழிவந்த செம்மலே!,நீவிர் , உம் முன்னோர் ஆற்றி தொண்டை துவங்கி ,அது புத்தக வடிவில் வெளிவந்துள்ளது எத்தனை இன்பமயமான செய்தி! இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று கூறுவரே அது இது தானோ ! .வாழ்க! உமது இந்த எழுத்துப்பணி ,வளர்க!! அது பல்கிப்பெருகி .இது நூருத்தீனின் கைவண்ணம் -சன்மார்கப் பேரொளியின் ஒளிவண்ணம் .எத்தனைப்பொருத் தம் ,சன்மார்கப் பேரொளியின் ஆக்கம்- சத்யா மார்க்கம் வலை தளத்தில் . நெஞ்சத்தின் அடியாழத்தில் இருந்து எழும் நல் வாழ்த்துக்கள் ! அன்புடன் சலீம் !
Quote | Report to administrator
Syed Riyasudeen.... Nellikuppam
0 #16 Syed Riyasudeen.... Nellikuppam 2011-09-11 19:39
I am Attending this very useful... Masha Allah
Quote | Report to administrator
Abufaisal
0 #17 Abufaisal 2011-09-11 21:13
மாஷா அல்லாஹ்! அருமையான நிகழ்ச்சி.... பயனுள்ள நிகழ்ச்சி சகோ. மார்க்ஸின் பேச்சு கேட்டு உண்மையாகவே பிரமித்து போனேன் ஒரு மாற்றுமத சகோதரர் அறிந்து வைத்துள்ள இஸ்லாமிக் புள்ளி விபரம்........ மாஷா அல்லாஹ்..... Unbelievable...
Quote | Report to administrator
Syed
0 #18 Syed 2011-09-15 21:22
Please upload the visuals of the program, which is useful who not attended the program.
Quote | Report to administrator
Maan. A. Shaikh
0 #19 Maan. A. Shaikh 2011-09-16 09:54
Masha Allah.......... ....
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #20 சத்தியமார்க்கம்.காம் 2011-09-16 16:29
வாசகர்களின் அன்பு பின்னூட்டங்களுக ்கு நன்றி!

தோழர்கள் முதலாம் பாகம் நூல் வெளியீடு - நிகழ்ச்சித் தொகுப்பு - தளத்தில் வெளியிடப்பட்டுள ்ளது.

www.satyamargam.com/1766
Quote | Report to administrator
rajiv
0 #21 rajiv 2011-10-02 10:25
where I can get the Function CD?
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்