முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்:

அறிவுப் போட்டி 30இல் மாஷா அல்லாஹ், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) மர்யம் (முதலாம்பரிசு) mariam... at yahoo

(2) ஹபீப் (இரண்டாம்பரிசு) nooh5... at yahoo

(3) அஹ்மது (மூன்றாம்பரிசு) shaj_b... at yahoo

அறிவுப்போட்டி -30 க்கானசரியானவிடைகள்:

வினா-01: அல்குர்ஆன்எத்தனைஜுஸ்வுகளாக (பாகங்களாக) வகுக்கப்பட்டுள்ளது?

விடை : முப்பது

 


 

வினா-02: சூராஅல்-முஸ்ஸம்மில், குர்ஆனில்எத்தனையாவதுஅத்தியாயமாகஇடம்பெற்றுள்ளது?

 

விடை : 73

 


 

வினா-03: சூராலுக்மானில் (அத்தியாயம் 31), லுக்மான்தம்புதல்வரிடம்கூறியது: “என்அருமைமகனே! நீ _______________ நிலைநாட்டுவாயாக...” (கோடிட்டஇடத்தைப்பூர்த்திசெய்க).

 

விடை : தொழுகையை

 


 

வினா-04: ஹதீஸ்என்பதன்பொருள்யாது?

 

விடை : நபி (ஸல்) அவர்களின்சொல், செயல், அங்கீகாரம்

 


 

வினா-05: நபிஇப்ராஹீம் (அலை) அவர்களின்இல்லத்திற்குவருகைபுரிந்தபெருமதிப்பிற்குரியவிருந்தினர்கள்யாவர்?

 

விடை : மலக்குகள்

 


 

வினா-06: அந்தஇறுதிநேரம்வரும்போதுகுற்றவாளிகள்நம்பிக்கையிழப்பார்கள்எனும்பொருள்படஅல்குர்ஆனில்அமைந்துள்ளவசனஎண்எது?

 

விடை : (சூராஅர்-ரூம் 30:12)

 


 

வினா-07: உலகஇறுதித்தீர்ப்புநாளின்போதுஎத்தனைசாராருக்குஅல்லாஹ்வின்அர்ஷுநிழலின்கீழ்இடம்கிடைக்கும்?

 

விடை : ஏழு

 


 

வினா-08: இவர்களுள்இறைத்தூதர்ஒருவரின்சகோதரர்யார்?

 

விடை : மூஸா

 


 

வினா-09: அபிஸீனியாநாட்டின்மற்றொருபெயர்என்ன?

 

விடை : எத்தியோப்பியா

 


 

வினா-10: இப்னுபதூதாஎன்பவர்யார்?

 

விடை : உலகப்பயணி

 


 

oOo

 

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகப் பரிசு/கள் பெற்றுக் கொண்டதைக் கட்டாயம் தெரிவித்து உறுதி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 30இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை admin[at]satyamargam.com எனும் மின் முகவரியுடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

Comments   
Ahmed Bahaudeen
0 #1 Ahmed Bahaudeen 2011-07-05 15:03
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...
அஸ்ஸலாமு அழைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்,அல்லாஹ்வின் கிருபையால் அறிவுப்போட்டி 30 இல் எனக்கு மூன்றாவது பரிசு கிடைத்து இருக்கிறது.

இந்த தருணத்தில் சத்ய மார்க்கம் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்களது இந்த பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
இந்த வெற்றியை எனக்கு SMS மூலம் நினைவூட்டி வாழ்த்திய எனது சஹோதரர் அவர்களுக்கும் நன்றிகள்.

இதில் தெரிவித்து இருக்கும் முகவரிக்கு பரிசை அனுப்பி வைக்கவும்

J.Ahmed Bahaudeen
Flat No:4, Kadambari building,
No:35/24, LKS Gold Paradise,
Cathedral Road,
Gopalapuram,
Chennai - 600086.

Jazakallah khairan.
Quote | Report to administrator
ummu hudhaifa
+1 #2 ummu hudhaifa 2011-07-17 14:52
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
எனக்கு அறிவுப்போட்டி-2 6ல் அல்லாஹ்வின் அருளால் இரண்டாம் பரிசு கிடைத்துருக்கிற து.இது வரை அப்பரிசை அனுப்புவதற்குண் டான முகவரியை நான் அனுப்பவில்லை.தற ்பொழுது முகவரியை அனுப்புகிறேன்.க ீழ் வரும் முகவரிக்கு எனக்குண்டான பரிசினை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.
fathima sumaiya
322,daarling nagar 2nd street
k.t.c.nagar post
palayamkottai
tirunelveli district
627011
jazaakallaahu kharal jazaa.
Quote | Report to administrator
juvairiya
0 #3 juvairiya 2011-07-29 17:21
assalamu alaikum. sathyamargam.co m i ippodu than padithen.alhamd u lillah.arivup potti el kalanthu kolle kelvigalai edile parkke vendum? vibaram tharungal.
Quote | Report to administrator
habeeb
0 #4 habeeb 2011-07-31 14:37
Asslalamu Allaikkum (varah)

I won second prize in quiz no : 30 program. But i dont receive the prize. So i send my address to your admin mail id. Please send my prize to this id. Jazakkallah...

Habeeb.
Quote | Report to administrator
rajkumar
+1 #5 rajkumar 2011-07-31 14:50
I am your website reader. I continuously reading ur islamic quiz. I get more benefited from this quiz. But why u dont stop ur quiz in 30th episode. so please continue this quiz contest. thankyou
Quote | Report to administrator
yasar arabath
0 #6 yasar arabath 2011-08-07 14:51
Assalamu Alaikum,
How should i participate this islamic quiz. I don't get any link for see the islamic quiz page. Please give instruction me.
Quote | Report to administrator
யாசர் அரபாத்
0 #7 யாசர் அரபாத் 2011-08-09 19:55
அஸ்ஸலாமு அழைக்கும்,
இஸ்லாமிய அறிவுபோட்டி மேற்கொண்டு நடத்த மாட்டீர்களா? கலந்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளேன் தயவு செய்து தெரிய படுத்துங்கள்
இப்படிக்கு அன்பு வாசகர்,
யாசர் அரபாத்,
உடன்குடி.
Quote | Report to administrator
Ahmed Bahaudeen
0 #8 Ahmed Bahaudeen 2011-08-11 19:29
அஸ்ஸலாமு அலைக்கும்.
அறிவு போட்டி 30௦ ல் மூன்றாம் பரிசு பெற்றது அறிந்து மகிழ்ச்சி. ஆனால் இன்னும் பரிசு வந்து சேரவில்லையே. இன்ஷா அல்லாஹ் எப்பொழுது அனுப்புவீர்கள் என்று தெரிய படுத்தவும்.
மற்றுமொரு ஆதங்கம், ஏன் 30 க்கு பின் போட்டியை தொடர்ந்து நடத்தவில்லை.
பலருக்கும் பயனுள்ளதாக இருந்த இதனை தொடர்ந்து நடத்தினால் நன்றாக இருக்குமே!!
Quote | Report to administrator
m ganesan
0 #9 m ganesan 2011-09-01 13:53
islam is the wonderful religion of the world
Quote | Report to administrator
sadhiq
0 #10 sadhiq 2012-01-18 19:51
மிக அருமையான தளம், மென்மேலும் வளர மனமார இறைவனிடம் பிரார்த்திக்கிற ேன்.
Quote | Report to administrator
mohamed ASHIQ
0 #11 mohamed ASHIQ 2012-02-07 23:13
share with me more.....
Quote | Report to administrator
ummu hudhaifa
0 #12 ummu hudhaifa 2012-03-25 22:25
அன்பு நிறைந்த சத்தியமார்க்கம் நிர்வாகிகளுக்கு !அஸ்ஸலாமு அலைக்கும்
நான் அறிவுப்போட்டி 26 ல் secoundபரிசு பெற்றிருந்தேன் அதை அனுப்புவதற்கு சென்ற ஜூலை மாதம் முகவரியையும் அனுப்பி இருந்தேன் ஆனால் இதுவரை எனக்குண்டான பரிசு வந்து சேரவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள ்கிறேன்.நான் சமீபத்தில் தான் தாயகத்திலிருந்த ு திரும்பினேன் நான் இருக்கும் வரை வந்து சேரவில்லை.
இவண்
உம்மு ஹுதைஃபா
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #13 சத்தியமார்க்கம்.காம் 2012-03-27 09:01
அன்புச் சகோதரி உம்மு ஹுதைஃபா,

தங்களுக்கு இன்னும் பரிசு வந்து சேரவில்லை என்பதையறிந்து வருத்தமடைந்தோம் . இன்ஷா அல்லாஹ் விரைந்து நடவடிக்கை எடுத்து உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கிறோம்.
இதனை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி.
Quote | Report to administrator
sasma
0 #14 sasma 2012-05-16 19:36
this is very useful for all.....
Quote | Report to administrator
ahemed shimak
0 #15 ahemed shimak 2012-08-13 15:42
I like to paticipate next quiz
Quote | Report to administrator
fathima Nuzha
0 #16 fathima Nuzha 2013-01-07 21:33
I like to parcipate next quize
Quote | Report to administrator
mansifa
0 #17 mansifa 2013-03-03 21:46
this is vry useful 2 all
Quote | Report to administrator
fathima
0 #18 fathima 2013-03-03 21:47
ep pottiil nan ewwaru kalandu kolwazu?
Quote | Report to administrator
Jasmin
0 #19 Jasmin 2015-07-01 12:38
Assalamu alaykum warahmathullahi wabarakathuhu.. .indha pottiyil eppadi kalandhu kolwadhu wibaram sollwum insha allah...
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்