முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

சத்தியமார்க்கம்.காம் பற்றி

உங்களின் மின்னஞ்சல் முகவரிகளை விரும்பத் தகாத அழையா விளம்பரதாரர்களிடம் இருந்து பாதுகாக்க எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம். உங்கள் மின்மடல் முகவரிகளை நாங்கள் எந்த ஒரு மூன்றாம் நபரிடமோ அல்லது  நிறுவனத்திடமோ  கொடுப்பதில்லை. அதேவேளை ஏதேனும் அதிநுட்பக் காரணிகளால் மின்னஞ்சல் முகவரிகள் நாங்களறியா வண்ணம் திரட்டப்பட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது என்பதையும் அறியத் தருகிறோம்.

Comments   

Ibraheem Sithy Aneeza
+1 #1 Ibraheem Sithy Aneeza -0001-11-30 05:21
Please send new news and islamic matters.
Quote | Report to administrator
மட்டுறுத்துனர் குழு, சத்தியமார்க்கம்.காம்
0 #2 மட்டுறுத்துனர் குழு, சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரி,

www.satyamargam.com/.../

அதையடுத்துள்ள கட்டத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சிய பின்னர், 'அனுப்புக!' பொத்தானை அழுத்துங்கள்.

தங்கள் மின்னஞ்சல் முகவரி அங்குப் பதிவு செய்யப் பட்ட பின்னர் எங்களுடைய தளத்தில் புதிதாகப் பதிக்கப் படும் அனைத்து ஆக்கங்களும் செய்திகளும் தங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப் படும், இன்ஷா அல்லாஹ்.

தாங்கள் தமிழில் தட்டச்ச விரும்பின், 'செய்தி மடல்' பலகைக்கு மேலே தென்படும் 'Tamil Typing' என்ற பொத்தானை அழுத்திப் பாருங்கள்!

நன்றி!
Quote | Report to administrator
abideen
0 #3 abideen -0001-11-30 05:21
assalamu alaikkum (varah)
satyamargam endra entha website megavum nallapayanullat haga irukkirathu insha allah uthavi seivaan
Quote | Report to administrator
razik rifzeen
0 #4 razik rifzeen -0001-11-30 05:21
தொழுகையில் தமிழில் பிரார்த்தனை செய்ய முடியுமா?
Quote | Report to administrator
G u l a m
0 #5 G u l a m 2010-06-23 12:45
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தங்களுக்கு எனது ஆக்கங்களை எப்படி அனுப்புவது என தெரியவில்லை தயவுசெய்து தெளிவுபடுத்தவும ்!
Quote | Report to administrator
Administrator
0 #6 Administrator 2010-06-24 00:21
வஅலைக்கும் ஸலாம்.

வாசகர்கள் தங்களது ஆக்கங்களை கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி அனுப்பி வைக்கலாம்.

www.satyamargam.com/.../

தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator
A . S. Azmy
0 #7 A . S. Azmy 2010-07-15 21:35
இந்த இனயம் எந்த இயக்கத்தின் கீழ் இயங்குகிறது என்பதை அறிய விரும்புகிறேன். இஃது அஸ்மி
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #8 சத்தியமார்க்கம்.காம் 2010-07-15 22:56
அன்புச் சகோதரர் ஆஸ்மி.

இந்தச் சுட்டியைப் படித்துப் பார்க்கவும்.
www.satyamargam.com/150
Quote | Report to administrator
hajira thajun
+1 #9 hajira thajun 2011-01-08 16:25
assalamu alaikum varahmathullahi va barakathuhu.tha an petra indha islamiya kalviyai anaivarum arindhu kolla vendum yenra yennathodu iyangugira indha inayathai yerpaduthiyavar galuku valla allah yenrenrum arul purivanaaga.
Quote | Report to administrator
mohamed hussain
0 #10 mohamed hussain 2011-03-27 16:38
I am happy to find ur website to learn about Islam insha allaah I keep relationship with ur website
Quote | Report to administrator
mohamed hussain
0 #11 mohamed hussain 2011-03-27 16:54
I am happy to find ur islamic website , we got golden chance to learn aobut islam, throuh ur web site and we reach ur massage to our friends and relatives I wish all success for ur efforts,.....
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்