முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கத்தாரில் ஊடகப் பயிலரங்கம் நிகழ்ச்சி!தமிழக முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தை முன்வைத்து "பிறப்புரிமை" மற்றும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலையை மையமாகக் கொண்டு "கைதியின் கதை" ஆகிய குறும் படங்களை இயக்கிய ஊடகவியலாளரும் சிறந்த சமூகச் சிந்தனையாளருமான ஆளூர் ஷாநவாஸின் கத்தர் வருகையினை முன்னிட்டு கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசியல், சமூக முன்னேற்றத்தின் பால் ஆர்வம் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.

* இன்ஷா அல்லாஹ் 21.11.2013  வியாழன் மாலை 7 மணி முதல் 9 மணி வரை "முஸ்லிம்களும் ஊடகங்களும்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அல் ஸத்தில் (Al Sadd) உள்ள என்டெலிஸ்ட் (Entelyst) அலுவலகத்தில் நடை பெற உள்ளது. இதில் கலந்து கொள்ள முன் பதிவு செய்த நாற்பது நபர்கள் மட்டும் அனுமதிக்கப் படுவர்.

* இன்ஷா அல்லாஹ் 22.11.2013 வெள்ளியன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை "முஸ்லிம்களின் நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்" எனும் தலைப்பில் உரை மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்த 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

* 23.11.2013 சனியன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை “ஊடக பயிலரங்கம்(Media Workshop)” நடைபெறும். ஊடகப் பயிலரங்கில் முன் பதிவு செய்த 25 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.

மேலதிக விபரங்கள் அறியவும் நிகழ்ச்சிகளில் இருக்கை முன்பதிவு செய்யவும் கீழ்கண்ட மின்னஞ்சல் அல்லது தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் :

For Free Registrations Contact  : 55465678 / 55515648 / 33051519/ 55519639

Send Mail to: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. / This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 


(வேண்டுகோள்: இச் செய்தியை வாசிக்கும் நீங்கள், கத்தரில் வசிக்கும் உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இதனை அனுப்பி பயன்பெற உதவுங்கள். நன்றி)

Comments   

ஜமீல்
+1 #1 ஜமீல் 2013-11-20 20:25
அஸ்ஸலாமு அலைக்கும்.

ஊடகத்தின் கட்டாயம் நம் சமுதாயச் சொந்தங்களால் உணரப்பட்ட காலகட்டத்தில் வாழ்கிறோம். கத்தர் வாழ் சகோதர/சகோதரிகள் கொடுத்து வைத்தவர்கள். தமிழகத்திலும் ஊடகப் பயிலரங்கங்கள் நீட்சி பெற வேண்டும். நம் சமுதாயம் எழுந்துவிட்டது. இனி, நடை பயிலவேண்டியதே எஞ்சியுள்ளது.

வாழ்த்துகள்!
Quote | Report to administrator
ஜமாலுதீன்
+1 #2 ஜமாலுதீன் 2013-11-21 00:30
இன்னும் எத்தனை காலம்தான் செய்திகளில் இடம்பெறுவது. இன்ஷா அல்லாஹ் இனி செய்திகளை உருவாக்குவோம்.
Quote | Report to administrator
JAFAR
+1 #3 JAFAR 2013-11-21 03:57
இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து சகோதரர்களுக்கும ் அல்லாஹ் நற்பயனைத் தருவானாக

அனவருக்கும் வாழ்த்துக்கள்.. தொடரட்டுமடஊடகத் தொண்டு
Quote | Report to administrator
Abu Shaimah
+1 #4 Abu Shaimah 2013-11-21 09:13
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
Quote | Report to administrator
ஹுஸைனம்மா
+1 #5 ஹுஸைனம்மா 2013-11-21 11:32
அமீரகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் திட்டமிட்டு இருப்பின், முன்னறிவிப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கிற ேன்.
Quote | Report to administrator
Wahidha B.
+1 #6 Wahidha B. 2013-11-21 14:38
இவன் முஸ்லிம்களை பற்றி தப்பாய் எழுதுகிறான்; அவன் காழ்ப்புணர்ச்சி யுடன் செய்தி வெளியிடுகிறான் என்று மலர்களையும், மணிகளையும் சாடி விட்டு அவர்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து விட்டு நாம் ஓய்ந்தது போதும்.

உண்மைகள் இனி விழித்து எழும் நேரம்.

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியாத முஸ்லிம்கள் - உறக்கம் வரவழைக்கும் பயான்களுக்கு இடையில் உலுக்க வைக்கும் அறிவிப்பு. மாஷா அல்லாஹ்.

இது போன்ற உபயோகமுள்ள ஊடகப் பயிற்சி பட்டறைகள் மற்ற நாடுகளிலும் பரவட்டும். அதற்கு சத்தியமார்கம் தளம் ஒரு முன்னோடியாக திகழட்டும். நன்றி. பிரார்த்தனைகள். அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரி. வாஹிதா.
Quote | Report to administrator
Ummu basil
0 #7 Ummu basil 2013-11-21 14:45
//சமூக முன்னேற்றத்தின் பால் ஆர்வம் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவரும்//

சகோதரிகலுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா?

தொலைபேசியில் தொடர்பு கொண்டதில் (இன்றைய) வியாழன் நிகழ்ச்சிக்கு இடம் நிறைந்து விட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர ்கள் கூறினர். கூடுதல் இடம் ஒதுக்கினால் நல்லது.
Quote | Report to administrator
விஸாம் கஷ்மீரி
0 #8 விஸாம் கஷ்மீரி 2013-11-21 21:40
புள்ளைங்களை விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வைங்க.

படம் எடுங்க. படம் எடுத்து வரலாறு படைக்கனும்.

காங்கிராட்ஸ்!
Quote | Report to administrator
Abufaisal Ruh
0 #9 Abufaisal Ruh 2013-11-22 00:27
மாஷா அல்லாஹ்.... இதில் சிரத்தையுடன் பங்கு பெறும் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக. ..! வாழ்க ஆளூர் ஷாநவாஸ்
Quote | Report to administrator
அப்துல்லாஹ் M
+1 #10 அப்துல்லாஹ் M 2013-11-22 08:37
முதல் நாள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாகவும் பலனுள்ளதாகவும் இருந்தது, மிகவும் வித்தியாசமான கோணத்தில் ஆழமான தூர நோக்குள்ள கருதுக்களை சகோதரர் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் ஆர்வத்துடன் தமது கருத்துக்களை ஆக்கபூர்வமான முறையில் பதிவு செய்தனர் தெளிவு பெற்றனர். உள்ளத்தில் பதிந்த, நல்ல பலன்கக்ளை விளைவிக்க வல்ல நிகழ்ச்சியை வழங்கிய சத்தியமார்க்கம் குழுமத்தினருக்க ு நல் வாழ்த்துக்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாய பலத்தை வியூகத்துடனும் விவேகத்துடனும் ஆக்கபூர்வ பணிகளில் ஈடு படுத்திடவும் மேம்படுத்திடவும ் வேண்டிய புத்துணர்வூட்டி ய அரியதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம்.

இன்றைய நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர் நோக்கியவனாகவும் , எக்காலத்திற்கும ் தேவையான இது போன்ற பலனுள்ள நிகழ்ச்சிகள் பரவலாகவும் பிராத்தனகளுடன்.

அப்துல்லாஹ் M
Quote | Report to administrator
M . AHMED
0 #11 M . AHMED 2013-11-22 08:53
VERY USEFUL PROGRAM. MASHA ALLAH INSPIRING & THOUGHT PROVOKING APPROACH WHICH HAS BEEN PRESENTED IN AN UNIQUE WAY
GREAT EFFORT, LETS KEEP IT GOING ON BROTHERS.

JAZAKALLAHUKHAIRAN
Quote | Report to administrator
M Muhammad
0 #12 M Muhammad 2013-11-22 13:33
இன்னும் எத்தனை காலம்தான் செய்திகளில் இடம்பெறுவது. இன்ஷா அல்லாஹ் இனி செய்திகளை / செய்தியாளர்களை உருவாக்குவோம்.


இவன் முஸ்லிம்களை பற்றி தப்பாய் எழுதுகிறான்; அவன் காழ்ப்புணர்ச்சி யுடன் செய்தி வெளியிடுகிறான் என்று மலர்களையும், மணிகளையும் சாடி விட்டு அவர்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து விட்டு நாம் ஓய்ந்தது போதும்.

உண்மைகள் இனி விழித்து எழும் நேரம்.

உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியாத முஸ்லிம்கள் - உறக்கம் வரவழைக்கும் பயான்களுக்கு இடையில் உலுக்க வைக்கும் அறிவிப்பு. மாஷா அல்லாஹ்.

இது போன்ற உபயோகமுள்ள ஊடகப் பயிற்சி பட்டறைகள் மற்ற நாடுகளிலும் பரவட்டும். அதற்கு சத்தியமார்கம் தளம் ஒரு முன்னோடியாக திகழட்டும். நன்றி. பிரார்த்தனைகள். அஸ்ஸலாமு அலைக்கும்.
Quote | Report to administrator
Abuomar
0 #13 Abuomar 2013-11-25 18:28
அமீரகத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் திட்டமிட்டு இருப்பின், முன்னறிவிப்புச் செய்யும்படி
கேட்டுக்கொள்கிற ேன்
Quote | Report to administrator
MOHAMED USMAN
0 #14 MOHAMED USMAN 2013-11-26 20:24
WISH YOU BEST & NEED TO HAVE ONE TV CHANNEL AND DAILY NEWS PAPER IS MUST IN TAMIL. IT SHOULD COVER ALL THE AREAS ALONG WITH MUSLIMS ISSUES.

NON-MUSLIMS MEDIA'S NEVER FAVOR TO THE TRUTH IN LINE WITH MUSLIMS IN INDIA EXCEPT FEW OF THEM. THE REQUIREMENT IS VERY VERY MUST FOR THE MEANTIME.

SOME KIND OF TRUST SHOULD BE FORMED & COLLECT THE FUND FROM THE PUBLIC & ARRANGE THE SAME AS AN EMERGENCY BASIS IS MUST.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்