முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

செய்தி விமர்சனம்

டந்த 28-07-2013 அன்று சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் அரசியல் (அ)நாகரீகம் என்ற தலைப்பில், அரசியல் ஆதாயத்திற்காக பி.ஜே.பி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஆர்.எஸ்.எஸ் ஆகியவை இணைந்து பீகாரில் புத்த கயா குண்டு வெடிப்புகளையும் நடத்தி, பள்ளிக் குழந்தைகளை விஷம் வைத்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டுகள் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞருமான வேலூர் ஞானசேகரன், ஐக்கிய ஜனதா தளத்தின் தமிழ்நாட்டு பொதுச் செயலாளர் வழக்கறிஞருமான டி. ராஜகோபால், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பத்திரிகையாளர் வி. குமரேசன் மற்றும் பாரதீய ஜனதாவின் இலக்கிய அணிச் செயலாளர் டாக்டர் முருகமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியைக் காண:

Comments   
Ganesh kumar
+7 #1 Ganesh kumar 2013-07-29 17:14
இந்துக்களில் மிகப் பெரும்பான்மையின ர் ஹிந்துத்துவாவை ஆதரிப்பதில்லை. சக மதத்தினரைக் காவு கொடுப்பவர்கள் என்பதை நாங்கள் அறிந்தே வைத்திருக்கிறோம ். ஆனால் இப்போது இவர்களே பழிபோடுவதற்காக, இந்து இயக்க தலைவர்களையும் குறி வைக்கின்றனர் என்பது மிக ஆபத்தில் கொண்டு போய் முடியக் கூடியது.

உண்மையை சொன்னால், இவர்களின் மதவெறியினால் இந்துக்கள் என்று வெளியே சொல்லவே வெட்கமாக இருக்கிறது.
Quote | Report to administrator
Mugilan Swamiyathal
+2 #2 Mugilan Swamiyathal 2013-08-07 17:59
வெறுப்பு அரசியல்: பாஜக மற்றும் உயர் சாதி என கருதும் பாசிச கட்சிகளின் ஒரே வேலைத்திட்டம்
==============================
மத்திய பிரதேச இஸ்லாமிய பள்ளி மதரஸாக்களில் விரைவில் பகவத் கீதை கட்டாயப் பாடம் - பாஜக அரசு


அவர்களுக்கு பகவத் கீதையை பரப்புவதெல்லாம் நோக்கமில்லை, தேர்தல் நேரமாயிற்றே, இஸ்லாமியர்களை சீண்ட வேண்டும், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், இந்துக்களின் ஓட்டுக்களை திரட்ட வேண்டும், இதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.

facebook.com/.../...
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்