முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்:
[http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 22இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 46 பேர் அனைத்து வினாக்களுக்கும் - மாஷா அல்லாஹ் - சரியான விடையளித்திருந்தனர்:

வரிசை

பெயர்

மின்னஞ்சல்

001 (1)உம்மு ஸல்மான் sjjs...at-yahoo.co.in
002 அப்துல்லாஹ் abu...at-yahoo.co.in
003 முஹம்மது இஸ்மாயீல் sir...at-yahoo.com
004 முஹம்மது ஹஸன் rameesha...at-gmail.com
005 இஜாஸ் ijazahamed2...at-gmail.com
006 அப்துல் ஹகீம் zulfahak...at-gmail.com
007 ஆயிஷா ahsiya...at-yahoo.com
008 (3)அப்துல் ஹாதி abdulhadh...at-yahoo.com
009 உம்மு அத்ஹம் umm.adhamah...at-gmail.com
010 நஸீ naze...at-gmail.com
011 செய்யத் அலி sseyed...at-yahoo.com
012 மரியம் பீவி mariamaad...at-yahoo.com
013 அஸ்மா msasmaa2...at-yahoo.com
014 அலீ இப்ராஹிம் aliibrahimjam...at-yahoo.com
015 ஸாஜர் அலீ aliras...at-rediffmail.com
016 அபுல் பௌஸ் abulfo...at-yahoo.co.in
017 அப்துல் பாஸித் basit...at-gmail.com
018 முஹம்மது ஸாலிஹ் mohdaa...at-hotmail.com
019 தாஹா அல்லாம் alallam...at-hotmail.com
020 அஹ்மது allam1...at-rediff.cm
021 A. சஃப்ரீன் மீரா alirasool2...at-gmail.com
022 இப்ராஹீம் ifenibra...at-gmail.com
023 A. இம்ரான் ஃபரீத் alirasool2...at-hotmail.com
024 (2)மெர்ஷிலா jainulmershihaj...at-gmail.com
025 அஃப்ரின் noveltyaha...at-gmail.com
026 நாகூர் ராணி nagoorsult...at-gmail.com
027 நர்கிஸ் பானு nagoorsultha...at-gmail.com
028 ஃபர்ஜானா rani1...at-gmail.com
029 உம்முல் நிஷ்மா sulthan1...at-gmail.com
030 முஹம்மது seeni1...at-gmail.com
031 சுல்தான் sulthani1...at-yahoo.com
032 ஹஸீனா pioneer.ra...at-gmail.com
033 சபீனா ராணி nagoor1...at-yahoo.com
034 ஸாபர் அலீ alirasool2...at-yahoo.co.in
035 A. நவாஸ் கான் amjathkhan...at-gmail.com
036 இப்னு ஹுஸைன் ibnuhuss...at-gmail.com
037 மாஸ்டர் பசித் basith_...at-yahoo.co.in
038 ஃபஹ்மிதா ஸய்யித் அலீ sy...at-hotmail.com
039 சாம் அப்துல் பாஸித் samabdulbas...at-yahoo.in
040 பாசித் slaveofbas...at-rediffmail.com
041 எஞ்ஜினீயர் அப்துல் பாசித் engg.abdulbas...at-hotmail.com
042 ஹம்தா hamda..at-gmail.com
043 ஜுவைரிய்யா kjj1...at-gmail.com
044 காஜா kkmohideen1...at-gmail.com
045 ஸீனத் மீரா ரியால் mohamedriyald...at-yahoo.com
046 உமையா யூஸுஃப் அலீ umamayoosuf...at-gmail.com

 

மேற்காணும் பட்டியலில் உள்ள 46 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோ. உம்மு ஸல்மான் (வரிசை எண் 001) - முதலாம் பரிசு
(2) சகோ. மெர்ஷிலா (வரிசை எண் 024) - இரண்டாம் பரிசு
(3) சகோ. அப்துல் ஹாதி் (வரிசை எண் 008) - மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-22க்கான சரியான விடைகள்:

வினா-01: "மனிதர்களில் அதிகமானோர் இரண்டு  அருட்களின் விஷயத்தில் இழப்புக்குள்ளாகிறார்கள் a)ஆரோக்கியம், b)________ "  - நபிமொழி

விடை : ஓய்வு


வினா-02: "மஜூஸிகள்" எனப்படுவோர் யாவர்?

விடை : நெருப்பை வணங்குபவர்கள்


வினா-03:  அல்லாஹ், எல்லா உயிரினங்களையும் எதிலிருந்து படைத்தான்?

விடை :  நீரிலிருந்து


வினா-04: அல்லாஹ், குர்அனில் "ஹனீஃப்" என்று யாரைக் குறிப்பிடுகிறான்?

விடை : நபி இப்ராஹீம் (அலை) அவர்களை


வினா-05: "ஒன்றாக இருந்த வானங்களையும் பூமியையும் அல்லாஹ்வே பிரித்தான்" அத்தியாயம், வசனம் யாவை?

விடை : 21:30


வினா-06: மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்த, பலம் வாய்ந்த சமுதாயம் எது?

விடை : ஸமூது சமுதாயம்


வினா-07: தொழுகைக்கு ஒலுச் செய்ய தண்ணீர் கிடைக்கவில்லையெனில் என்ன செய்யவேண்டும்?

விடை : தயம்மும்


வினா-08: "மனிதர்களில் அதிகம் அறிந்தவர் யார்?" என்ற கேள்விக்கு மூஸா(அலை) அளித்த பதிலென்ன?

விடை : நான்


வினா-09: நபி (ஸல்) காலத்தில், இஸ்லாத்தை முதலில் ஏற்ற சிறுவர் யார்?

விடை : அலீ (ரலி)


வினா-10: அல்லாஹ் அல்லாத வேறு எதன் மீதும் சத்தியம் செய்வது...?

விடை : ஷிர்க்


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 22இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
A.Mershiha,second praise Roll no.24,A.Mershiha d/o Abbas 9/327,East Street,Mandapam,Ramnad Dist.
0 #1 A.Mershiha,second praise Roll no.24,A.Mershiha d/o Abbas 9/327,East Street,Mandapam,Ramnad Dist. 2011-03-25 10:34
Assalamu Alaikkum(varah) ,
Allahu Akbar.......... ..pugal anaiththum allahukke uridhanadhu.
maasha allah.......... ......
Quote | Report to administrator
ismail
0 #2 ismail 2011-04-11 17:47
bismilla....

assalamu alaikkum
alhamthulillah thank u4 u 1st prize .ROLL NO:1
IMRAN, S/O P.S.K MD MYDEEN,25/13 UMER NAGER ,SIRUTHAIURLALGUDI.TRICHY
MOBILE :9865695866
Quote | Report to administrator
ummu salman
0 #3 ummu salman 2011-05-01 00:10
Bismill...
assalamualikkum

ithuvarai enakku parisu varavillai pls anuppivaikkaum.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்