முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்:

அறிவுப் போட்டி 27இல் மாஷா அல்லாஹ் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) முஹம்மது மீராம்மாள் (முதலாம்பரிசு) rasoolali... at hotmail

 

(2) S.M. அலி அக்பர் (இரண்டாம்பரிசு) alirasool... at yahoo

 

(3) சுல்தான் (மூன்றாம்பரிசு) sulthan... at yahoo

 


அறிவுப்போட்டி
-27 க்கானசரியானவிடைகள்:

 

வினா-01: இரண்டாவது உமரின்(ரலி) தந்தையின் பெயர் என்ன??

 

விடை : அப்துல்அஜீஸ்

 


 

வினா-02: "உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சுவர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்!" - குர்ஆன் வசன எண் எது?

 

விடை : 3:133

 


 

வினா-03: கடமையான தொழுகைகளைத் தவிர மற்றவற்றை எங்குத் தொழுவது மேலானது?

 

விடை : அவரவர் இல்லத்தில்

 


 

வினா-04: 'பைத்துல்முக்கத்தஸ்' எனும்மஸ்ஜிதுல்அக்ஸாபள்ளிவாசல்எங்குள்ளது?

 

விடை : ஜெரூஸலம்

 


 

வினா-05: உஹதுப்போரில்முஸ்லிம்களையும், முஅத்தாப் போரில்எதிரிகளையும்கதிகலங்கச்செய்தவர்யார்?

 

விடை : காலித் பின் வலீத் (ரலி)

 


 

வினா-06: முஸைலமாவினால் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட நபித் தோழரின் தாயார் பெயர்?

 

விடை : நுஸைபா

 


 

வினா-07: முஸைலமாவினால் கைது செய்யப்பட்டு, அவர் அவையில் கொல்லப்பட்ட நபித்தோழர் யார்?

 

விடை : ஹபீப் (ரலி)

 


 

வினா-08: அலி (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்?

 

விடை : ஐந்து ஆண்டுகள்

 


 

வினா-09: 'பைஅத்துர் ரிள்வான்' எந்த ஆண்டு நடந்தது?

 

விடை : ஹிஜ்ரி ஆறு

 


 

வினா-10: அபூஜஹலின் மகன் பெயர் என்ன?

 

விடை : இக்ரிமா (ரலி)

 


 

oOo

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 27இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை admin[at]satyamargam.com எனும் மின் முகவரியுடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

Comments   
sheik mohamed
0 #1 sheik mohamed 2011-05-28 11:27
it is very useful to us
Quote | Report to administrator
s.h.badurdeen
0 #2 s.h.badurdeen 2011-05-30 22:47
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
பதிலை ஆதாரத்தோடு வெளியிட்டால் மிகவும் நல்லது!
Quote | Report to administrator
Mohamed Meerammal
0 #3 Mohamed Meerammal 2011-06-04 11:16
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...
அஸ்ஸலாமு அழைக்கும்
அறிவுப்போட்டி 27 இல் எனக்கு அல்லாஹ்வின் கிருபையால் முதல் பரிசு கிடைத்து இருக்கிறது
இதில் தெரிவித்து இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
A.SAFRIN MEERAMMAL
C/o RASOOL BEEVI
Opp :- FISH MARKET
Near : Bus Stand
Vethalai - Post
Ramanad-Dist
Cell : 8508397147/7418 731358
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்