முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

குவைத் வாழ் தமிழர்களுக்காக ஃபஹாஹீல் பகுதியில் இயங்கி வரும் "இஸ்லாமிய வழிகாட்டி மையம்" (IGC), கடந்த 12 வருடங்களாக "ரியாளுல் ஜன்னா" - சுவனத்துப் பூஞ்சோலை - கூடாரம் அமைத்து செய்து வருவதைப் போன்றே இவ் வருடமும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த அறிவிப்பினைக் கண்ணுறும் குவைத் அல்லாத பிற நாடுகளில் உள்ள வாசகர்கள், இதனை குவைத்தில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் அவர்கள் பயன்பெறுவர். (Link: http://www.satyamargam.com/news/world-news/2379-kuwait-igc-ramadan-2014-programs.html )

அபூஹலிஃபா, மங்காஃப், ஃபஹாஹீல் பகுதிகளிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் கூடாரத்திற்கு வர வாகன வசதி  தேவைப்படுவோர் குவைத்தில் 66868270 அல்லது அழைப்பிதழில் இடம் பெற்றுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பைக் காணவும்.

Comments   
abdulla
-1 #1 abdulla 2014-06-24 01:12
mohaideen bakri eppa firdousi yanar adutthu omari inruvarai tamilnadu kandu kullavillai but kulkai ellathavargalal nadatthappadum koottathai satthiyamargam atharippathu ????????
Quote | Report to administrator
அப்துல் ரஹ்மான்
+2 #2 அப்துல் ரஹ்மான் 2014-06-24 15:43
ரமளான் மாத நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நடத்தி வரும் IGC க்கு இறைவன் அருள் புரிவானாக!

சரியான நேரத்தில் இச்செய்தியை அளித்ததற்கு நன்றி. குவைத்தில் வசிக்கும் என் உறவினர்களுக்கு இப்பக்கத்தை அனுப்பியுள்ளேன் .
Quote | Report to administrator
M Muhammad
0 #3 M Muhammad 2014-06-27 17:19
QATAR 27.06.2014 மவ்லவி அப்துல் பாஸித் புஹாரி Ramadhan tour Lectures ..

mh2345.myblog-online.net/.../
Quote | Report to administrator
M Abdullah
+1 #4 M Abdullah 2014-06-28 03:03
ரமலானை எப்படி வரவேற்ப்பது??-A bdul Basith Bukharihttp://w ww.youtube.com/ watch?v=8oAlRf_ bAIo&list=UUaEw W4pMWQ_glx-M4U1 hcZg
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்