முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

சத்தியமார்க்கம்.காம் பற்றி

ல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம், தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாக இருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ''...என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை பிறருக்குச் சேர்ப்பித்து விடுங்கள்...'' (ஸஹீஹூல் புகாரி)

இதன் அடிப்படையில் சத்தியமார்க்கம்.காம் இணையதளத்தை தங்கள் சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் தமிழ் அறிந்த அனைவருக்கும் சென்றிடும் வண்ணம் எடுத்துக் கூறுங்கள்.

மேலும் தங்களுக்குச் சொந்தமான இணையதளமோ, வலைப்பதிவோ இருப்பின் கீழே காணும் Script ஐ தங்கள் (template) வார்ப்புருவில் ஒட்டிக்கொள்வதன் மூலம் சத்தியமார்க்கம்.காமின் அழைப்புப்பணிக்கு உதவிடுங்கள்.

<a href="http://www.satyamargam.com"><img border="0" 
src="http://www.satyamargam.com/images/www.satyamargam.com.jpg" alt="சத்தியமார்க்கம்.காம்" /></a>

இந்த நிரலை உங்கள் தளத்தில்/வலைப்பூ வார்ப்புருவில் ஒட்டி சேமித்தவுடன் கீழ்க்கண்டவாறு தெரியும்.

சத்தியமார்க்கம்.காம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

Comments   

மஸ்தூக்கா
0 #1 மஸ்தூக்கா -0001-11-30 05:21
சத்திய மார்க்கத்தின் அழைப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள 'சத்தியமார்க்கம ்' இணைய தளத்தின் அழைப்புப் பணியில் 'தமிழ் இஸ்லாம் அரங்கம்' தன்னையும் இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
எமது பதிவு முகவரி
www.masdooka.wordpress.com
Quote | Report to administrator
வாஞ்ஜுர்
0 #2 வாஞ்ஜுர் -0001-11-30 05:21
'சத்தியமார்க்கம ்' இணைய தளத்தின் அழைப்புப் பணியில் ''வாஞ்ஜுர்' தன்னையும் இணைத்துக் கொள்கிறது .

vanjoor-vanjoor.blogspot.com/

வாஞ்ஜுர்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #3 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
மரியாதைக்குரிய வாஞ்சூர் (சகோ) அவர்களுக்கு,
மகிழ்ச்சி கலந்த நன்றி!
ஜஸாக்கல்லாஹு கைரா!
Quote | Report to administrator
அபு ஜுலைஹா  www.adiraipost.blogspot.com
0 #4 அபு ஜுலைஹா www.adiraipost.blogspot.com -0001-11-30 05:21
இதோ நானும் வந்துட்டேன்!சத்தியமார்க்கம்' இணைய தளத்தின் அழைப்புப் பணியில் ''அதிரைPOST ம்' தன்னையும் இணைத்துக் கொள்கிறது;


அதிரைPOST பற்றி தாங்களுடை கருத்தறிய ஆவலாக உள்ளேன்!!

(தாங்கள் மற்றும் வாசகர்களின் கருத்தறிய காத்துள்ளேன்!)


தம்பி, அபு ஜுலைஹா www.adiraipost.blogspot.com
Quote | Report to administrator
பரக்கத்துல்லாஹ்
0 #5 பரக்கத்துல்லாஹ் -0001-11-30 05:21
சத்தியமார்க்கம் இணையதளத்தின் அழைப்புபணியில் ' பழனிபாபா' தன்னை இணைத்துக்கொள்வத ில் பெருமை அடைகிறது.

palanibaba.blogspot.com/
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #6 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர்கள் அபூஜுலைஹா & பரக்கத்துல்லாஹ்,

சத்தியமார்க்கம்.காம் தளத்தைத் தங்களது தளங்களில் இணைத்ததற்காக எங்கள் உளங்கனிந்த நன்றியை ஏற்றுக் கொள்ளுங்கள்!
Quote | Report to administrator
தமிழ் முஸ்லிம் தாரகை
0 #7 தமிழ் முஸ்லிம் தாரகை -0001-11-30 05:21
சத்தியமார்க்க அழைப்புப் பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள அணி அணியாக வந்து சேரும் வலைப்பதிவர்கள் பட்டியலில் 'தமிழ் முஸ்லிம் தாரகை' தம்மையும் இணைத்துக் கொள்வதில் பேருவகை கொள்கிறது
www.masdooka.blogspot.com
Quote | Report to administrator
abdul azeez
0 #8 abdul azeez -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும். சத்யமார்க்க நிர்வாகிகள். மற்றும் இதன் வாசகர்களுக்கும் . உங்களின் அழைப்பு பணியில் அசீஸ் ஸ்பின் இணைத்துக்கொண்டுள்ளது.

azeezspin.blogspot.com


மா சலாம்.

அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #9 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் அப்துல் அசீஸ்,

தங்களின் மேலான தொடர் ஆதரவுக்கும் சுட்டி இணைப்பிற்கும் சத்தியமார்க்கம் .காம் இதயங் கனிந்த நன்றியைச் தங்களுக்குச் சமர்ப்பித்துக் கொள்கிறது!
Quote | Report to administrator
ரஹ்மதுல்லாஹ்
0 #10 ரஹ்மதுல்லாஹ் -0001-11-30 05:21
தங்கள் தளத்தை எனது வலைப்பூவில் மகிழ்வுடன் இணத்திருக்கிறேன்.

எனது வலைப்பூ: noviansthoughts.blogspot.com/
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
+1 #11 சத்தியமார்க்கம்.காம் -0001-11-30 05:21
அன்புச் சகோதரர் ரஹ்மதுல்லாஹ்,

தங்கள் உதவிக்கு மிக்க நன்றி!
Quote | Report to administrator
iniavan
0 #12 iniavan -0001-11-30 05:21
தங்கள் தளத்தை இணைப்பதில் மகிழ்ச்சி.
muslimarasiyal.blogspot.com/
Quote | Report to administrator
முஹம்மத் பரக்கத்துல்லாஹ்
0 #13 முஹம்மத் பரக்கத்துல்லாஹ் 2009-07-30 13:53
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களுடைய இணையதளத்தின் அழைப்புபணிக்கான LOGO தெளிவாக தெரிவதில்லை ஏன்?
Quote | Report to administrator
Mohammed
0 #14 Mohammed 2009-12-30 22:24
அஸ்ஸலாமு அழைக்கும்,
என் பெயர் முஹம்மத், நான் 25 வயது நிரம்பியவன், என் சந்தேகத்திற்கு தங்களிடம் இருந்து தீர்வு கிடைக்கும் என எண்ணுகிறேன். தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். வேறு யாரிடமும் கேட்பதற்கு தயக்கமாக இருந்ததன் காரணமாக தங்களிடம் வினவுகிறேன். சுய இன்பம் இஸ்லாமில் அனுமதிக்க பட்டதா? தவறு என்றால் அதற்கு என்ன தண்டனை? இந்த சந்தேகத்தை தயவு செய்து விளக்கம் தந்து புரிய செய்யவும்.

வஸ்ஸலாம்,
சகோதரன்,
முஹம்மத்.ம
Quote | Report to administrator
Abdul Basith
0 #15 Abdul Basith 2010-04-16 14:38
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

தங்கள் தளத்தை எனது வலைப்பூவில் மகிழ்வுடன் இணைத்திருக்கிறே ன். எனது வலைப்பூ,
valikaatti.blogspot.com/
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #16 சத்தியமார்க்கம்.காம் 2010-04-16 21:23
அன்புச் சகோதரர் அப்துல் பாஸித்,

தங்கள் இணைப்புக்கு நன்றி!

மேலும் தங்கள் தளத்தின் செய்தியோடை மகிழ்வளிக்கிறது!

ஜஸாக்கல்லாஹு கைரா!
Quote | Report to administrator
ahamed
0 #17 ahamed 2010-06-25 00:01
asalamu alaikum

naan ahamed madurai. ungal valai thalathai paarthan . megavum nandru .
Quote | Report to administrator
Justin
0 #18 Justin 2010-07-03 10:42
why you people gathering like this by using religion. pls be a comman man keep religion away and enjoy this given life once.
Quote | Report to administrator
Safi
0 #19 Safi 2010-07-03 14:03
Mr. Justin,

Will you please shut your mouth and do your own business?
Quote | Report to administrator
அன்வர்
0 #20 அன்வர் 2010-07-03 16:09
ஜஸ்ட்டின்,

பாஸிட்டிவ் ஆக சிந்தித்து நல்லவை எங்கே இருந்தாலும் எடுத்துக் கொள்ளுங்களேன். அவை சொல்லப்படுவது மதத்தின் பெயராலா, மொழியின் பெயராலா என்ற உங்களுக்கு குடைச்சல் தரும் ஆராய்ச்சி வேண்டாமே ப்ளீஸ்!

இஸ்லாம் போதிக்கும் நல்லவற்றை எடுத்துக் கொள்ள விருப்பமில்லையே ல், சுருக்கமாக... உங்களுக்கு என்ஜாய் செய்ய இது உகந்த இடம் இல்லை எனில் உங்களுக்கென்று நிறைய தளங்கள் உள்ளவே?
Quote | Report to administrator
மரைக்காயர்
0 #21 மரைக்காயர் 2010-07-06 08:57
முஸ்லிம்கள் தங்கள் மார்க்க நம்பிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைவதில் ஜஸ்டினுக்கு என்ன பிரச்னை?
Quote | Report to administrator
sadak
0 #22 sadak 2010-08-09 09:32
assalamualaikku m pls send quran hadiths vasanm everyday pls
Quote | Report to administrator
sadak
0 #23 sadak 2010-08-14 15:58
assalamu Alaikkum pls send quran &hadithes everyday my email first pase.fwdme
Quote | Report to administrator
Abu Nadeem
0 #24 Abu Nadeem 2010-08-18 17:22
அஸ்ஸலாமு அலைக்கும். சத்திய மார்க்கத்தின் அழைப்புப் பணியில், niduronline.blogspot.com மும் இணைந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ரமலான் நல்வாழ்த்துக்கள
Quote | Report to administrator
Umm Omar
0 #25 Umm Omar 2010-08-28 16:15
as Salamu alaykum brothers,

Alhamdulillah so nice to see a website dedicated entirely for Islam in Tamil, without any confusions of Jama'ah. Masha Allah. I jus started a blog for Ramadhan resources alone in Tamil, and am happy to link this website in t blog. Keep the good work and do du'a for us.

blog: iniya-ramadhan.blogspot.com/

wa Salam,
Umm Omar
Quote | Report to administrator
dawaah islalm
0 #26 dawaah islalm 2011-04-06 12:53 Quote | Report to administrator
dawaah islalm
0 #27 dawaah islalm 2011-04-06 12:55
i am so excited abbout ur site thanks giving good infomation to people

dawaahislam10.blogspot.com/
Quote | Report to administrator
Lukmanin Hikmath
0 #28 Lukmanin Hikmath 2011-07-31 10:25
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

சத்திய மார்க்கத்தின் அழைப்புப் பணியில், lukmaninhikmath.blogspot.com மும் இணைந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ரமலான் நல்வாழ்த்துக்கள
24
Quote | Report to administrator
காயல்பட்டினம்
0 #29 காயல்பட்டினம் 2012-01-03 10:09
சிறந்த தமிழ் இணைய தளமான சத்தியமார்க்கம் .காம் தளத்தை எங்கள் தளத்தில் இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி.

www.kayalpatnam.net/saburu
Quote | Report to administrator
Muduvai Shajahan
0 #30 Muduvai Shajahan 2012-01-03 10:12
You are doing great work. Masha Allah...
You will get the countless rewards for this...

We have added Satyamargam.com link with your permission.

ttp://muduvaishajahan.blogspot.com/2010/11/3.html
Quote | Report to administrator
Nagai Post
0 #31 Nagai Post 2014-05-18 17:23
தமிழில் நாங்கள் கண்ட பல தளங்களில், தனித்து தெரியும்படி உன்னதமான பணியை செய்து வருகிறீர்கள்.

அல்லாஹ் உங்கள் குழுவிற்கு சிறந்த பலன்களை மறுமையில் அளிப்பானாக.

இவண்,
nagaipost.wordpress.com
Quote | Report to administrator
kaja
0 #32 kaja 2014-11-13 11:53
Neengal, naalithalo allathu tv in moolamo makkalukku sathiya markkathin moolam prachanaigalai kondupogalame.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்