முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

சமுதாய நிகழ்வுகள்

மவ்லவீ எஸ். கமாலுத்தீன் மதனீ, நிறுவனத் தலைவர் - ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணல்!

பாகம்-1


பாகம்-2

{youtube}7yT7M1FGiR8{/youtube}


பாகம்-3

{youtube}vrjlxbDQj-0{/youtube}

Comments   

குலாம்
0 #1 குலாம் 2012-08-14 06:07
அஸ்ஸலாமு அலைக்கும் தலைவர் மௌலவி SK அவர்களே,

நேர்காணல் நன்றாக இருந்தது. இதில் தாங்கள் ஒற்றுமைக்காக எப்போதும் தயாராகவே இருப்பதாக தெரிவித்தது கண்டு ரொம்பவே சந்தோசமாக இருக்கு. (இது எத்தனையாவது தடவை என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டுவிடுவோம்)

இது நடந்தேரிவிட்டால ் ஆரம்பகால தவ்ஹீத் சகோதரர்கள் அடையும் மகிழ்ச்சிற்கு அளவே இருக்காது என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

அதற்கு முன்பாக,

தாங்கள் அளித்த பதில்களினூடாக ஒரு அமைப்பை குறிவைத்து செய்த நக்கலும் கேலியும் கிண்டலும் என்னை மாதிரியான தங்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்க ளிடம் ஏற்படுத்திய அதிருப்தியை களைய முற்படவேண்டும். இது தங்களைப்போல் பேரறிஞர்கள் யாருக்கும் அழகல்ல. இதை நாம் எவ்வளவு காலம் தொடரப்போகிறோம். இப்படியே இருசாராரும் தொடர்ந்தால் நாம் விரும்பும் ஒற்றுமையை வெறும் வாயளவில் சொல்பவர்களாவேயாவோம்.

முதலில் தங்கள் புறத்திலிருந்து இந்த மாதிரியான மனமாச்சரியங்களை வெளிப்படுத்தா நிலை ஏற்பட்டு உண்மையில் ஒற்றுமையை விரும்பக்கூடிய ஒரு இணக்கத்தை அடுத்தடுத்த நேர்காணலில் தாங்கள் வெளிப்படுத்துவீ ர்கள் என்று தங்கள் மீது நல்லெண்ணம் வைக்கிறேன். (இந்த நல்லெண்ணத்தை நான் கடைசிவரை கைவிடாதிருக்க அல்லாஹ் கிருபை செய்வானாக)

தவறுகள் அனைவரிடமும் (குறிப்பாக உங்கள் இரு சாராரிடமும்) உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு ஒருவர் மற்றவரை இதுகாறும் செய்துவரும் அத்துணை குற்றச்சாட்டுகள ையும் விட்டுவெளிவருவீ ர்கள் என்றும் சத்தியமார்க்கம் .காம் எடுக்கும் நல்ல முயற்சிக்கு தாங்கள் முழுமனதோடு ஒத்துழைப்பு செய்வீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.

ஒரு சமயத்தில்,

'தனக்கென ஒரு கூட்டம் தலைமை பதவி மக்களிடம் செல்வாக்கு இன்ன பிற.... தங்களுக்கு வேணும் என்று பிரிந்து சென்றார்கள்' என்று குறிப்பிட்டீர்கள்.

அந்த தலைமைக்காக பிரிந்து சென்றதாக தாங்கள் குற்றம் சாட்டுபவர் சில காலம் முன்பாக ஒற்றுமைக்காக வைத்த ஒரு தீர்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதை தாங்கள் அறிந்தும் இருக்கக்கூடும்.

அதாவது,

‘’இரு அமைப்புகளிலும்( TNTJ, JAQH) உள்ள அத்துணை பொறுப்பிலுள்ளவர ்களும் (தலைமை உட்பட) விலகி புதிதாகவோ அல்லது இரண்டில் ஒன்றையோ ஒரு அமைப்பாக கொண்டு அதில் சாதாரண உறுப்பினராக இணைந்து செயலாற்றுவது. இந்த இரு அமைப்பிலும் எந்த ஒரு பொருப்பிளிருந்த வர்களும் அல்லாத புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துக்கொள்வது.’’

என்று தெரிவித்திருந்தார்.

தனக்கென ஒரு கூட்டம் வேணும் என்று பிரிந்து சென்றதாக குற்றம் சாட்டும் தாங்கள், நீங்கள் அப்படி இல்லை என்று நிரூபிக்க இந்த நல்ல சந்தர்பத்தை பயன்படுத்திக்கொ ள்வீர்கள் என்று இன்னும் நான் உங்களை நம்புகிறேன்.

அல்லாஹ்வுக்காகவ ும் இந்த சமுதாயத்திற்காக வும் முதலில் நீங்கள் ஒரு அடி எடுத்து வையுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

வல்ல நாயன் இந்த நல்ல முயற்சியை வெற்றிகரமானதாக் கி அருள்வானாக.
Quote | Report to administrator
Yousef
0 #2 Yousef 2012-08-14 16:31
//தனக்கென ஒரு கூட்டம் வேணும் என்று பிரிந்து சென்றதாக குற்றம் சாட்டும் தாங்கள், நீங்கள் அப்படி இல்லை என்று நிரூபிக்க இந்த நல்ல சந்தர்பத்தை பயன்படுத்திக்கொ ள்வீர்கள் என்று இன்னும் நான் உங்களை நம்புகிறேன். //

சரியான வார்த்தை என எனக்கும் படுகிறது.

உலகைச் சுற்றி வர எண்ணுபவர் முதலில் செய்ய வேண்டியது தனது காலடியை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க வேண்டும் என்றொரு முதுமொழி உண்டு.

அதை மெய்ப்பிக்க, எஸ்.கே அவர்கள் முயற்சி செய்யுங்கள். உங்களுடன் இதே எண்ணத்துடன் உள்ள பல்லாயிரம் பேர் இணைந்து கொள்வோம்.

அல்லாஹ் ரஹ்மத்துச் செய்வானாக
Quote | Report to administrator
H.ஹாஜிமுஹமது.
0 #3 H.ஹாஜிமுஹமது. 2012-08-30 17:20
H.ஹாஜிமுஹமது.
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திருமறைக் குர்ஆனும், திருநபியின் போதனை மட்டுமே போதும் என்ற கருத்துடைய கூட்டத்திற்கு மத்தியில் பிளவு எதற்கு? அதுதான் அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த ஜமாஅத் (கூட்டம்). அந்த ஜமாஅத் உடையக்கூடாது.
அல்லாஹ்வின் அருளில் ஒன்று கூடுவோம். அல்ஹம்துலில்லாஹ ்!
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்