முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்:
[http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 21இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 25 பேர் அனைத்து வினாக்களுக்கும் - மாஷா அல்லாஹ் - சரியான விடையளித்திருந்தனர்:

வரிசை

பெயர்

மின்னஞ்சல்

001

நாகூர் ராணி

rani1... at gmail.com

002

இஜாஸ் அஹ்மது

ijazahamed2... at gmail.com

003

நவாஸ்

nawas... at hotmail.com

004

ஸய்யித் அலீ

sseyed... at yahoo.com

005

அஸ்மா

msas... at yahoo.com

006

உம்மு ஆதம்

umm.adhamah... at gmail.com

007

மர்யம் பீவி

mariamaad... at yahoo.com

008

அஹ்மது

alam1... at rediff.com

009

முஹம்மது ஸாலிஹ்

mohdaa... at hotmail.com

010

(2) இம்ரான் ஃபரீத்

alirasool2... at hotmail.com

011

தாஹா அல்லாம்

alallam... at hotmail.com

012

மெர்ஷிலா

jainulmershihaj... at gmail.com

013

ஃபர்ஜானா

nagoorsult... at gmail.com

014

(1) ஆஃப்ரின்

noveltyaha... at gmail.com

015

ஹஸீனா

pioneer.ra... at gmail.com

016

உம்முல் நிஷ்மா

sulthan1... at gmail.com

017

முஹம்மது

seeni1... at gmail.com

018

நர்கிஸ் பானு

nagoorsulthan... at gmail.com

019

(3) சீனி முஹம்மது கான்

smkhanb... at gmail.com

020

ஹம்தா

hamda2... at gmail.com

021

அலீ அக்பர்

alirasool2... at yahoo.co.in

022

ஆயிஷா

m_ayesha... at yahoo.com

023

காஜா

kkmohideen1... at gmail.com

024

ஜுவைரிய்யா

kjj1... at gmail.com

025

சஃபி

safila_... at yahoo.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 25 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோ. ஆஃப்ரின் (வரிசை எண் 14) - முதலாம் பரிசு
(2) சகோ. இம்ரான் ஃபரீத் (வரிசை எண் 10) - இரண்டாம் பரிசு
(3) சகோ. சீனி முஹம்மது கான் (வரிசை எண் 19) - மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-21க்கான சரியான விடைகள்:

வினா-01: நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது எந்த மாதம்; எந்தத் தேதி?

விடை : ஸஃபர் 27


வினா-02:  நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்குமுன் மதீனாவுக்கு இஸ்லாத்தை எத்திவைக்க அனுப்பப்பட்ட நபித்தோழர் யார்?

விடை : முஸ்அப் இப்னு உமைர்(ரலி)


வினா-03:  தொழுகையை ஜமாத்தாகத் தொழ, குறைந்த பட்சம் எத்தனை நபர்கள் தேவை?

விடை :  இரண்டு


வினா-04: பழங்கால அரபியரின் (மூட)நம்பிக்கையின்படி பீடைமாதம் எது?

விடை : ஷவ்வால்


வினா-05: ஆயிஷா(ரலி) அவர்களை நபி(ஸல்) எந்த மாதம் மணம் முடித்தார்கள்?

விடை : ஷவ்வால்


வினா-06: மறதியாகத் தொழுகையின் ரக்அத்துகள் கூடுதல் குறைவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

விடை : இரு ஸஜ்தாக்கள்


வினா-07: தொழுகையில் மறதி ஏற்பட்டால் செய்யும் ஸஜ்தாவின் பெயர் என்ன?

விடை : ஸஜ்தா ஸஹ்வு


வினா-08: மதீனாவுக்கு முன்னர் முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்த இடம் எது?

விடை : அபிஸீனியா


வினா-09: தொழுகையில் ஸஜ்தா செய்யும்போது ___ உறுப்புகள் தரையில் பட வேண்டும்.

விடை : ஏழு


வினா-10: “சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது அசத்தியம் அழிந்தே தீரும்” அத்தியாயம் மற்றும் வசன எண்?

விடை : 17:81


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 21இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
A.Imran Farith
0 #1 A.Imran Farith 2011-03-12 18:50
2) இம்ரான் ஃபரீத் (வரிசை எண் 10) - இரண்டாம் பரிசு

Assalamu Alaikkum.
Please send the gift to the following address
Thank you.
Wassalam.
Imran Farith

=====
தங்களது விலாசம் -ற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மாடரேட்டர்
Quote | Report to administrator
Afrin
0 #2 Afrin 2011-03-15 01:28
Allahu Akbar...............

====
தங்களது விலாசத்தை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மட்டுறுத்துனர்
Quote | Report to administrator
Afrin
+1 #3 Afrin 2011-03-18 21:14
Allahu Akbar.......... pugal anaiththum allahukke.................

=========
தங்களது விலாசம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. அறிவுப்போட்டியி ல் வெற்றி பெற்றவர்கள் தயவுசெய்து தங்களது விலாசத்தை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மட்டுறுத்துனர்
Quote | Report to administrator
Seeni mohamed khan
+1 #4 Seeni mohamed khan 2011-03-18 21:23
Assalamu Alaikkum,
yellah pugalum allah ukke........... maasha allah......
Wa Alaikkum Salam.

=========
தங்களது விலாசம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. அறிவுப்போட்டியி ல் வெற்றி பெற்றவர்கள் தயவுசெய்து தங்களது விலாசத்தை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மட்டுறுத்துனர்
Quote | Report to administrator
A.Imran Farith
-1 #5 A.Imran Farith 2011-06-04 11:29
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...
அஸ்ஸலாமு அழைக்கும்
அறிவுப்போட்டி 21 இல் எனக்கு அல்லாஹ்வின் கிருபையால் 2வது பரிசு கிடைத்து இருக்கிறது இதுவரை பரிசு கிடைக்கவில்லை இன்சல்லாஹ் விரைவில் பரிசை இதில் தெரிவித்து இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
அனுப்பி வைக்கவும்
A.Imraan Farith
C/o RASOOL BEEVI
Opp :- FISH MARKET
Near : Bus Stand
Vethalai - Post
Ramanad-Dist
Cell : 8508397147/7418731358

வஸ்ஸலாம்
இம்ரான் பாரித்
Quote | Report to administrator
V. Mohamed Ibrahim
+1 #6 V. Mohamed Ibrahim 2012-04-09 12:25
i sent my email, if anything inform thro' my email address
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்