முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

CMN சலீம் கத்தார் நிகழ்ச்சி

சத்தியமார்க்கம்.காம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

Comments   

Muslim
0 #1 Muslim 2012-09-25 21:35
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

கல்வி எல்லோருக்கும் அவசியமானது. கல்வியில் பின் தங்கி இருப்பதே சமூக முன்னேற்றத்திற் குத் தடையாக உள்ளன. கல்வியின் அவசியமும், கல்வியால் ஏற்படும் முன்னேற்றத்தையு ம் அறிந்திட இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை விழிப்படையச் செய்வது காலத்தின் கட்டாயம்.
Quote | Report to administrator
M Muhammad
0 #2 M Muhammad 2012-09-26 09:06
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

கல்வி எல்லோருக்கும் அவசியமானது. கல்வியில் பின் தங்கி இருப்பதே சமூக முன்னேற்றத்திற் குத் தடையாக உள்ளன. கல்வியின் அவசியமும், கல்வியால் ஏற்படும் முன்னேற்றத்தையு ம் அறிந்திட இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை விழிப்படையச் செய்வது காலத்தின் கட்டாயம்.
Quote | Report to administrator
šஜமீல்
0 #3 šஜமீல் 2012-09-26 16:41
அஸ்ஸலாமு அலைக்கும்.

"அடுத்த தலைமுறையைப் படித்த தலைமுறையாக்கும் " கொள்கை முழக்கத்தோடு செயல்பட்டுவரும் சகோதரர் சலீம் அவர்களின் கத்தர் விஜயம் அல்லாஹ்வின் அருளால் ஜெயமாகட்டும்.
Quote | Report to administrator
M.இம்ரான் கரீம்- அதிரை
0 #4 M.இம்ரான் கரீம்- அதிரை 2012-09-26 20:53
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் CMN சலீம் அவர்கள் ஆண்டுகளாக தன்னை சமுதாய பணியில் ஈடுபடுத்தி கொண்ட சிறந்த சமூக ஆர்வலர் அல்லாஹ் அவரது பணியை ஏற்று கொள்ளுவானாக ,,,, சகோ CMN சலீம் அவர்களின் இடைவிடாத சீரிய முயற்சியாலும் நம் சமுதாய சொந்தங்களின் பங்களிப்பாலும் இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு முதல் அன்னை கதீஜா கல்லூரி செயல்பட அனைவரும் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் தூஆ செய்வோம்,. சகோ சலீம் அவர்களின் கல்வி பணி , அன்னை கதீஜா கல்லூரியை பற்றியும் அதிகமான பதிப்புகளை வெளியிட்ட சத்தியமார்க்கம் வலைத்தளம் , இதன் பதிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி , அனைவரும் இணைந்து கல்வி செய்வோம் சமுகத்தை உயர்த்துவோம்
Quote | Report to administrator
M Muhammad:
0 #5 M Muhammad: 2012-09-27 07:41
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் பேரருளால் முதல் நாள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. அதே இடத்தில் இன்று 27.09.2012 வியாழன் மாலை 8.30 மணிக்கு IQIC எனும் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை தமது மாதாந்திர நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக சகோதரர் CMN ஸலீமுக்கு நேரம் ஒதுக்கியுள்ளனர் என்பது அவருடைய நிகழ்ச்சியின் எதிர்பார்ப்புக் கும் அதிகமான ஆதரவு மற்றும் வெற்றிக்கு ஒரு சான்றாகும்.

அல்லாஹ் சகோ CMN சலீம் அவர்களின் பணியை ஏற்று கொள்ளுவானாக ,,,, அனைவரும் இணைந்து கல்வி பணி ,செய்வோம் சமுகத்தை உயர்த்துவோம்

அவருடைய இப்பணி மென்மேலும் சிறப்படைய அனைவரும் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்வோம்...
Quote | Report to administrator
Abdullah .  Doha - Qatar
0 #6 Abdullah . Doha - Qatar 2012-09-27 10:36
Assalamu Alaikum wa Rahmathullahi barakathuhu

Thank you brother Saleem for your great though provoking message which will remain as a gret inspiration for ever in the minds of all brothers and sisters who attended it in Qatar yesterday as well to all who will be viewing the same shortly and be inspired to join the noble effort of spreading the light of education awareness to uplift our mankind.

The organizers Satyamargam.com and all others who supported to make this event too deserve great appreciation and reward for helping to convey this message to all around the globe. keep it up...

"JAZAKUMULLAHU KHAIRA"
Quote | Report to administrator
MOHAMMED NOORUL AMEEN
0 #7 MOHAMMED NOORUL AMEEN 2012-09-30 12:30
Assalamu Alikkum to All Sathya Markam voluntary servicers.

My suggestin is to study Satya Margam every body. But one point you have to note that every one is trying to search this web. Alternatively, you have to one services of sending messages directly from your web to those who are registered their mail address with you. If you will see tharjumadaily.c om, they send every weekend the translation of quranic verses with Hadees and history of Prophets. If you will introduce Satya Markam in this way, you may elaborate your services at vast. Every new news should be forwarded to mail addressor and provide one column extra ( forward this message to yours). In this case Satya Margam services should be top and beneficial to Muslims.

For non muslims, you have broad caste a useful subject in order to get their right way.

For example : You may start a lesson at the heading of " BE AS MEMBER OF HEAVEN- LIFE IS SHORT AND
BE FAST TO AWAKEN FROM THIS LIFE"

Send mail address holders and request them to spread message of your lesson "ENTER INTO HEAVEY AND RESCUE FROM HELL OF FIRE.

Enclose video message of " The essence of Islamic life"

For non muslims, provide a chance of asking questions about Islam and General life.

MAY ALLAH ACCEPT YOUR ALL SERVICES.

REGARDS


MOHAMMED NOORUL AMEEN. IQIC MEMBER .
Quote | Report to administrator
abu hudhaifa
0 #8 abu hudhaifa 2012-10-01 01:14
சகோதரர் சலீம் அவர்களின் நீண்ட நெடிய சீரிய,தெள்ளிய நீரோடைபோன்ற உரை அனைவரையும் கட்டிப்போட்டு விட்டது.குறிப்ப ாக சகோதரிகளை.ஆச்சர ியம் ஒரு பக்கம் அதிசயம் ஒரு பக்கம்.பதினோரு மணி ஆகி விட்டாலே நெளிய ஆரம்பித்து நைசாக எழுந்து செல்லும் மக்கள்,அன்று ஏனப்பா நேரம் முடிகிறது?என்று எண்ணினார்கள். மடை திறந்த வெள்ளம் போல் அவர் நாவிலிருந்து அல்லாஹ் வரவழைத்த அற்புத வரலாற்றுக்கோர்வ ை.எல்லாவற்றையும ் கடைசியில் அல்லாஹ்வின் தூதர் வரை கொண்டு சேர்த்து விடும் நேர்த்தி,ஒரு பிசுறு கூட இல்லாமல் அடுக்கடுக்காக அவர் எடுத்து வைத்த சிந்தனைகள்,எல்ல ாமே அவரின் கடுமையான உழைப்பை பறை சாற்றுகிறது அவரின் வெற்றிக்கு அல்லாஹ் துணை நிற்க நாம் அனைவரும் மறக்காமல் துஆ செய்வோம்
Quote | Report to administrator
M Muhammad
0 #9 M Muhammad 2012-10-01 10:00
அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ

// சகோதரர் சலீம் அவர்களின் நீண்ட நெடிய சீரிய,தெள்ளிய நீரோடைபோன்ற உரை அனைவரையும் கட்டிப்போட்டு விட்டது.குறிப்ப ாக சகோதரிகளை.ஆச்சர ியம் ஒரு பக்கம் அதிசயம் ஒரு பக்கம்.பதினோரு மணி ஆகி விட்டாலே நெளிய ஆரம்பித்து நைசாக எழுந்து செல்லும் மக்கள்,அன்று ஏனப்பா நேரம் முடிகிறது?என்று எண்ணினார்கள். மடை திறந்த வெள்ளம் போல் அவர் நாவிலிருந்து அல்லாஹ் வரவழைத்த அற்புத வரலாற்றுக்கோர்வ ை.எல்லாவற்றையும ் கடைசியில் அல்லாஹ்வின் தூதர் வரை கொண்டு சேர்த்து விடும் நேர்த்தி,ஒரு பிசுறு கூட இல்லாமல் அடுக்கடுக்காக அவர் எடுத்து வைத்த சிந்தனைகள்,எல்ல ாமே அவரின் கடுமையான உழைப்பை பறை சாற்றுகிறது அவரின் வெற்றிக்கு அல்லாஹ் துணை நிற்க நாம் அனைவரும் மறக்காமல் துஆ செய்வோம் //
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்