முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவிப்புகள்

நிர்வாக அறிவிப்பு:

சத்தியமார்க்கம்.காம் நடத்திவரும் இஸ்லாமிய அறிவுப்போட்டி-களில் உற்சாகமாக கலந்து கொண்டு வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறைச் சிந்தனையின் பக்கம் ஈர்ப்பினை அதிகரிப்பதும் அறிவுப் புரட்சியை நோக்கி கவனத்தைத் திசை திருப்புவதுமான நோக்கத்தை முன்வைத்து துவங்கப்பட்ட இப்போட்டிக்குக் கிடைத்த வெற்றிக்கு, உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்களையும் பிரார்த்தனைகளையும் கூடவே உன்னத ஆலோசனைகளையும் சுமந்து வாசகர்களிடமிருந்து பரவலாக வந்து குவிந்து கொண்டிருக்கும் மின் அஞ்சல்களும் பின்னூட்டங்களும் சாட்சி பகர்கின்றன.

"அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்யும் முறையினை மாற்ற வேண்டும்" என்ற, இணைய வேகம் குறைந்த பல வாசகர்களின் தொடர்ச்சியான - நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து, இதுநாள் வரை மிகக் குறைந்த நேரத்தின் அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்வு செய்யும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனி குறைந்த நேரத்தின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படமாட்டாது. கலந்து கொண்டு 100% சரியான விடைகள் எழுதி வெற்றி பெறும் வாசகர்கள் இனிவரும் போட்டிகளில் இன்ஷா அல்லாஹ் [Computer based Random Selection] குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை அறியத் தருகிறோம்.

வாசகர்களின் உற்சாகமான தொடர் ஆதரவுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி!

- நடுவர் குழு,
சத்தியமார்க்கம்.காம் இஸ்லாமிய அறிவுப்போட்டி

Comments   

Krishnamoorthy
0 #1 Krishnamoorthy 2010-12-01 22:11
Thanks. I know Satyamargam value readers. Here is another proof
Quote | Report to administrator
M S K
0 #2 M S K 2010-12-01 22:39
அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த குலுக்கல் முறைத் தேர்வு குறைந்த வேகமுடைய கணிணி வசதியுள்ளவர்கள் பதில்
அறிந்தும் குறைந்த நேரத்தில் தர இயலாமல் போகும் நிலைக்கு நல்ல தீர்வு என்பதில் ஐயமில்லை.
இதனால அனனவரும் மனம் தளராமல் தாராளமாக கலந்து கொள்ளலாம்.
Quote | Report to administrator
Mohamed Salih
0 #3 Mohamed Salih 2010-12-02 12:05
அஸ்ஸலாமு அலைக்கும், விதி முறை எப்படி மாறினாலும், எங்களுக்கு போட்டியில் பங்கேற்பது தான் முக்கியம்.
Quote | Report to administrator
Akbar
0 #4 Akbar 2010-12-02 12:11
வரவேற்கத்தக்க மாற்றம். வாசகர்களின் வேண்டுகோளை புரிந்து இதனை அமலுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி
Quote | Report to administrator
ansari
0 #5 ansari 2010-12-02 12:39
thanks......... masha allah nalla mudivu.
Quote | Report to administrator
அப்துல் பாஸித்
0 #6 அப்துல் பாஸித் 2010-12-04 00:32
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

மிக்க நன்றி. இதே கருத்தை முதல் போட்டியில் நான் கூறியிருந்தேன்.

அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக..!
Quote | Report to administrator
abu hudhaifa
0 #7 abu hudhaifa 2010-12-08 22:46
மிக்க மகிழ்ச்சி.மாஷா அல்லாஹ் ரொம்ப நாளைக்குப்பிறகு செவி சாய்த்தாலும் கச்சிதமான முடிவுக்கு பாராட்டுக்கள்.ம ன வருத்தத்தோடு ஒதுங்கி இருந்தவர்கள் மன மகிழ்வோடு இனி களத்தில் இறங்குவார்கள்.ந ிபந்தனைகளை மாற்றியமைத்தமைக ்கு மிக்க நன்றி.
இனி உற்சாகம் கரை புரண்டு ஓடட்டும்.மார்க் கத்தின் தெவிட்டாத கனியை புசிக்க நாடட்டும்.வேந்த ர்களென்ன மாந்தர்களும் இனி போட்டி போடட்டும்.
Quote | Report to administrator
fathima rijana
0 #8 fathima rijana 2010-12-21 19:43
maasha allah very happy news to me & others jasakkallhu hairan
Quote | Report to administrator
shameera afrin
0 #9 shameera afrin 2010-12-28 22:39
assalaamu alaikum thanks for this change because i know about this quiz on yesterday only
Quote | Report to administrator
umamah
0 #10 umamah 2011-02-16 11:28
சத்திய மார்க்கம் 24ஆவது வினா விடைப் போட்டியில் 9ஆவது கேள்வியில் 1ஆவது விடை தவறாகத் தரப்பட்டுள்ளதென நினைக்கிறேன்.ஏன ெனில், சூறா அந்நூரில் 64 வசனங்களே உள்ளன.
நன்றி ! வஸ்ஸலாம்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்