முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

லக ஹிஜாப் தினமான பிப்ரவரி-1 ஐ முன்னிட்டு, ஹிஜாப் குறித்த அடிப்படைகளை பிற மதத்தினர் உணரும் பொருட்டும்,  ஹிஜாப் பேணுவதன் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமுதாயம் உணரும் பொருட்டும்,  இஸ்லாமியப் பெண்மணி இணைய தளத்தில் பரிசுப் போட்டி ஒன்று அறிவிக்கப் பட்டுள்ளது.

 

"ஹிஜாப் ஏன்?" என்று பிற மதத்தவர் கேட்கும் ஒற்றைக் கேள்விக்கு அவர்களுக்கு விளங்கும்படியான, சுருக்கமான விளக்கம் தருவதையே வரிகளாக்கி போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீடிப்பு செய்துள்ள இப்போட்டியில் அனைவரும் ஆர்வமுடன் பங்குபெறுமாறு அழைக்கிறோம்.

போட்டிக்கான விபரங்கள் கீழே:

http://1.bp.blogspot.com/-p4sPCSq6aPI/VMoT8rKjsBI/AAAAAAAAANQ/Q8pu5fuNL08/s1600/10915025_863707503675663_905329942007843707_o.jpg

கூடுதல் விபரங்களுக்கு:

http://www.islamiyapenmani.com/2015/01/blog-post_16.html

Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்