முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

உலக செய்திகள்

கோதரர் ஆளூர் ஷா நவாஸ் கத்தரில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்த "ஊடகப் பயிலரங்கம்" இன்று இனிதே நிறைவுற்றது.

பாரபட்சமற்ற, நேர்மையானதொரு ஊடகத்தின் மீதான தேடல்களையும் - இந்திய அரசியல் மற்றும் பல்லிணக்க சமூகக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட சகோதரர்கள் இதில் திரளாகக் கலந்து கொண்டனர்.

கடந்த 20 ஆம் தேதி, அறிவிப்பு வெளியான ஒரு சில மணிகளுக்குள்ளாகவே மிகுந்த ஆர்வமுடன் மீடியா ஒர்க்-ஷாப்பில் கலந்து கொள்ளப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டிருந்த வரையறையைத் தாண்டியது.

கலந்துரையாடலில் ஆர்வமுடன் கலந்து கொண்ட சகோதரர்களில் சிலர்:

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்தின் உச்ச கட்டமாக மூன்றாம் தினமான இன்று (23-11-2013) ஊடகப் பயிலரங்கம் (Media workshop) சிறந்த முறையில் நடைபெற்றது.

Comments   
Kareem
+1 #1 Kareem 2013-11-24 09:55
I'd been there in the workshop.

It was an excellent 3 days program. Satyamarkam, please arrange such awareness programs more in the near future.

Thanks.
Quote | Report to administrator
Fathima.Abd.hameed
+1 #2 Fathima.Abd.hameed 2013-11-25 00:55
சத்தமே இன்றி முதல் புள்ளியை வளைகுடாவில் வைத்திருக்கிறீர்கள்.

இன்ஷா அல்லாஹ், இது கோடுகளாக, புதிய வழித்தடங்களை ஏற்படுத்தும் ரோடுகளாக மற்ற நாடுகளுக்கும் பரவி விழிப்புணர்வையு ம் அதனை ஒட்டிய செயலாக்கமும் அமைய துஆ.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்