முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி 25இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 51 பேர் அனைத்து வினாக்களுக்கும் - மாஷா அல்லாஹ் - சரியான விடையளித்திருந்தனர்:

வரிசை

பெயர்

மின்னஞ்சல்

001 ஆதில் msasmaa2... at gmail.com
002 மும்தாஜ் mbe... at gmail.com
003 அஹ்மது allam1... at rediff.com
004 அப்துல் ஹாதி abdulhadh... at yahoo.com
005 கைருல் பரிய்யா aliras... at rediffmail.com
006 முதீனா பேகம் roja_kootta... at yahoo.com
007 அபூர்பைதா mgr_mg... at yahoo.com
008 எக்கீன் பீவி en_aasai_mach... at yahoo.com
009 ரலீனா பீவி sulthan1... at yahoo.com
010 உம்முல் நிஸ்மா sulthan1... at gmail.com
011 ஷாதுலி ஏ. ஹஸன் shadh... at gmail.com
012 ஃபர்ஜானா rani1... at gmail.com
013 ஹம்னா noveltyaha... at gmail.com
014 (2) ஹஸீனா pioneer.ra... at gmail.com
015 மெர்ஷிலா nujimmob... at gmail.com
016 ஆஃப்ரின் sha.ra... at yahoo.com
017 முஹம்மது seeni1... at gmail.com
018 (3) நாகூர் ராணி nagoorsult... at gmail.com
019 சாம் அப்துல் பாசித் basit... at gmail.com
020 ஏ. கே. மீரா ijazahamed2... at gmail.com
021 அப்துல் மஜீத் majeedme... at yahoo.co.in
022 சபுரா பீவி shaburamaj... at yahoo.co.in
023 உம்மி ஃபஸிலா mam... at gmail.com
024 அபு காமில் masakam2... at gmail.com
025 ரஸூல் பீவி alirasool2... at gmail.com
026 அபூஉபைஸ் மீரா alirasool2... at hotmail.com
027 ஏ. சஃப்ரின் மீரா safrinmeerammal... at gmail.com
028 ஸாகிர் ஹுஸைன் ksaza... at gmail.com
029 முபீனா mube... at yanoo.com
030 மரியம் பீவி mariamaad... at yahoo.com
031 அஸ்மா msasmaa2... at yahoo.com
032 ரஹ்மான் rehmand... at gmail.com
033 சைஃபுல்லாஹ் saifullah.m... at gmail.com
034 அப்துல் முஇஸ் rabdulm... at gmail.com
035 பாசித் basith_... at yahoo.co.in
036 தாஹா அல்லாம் alallam... at hotmail.com
037 முஹம்மது ஸாலிஹ் mohdaa... at hotmail.com
038 ஃபஸீஹா fashe... at gmail.com
039 ஷாஹின் fasheehasha... at yahoo.com
040 அப்துல்லாஹ் (அலீ) abdullah... at gmail.com
041 அலீ இப்ராஹீம் aliibrahimjam... at yahoo.com
042 (1) முஹம்மது ரியால்தீன் mohamedriyald... at yahoo.com
043 பாசித் slaveofbas... at rediffmail.com
044 எஸ்.எம். அலீ அக்பர் alirasool2... at yahoo.co.in
045 ஃபெரோஸ்கான் fekhan1... at gmail.com
046 முஹம்மது மீராம்மாள் rasoolali04091... at gmail.com
047 எஸ்.எம். ஷாஜஹான் alirasool2... at hotmail.com
048 சபிதா பானு amjathkhan... at gmail.com
049 ஹாரூன் இப்ராஹீம் amharoonibra... at yahoo.in
050 அப்துல் மாலிக் abdmali... at gmail.com
051 சுல்தான் sulthan1... at yahoo.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 51 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோ. முஹம்மது ரியால்தீன் (வரிசை எண் 042) - முதலாம் பரிசு
(2) சகோ. ஹஸீனா (வரிசை எண் 014) - இரண்டாம் பரிசு
(3) சகோ. நாகூர் ராணி் (வரிசை எண் 018) - மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-25க்கான சரியான விடைகள்:

வினா-01: இந்திய சுதந்திரப் போருக்கு முன்னோடியாக 200க்கும் மேலான கப்பல் படையின் மூலம் பரங்கியர்களை எதிர்த்துப் போராடியவர் யார்?

விடை : யூஸுஃப் கான் ஸாஹிப்


வினா-02: ______________ தானும் கற்று பிறருக்கும் கற்று கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்.

விடை : குர்ஆனை


வினா-03: ஒரு முஸ்லிம் பெண்ணே அவரது விவாகரத்துக் கோரும் உரிமை / முறைக்கான  பெயர் என்ன?

விடை :  குல்உ


வினா-04: சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தின் தொழுகை?

விடை : ளுஹாத் தொழுகை


வினா-05: "வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்!" - குர்ஆன் வசன எண்?

விடை : 17:31


வினா-06: நபி(ஸல்) அவர்கள் (தோற்றத்தை ஒத்திருந்த) பெரியப்பா ஹாரிதின் மகன் யார்?

விடை : அபூஸுஃப்யான் பின் ஹாரித் [http://www.satyamargam.com/1658]


வினா-07: ஃபஜ்ரு எனும் அதிகாலைத் தொழுகையின் இறுதி நேரம் எது?

விடை : சூரியன் உதயமாகும்வரை


வினா-08: ஒரு நாளில் தொழத் தடைச் செய்யப்பட்ட நேரங்கள் எத்தனை?

விடை : மூன்று


வினா-09: அண்மையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இஸ்லாமி(ய)க்(களஞ்சியம்) என்ஸைக்ளோபீடியாவின் ஆசிரியர் யார் ?

விடை : ஸையத் இக்பால்


வினா-10: தான் கொலை செய்த சகோதரரின் பிரேதத்தை அடக்கம் செய்யும் முறையைக் காட்டித்தர அல்லாஹ் தேர்ந்தெடுத்து அனுப்பிய படைப்பு எது?

விடை : காகம் [அல்குர்ஆன் 5:31]


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 25இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
முஹம்மது ரியால்தீன்
0 #1 முஹம்மது ரியால்தீன் 2011-04-30 09:48
அன்புக்குரிய சத்யமார்க்கம் ஆசிரியர் அவர்களுக்கு
கனிவான சலாம் அஸ்ஸலாமு அழைக்கும்
மிகவும் பயன் உள்ளதாக அறிவுபோட்டி இருந்து கொண்டு இருக்கிறது
இதனால் மார்க்கவிசயங்கள ் அனைத்தையும் தெரிந்து கொள்ளமுடிகிறது
சத்யமார்க்கம் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம் .
அறிவுபோட்டி 25இல் எனக்கு அல்லாஹ்வின் கிருபையே கொண்டு முதல் பரிசு கிடைத்து இருக்கிறது
042 (1) முஹம்மது ரியால்தீன்
தய கூர்ந்து கீழ் காணும் முகவரிக்கு பரிசை அனுப்பி தரவும்
முஹம்மது ரியால்தீன்
தீ அணைப்பு நிலையம் பின்புறம்
கிழக்குதெரு
மண்டபம்
ராமநாதபுரம் ஜில்லா
போன்:- 9791605613 / 9600353514
வஸ்ஸலாம்
அன்புடன்
ரியால்தீன்
Quote | Report to administrator
haseena,roll no 014second praise,haseena d/o raja bilal mohamed,pioneer musicals &mobiles,23 golden park in complex club road,kodaikaanal.
0 #2 haseena,roll no 014second praise,haseena d/o raja bilal mohamed,pioneer musicals &mobiles,23 golden park in complex club road,kodaikaanal. 2011-05-02 16:20
ASSALAMU ALAIKKUM,
KINDLY PLEASE SEND MY GIFT TO THIS ADDRESS THANK YOU VERY MUCH.
YELLA PUGALUM ALLAH UKKE URIDHANADHU,
INSHA ALLAH MELUM MELUM VALARA ANDHA YELLAM VALLA IRAVANIDAM DHUVAA SEIHIROM.
Quote | Report to administrator
NAGOORRANI,ROLL NO 018THIRD PRAISE NAGOORRANI C/O JAINULOFDHEEN 6/5 EAST STEERT,MANDAPAM,RAMNAD DIST,NEAR FIRE SERVICES.
0 #3 NAGOORRANI,ROLL NO 018THIRD PRAISE NAGOORRANI C/O JAINULOFDHEEN 6/5 EAST STEERT,MANDAPAM,RAMNAD DIST,NEAR FIRE SERVICES. 2011-05-02 16:30
bismillah hirrahmaan nirrahim,
Assalamu Alaikkum, anbu kuriya sathya maarkkam aasiriyarkku idherkku munbu ulla parisukal yedhum yengalukku kidaikka villai thayavu seithu
naan anuppi vaiththu irukkum indha mukavarikku anuppivaiyungal yendru miga thaalmaiyuden kettu kolluhiren, iranvanin arulaal yellaam nadappadhu yellam nanmaikke (AAMEEN).
Quote | Report to administrator
முஹமது ரியால்தீன்
0 #4 முஹமது ரியால்தீன் 2011-06-04 11:03
முஹம்மது ரியால்தீன்:
அன்புக்குரிய சத்யமார்க்கம் ஆசிரியர் அவர்களுக்கு
கனிவான சலாம் அஸ்ஸலாமு அழைக்கும்
மிகவும் பயன் உள்ளதாக அறிவுபோட்டி இருந்து கொண்டு இருக்கிறது
இதனால் மார்க்கவிசயங்கள ் அனைத்தையும் தெரிந்து கொள்ளமுடிகிறது
சத்யமார்க்கம் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம் .
அறிவுபோட்டி 25இல் எனக்கு அல்லாஹ்வின் கிருபையே கொண்டு முதல் பரிசு கிடைத்து இருக்கிறது
042 (1) முஹம்மது ரியால்தீன்
தய கூர்ந்து கீழ் காணும் முகவரிக்கு பரிசை அனுப்பி தரவும்
முஹம்மது ரியால்தீன்
தீ அணைப்பு நிலையம் பின்புறம்
கிழக்குதெரு
மண்டபம்
ராமநாதபுரம் ஜில்லா
போன்:- 9791605613 / 9600353514
வஸ்ஸலாம்
அன்புடன்
ரியால்தீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
தாங்கள் அனுப்பிவைத்த பரிசு இதுவரை கிடைக்கவில்லை
இதில் குறிப்பிட முகவரிக்கு தய கூர்ந்து அனுப்பி வைக்கவும்
முஹமது ரியால்தீன்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்