முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

கத்தரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!கத்தர் இந்திய இஸ்லாமிய பேரவையின் மாதாந்திர கூட்டம் நடைபெறும் இன்றைய(27.09.2012) நிகழ்ச்சியில் சகோதரர் சி.எம்.என் சலீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். நிகழ்ச்சி விவரம்:

இடம் : IQIC - SLIC  கேட்போர் கூடம், கத்தார்.

நாள் :  27.09.2012 வியாழன்

நேரம் : மாலை 8.30 முதல் 10.30 மணி வரை

தலைமையுரை : சகோதர் முஹம்மத் மீரான் அவர்கள்

அறிமுக உரை : சகோதரர் ஷர்ஃபுத்தீன் உமரி அவர்கள்

சிறப்புரை : சகோதரர் C.M.N சலீம் அவர்கள்

தலைப்பு:  "முஸ்லிம்களின் கல்வி - பிரச்சினைகளும் தீர்வுகளும்"


தமிழறிந்த சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு சத்தியமார்க்கம்.காம் அன்புடன் அழைக்கிறது.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி உண்டு; இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கத்தரில் சகோதரர் சி.எம்.என் சலீம் அவர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகள் தொடர்புக்கு:
சகோதரர் முஷ்தாக் : +974 55465678 | சகோதரர் அப்துல் ரஹ்மான் : +974 33051519 | சகோதரர் சிராஜ்தீன் : +974 55471661

 

UPDATE:  நிகழ்ச்சியின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Comments   

முகமது மாலிக் அபுதாபி
0 #1 முகமது மாலிக் அபுதாபி 2012-09-27 23:29
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர் cmn சலிம் அவர்களின் கல்வி பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறேன்
Quote | Report to administrator
சஃபி
0 #2 சஃபி 2012-09-29 10:16
அஸ்ஸலாமு அலைக்கும்.

நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் பற்றிய அப்டேட்டுகள் தரவேண்டுகிறேன்.

ஜஸாக்கல்லாஹு கைரா!
Quote | Report to administrator
MOHAMED ABDULLAH
0 #3 MOHAMED ABDULLAH 2013-02-27 13:06
assalamu alaikku (varh)
pls give infom & progarame detail
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்