முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

தமிழக செய்திகள்

டந்த டிசம்பர் 2015 இல் வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என எந்தப் பாகுபாடும் இன்றி கண்முன் கண்ட உயிர்களுக்காக தலைக்கு மேலே ஓடிய வெள்ளத்திலும் தம் உயிரைத் துச்சமாக எண்ணி களமிறங்கி பணியாற்றியவர்களின் தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.

எங்கள் உள்ள ஈரத்தின் முன்னிலையில் நிலத்தில் இறங்கிய ஈரம் எதுவுமே இல்லை எனத் தெளிவித்த நல் உள்ளங்களுக்காக "ஈரம்" என்ற தலைப்பிலேயே தமிழ் ஊடகப் பேரவை (Tamil Media Forum) மற்றும் இந்நேரம்.காம் (www.inneram.com) இணைந்து தயாரித்துள்ள சென்னை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த ஆவணப்படத்தின் முழுவடிவம் இங்கே:

Comments   

முரளிதரன்
0 #1 முரளிதரன் 2016-01-25 14:39
வாரத்திற்கு ஒரு வைரல் வீடியோ என்று பொழுது போக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அருமையான ஆவணப்படம் தந்துள்ள இந்த அமைப்பினருக்கு நன்றிகள் பல...
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்