முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 20இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 48 பேர் அனைத்து வினாக்களுக்கும் - மாஷா அல்லாஹ் - சரியான விடையளித்திருந்தனர்:

வரிசை பெயர் மின்னஞ்சல்
001 ஸஃப்ரீன் மீரா (ரஸூல்பீவி) alirasool2... at gmail.com
002 ஷாதுலி A. ஹஸன் modernm... at awalnet.net.sa
003 ஃபாத்திமா ஷாதுலி fathimashadh... at gmail.com
004(2) தாஹிரா தாவூது thahiradaaw... at gmail.com
005 நூர் arafah.n... at yahoo.com
006 ஹாரூன் இப்ராஹீம் amharoonibra... at yahoo.co.in
007 A. அப்துல் ஹமீது hameed742... at yahoo.co.in
008 ஸுபைதா பேகம் begumzube... at gmail.com
009 பஷீரா பேகம் basheeramaj... at gmail.com
010 A.H. அப்துல் மஜீது abdulm... at gmail.com
011 அப்துல் மஜீது majeed... at yahoo.com
012 அலீ இப்ராஹீம் aliibrahimjam... at yahoo.com
013 அபுல் ஃபவ்ஸு abulfo... at yahoo.co.in
014(3) ஸையித் மஸ்ஊத் syedmasoodjam... at yahoo.in
015 A. இம்ரான் ஃபரீத் alirasool2... at hotmail.com
016 அப்துல் பாஸித் basith_... at yahoo.co.in
017 நபீலா nabe_el... at yahoo.com
018 ரம்லா fives... at yahoo.com
019 ஜுவைரிய்யா kjj1... at gmail.com
020 காஜா kkmohideen1... at gmail.com
021 ஸஃபி safila_... at yahoo.com
022 இம்ரான் abu... at yahoo.com
023 உம்மு ஸல்மான் sjjs... at yahoo.co.in
024 ஃபர்ஜானா jainulmershihaj... at gmail.com
025 ஆஃப்ரின் noveltyaha... at gmail.com
026 நாகூர் ராணி nagoorsult... at gmail.com
027 முஹம்மது seeni1... at gmail.com
028 உம்முல் நிஷ்மான் sulthan1... at gmail.com
029 ஹஸீனா pioneer.ra... at gmail.com
030 நர்கிஸ் பானு nagoorsultha... at gmail.com
031 ரலீனா பீவி bharat_ratn... at yahoo.com
032 சுல்தான் sulthan1... at yahoo.com
033 ஜியா சித்தாரா giasith... at gmail.com
034(1) அபூர் பைதா mgr_mg... at yahoo.com
035 முதீனா பேகம் mgr_youth_... at yahoo.com
036 நர்கிஸ் பானு en_aasai_mach... at yahoo.com
037 ஸீனத் மீரா ரியால் mohamedriyald... at yahoo.com
038 மர்யம் பீவி mariamaad... at yahoo.com
039 முஹம்மது ஸாலிஹ் mohdaa... at hotmail.com
040 அப்துல் காதிர் abu_mah... at yahoo.com
041 மும்தாஜ் mbe... at gmail.com
042 A. இஜாஸ் அஹ்மது aliras... at rediffmail.com
043 முஹம்மது மீரா லெப்பை.M maraic... at gmail.com
044 சீனி முஹம்மது கான் smkhanb... at yahoo.com
045 உம்மு தாஹா kamila_... at yahoo.com
046 காமிலா kkam... at gmail.com
047 ஃபாத்திமா ஃபர்ஸானா farz... at yahoo.com
048 S.M. அலீ அக்பர் alirasool2... at yahoo.co.in

மேற்காணும் பட்டியலில் உள்ள 48 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோ. அபூர் பைதா (வரிசை எண் 34) - முதலாம் பரிசு
(2) சகோ. தாஹிரா தாவூது (வரிசை எண் 4) - இரண்டாம் பரிசு
(3) சகோ. ஸையித் மஸ்ஊத் (வரிசை எண் 14) - மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-20க்கான சரியான விடைகள்:

வினா-01:  ________  தேடுவது அனைத்து முஸ்லிம்(ஆண் பெண்) மீதும் கடமை - நபிமொழி

விடை : கல்வியைத்


வினா-02:  'ஹாமான்' எனும் கொடுங்கோலனிடம் அனுப்பப்பட்ட நபி யார்?

விடை : மூஸா (அலை) [28:6&38]


வினா-03:  'ரூஹுல் அமீன்' என்பது யாருடைய பண்புப் பெயர்களில் ஒன்று?

விடை :  ஜிப்ரீல் (அலை)


வினா-04: வானங்களையும் பூமியையும் அல்லாஹ் எத்தனை காலகட்டங்களில் (அய்யாமில்) படைத்தான்?

விடை : ஆறு


வினா-05: குர் ஆனில் குறிப்பிடப்படும் இம்ரான் அவர்களின் மகள் பெயர் என்ன?

விடை : மர்யம் (அலை)


வினா-06: இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் _______ போன்றவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

.

விடை : கட்டடத்தின் கற்கள்


வினா-07: ஆண்கள், பெண்கள் ஹிஜாப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ள அத்தியாயம் எது?

விடை : அந்நூர்


வினா-08: யூதர்கள் மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்ட நாளைக் குறிக்கும் அரபிச் சொல் எது?

விடை : யவ்முஸ் ஸப்த்து


வினா-09: நபிமொழியின்படி, திருமணம் செய்ய சக்தி பெறாத இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?

விடை : நோன்பு நோற்க வேண்டும்


வினா-10: நோயும் நிவாரணமும் அல்லாஹ்வின் விதிப்படி ஏற்படுபவை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.
"நான் நோயுற்றால் குணப்படுத்துபவன் அவனே" அல்குர்ஆன் வசன எண் எது?

விடை : 26:80


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 20இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
Syed Masood
0 #1 Syed Masood 2011-02-22 19:09
Assalamu Alaikum,

I got third prize in this competition by the grace of Allah.

Send the prize to the below address.

=======
தங்களது விலாசம் நிர்வாகத்தினருக ்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள து.

மாடரேட்டர்
Quote | Report to administrator
Thahira Daawood
0 #2 Thahira Daawood 2011-02-25 22:10
You can send my prize to the address of Modern Machinery Co. Ltd., POB: 2564, Rail Road, Near Batha, Riyadh 11461, Saudi Arabia, C/O Shadhuly A. Hassan. Mobile: 00966504259841

=======
தங்களது இந்திய முகவரியை தந்துதவினால் இன்ஷா அல்லாஹ் பரிசை அங்கு அனுப்பிவைப்போம்.

போட்டியின் நிபந்தனைகளில் விதி 7-இல் இந்தியா அல்லது இலங்கை முகவரிகளுக்கே பரிசு அனுப்பிவைக்கப்ப டும் என்பதைக் குறிப்பிட்டுள்ள ோம் - www.satyamargam.com/.../

சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator
உம்மு ஹுதைபா
0 #3 உம்மு ஹுதைபா 2011-02-26 23:39
எங்கே இந்த வார அறிவுப்போட்டியை காணோம்.
Quote | Report to administrator
ABOORPAITHA
0 #4 ABOORPAITHA 2011-02-27 22:14
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ABOORPAITHA (வரிசை எண் 34) - 1 st பரிசு

You can please send the gift to the address here below:

==========
தங்களது விலாசம் நிர்வாகத்திற்கு த் தெரிவிக்கப்பட்டது.
-மாடரேட்டர்
Quote | Report to administrator
Syed Masood
0 #5 Syed Masood 2011-04-06 21:53
Assalamu Alaikum,

I got the third prize in Quiz no: 20. The results were declared on 20.02.11 itself. But till date, i have not received the prize.

Please look in to this matter.

Regards,
Syed Masood
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்