முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 19இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 43 பேர் அனைத்து வினாக்களுக்கும் - மாஷா அல்லாஹ் - சரியான விடையளித்திருந்தனர்:

வரிசை போட்டியாளர் மின்னஞ்சல்
0001 சிக்கந்தர் sikkanda... at gmail.com
0002 ஜாஃபர் அலீ aynjewell... at gmail.com
0003 காஜா kkmohideen1... at gmail.com
0004 உம்மு ஹுதைஃபா msk_7... at yahoo.com
0005 ஸஹ்ரா mrsnij... at gmail.com
0006 ஸாலிஹா ssalih... at gmail.com
0007 ஸாலிஹா நிஜாம் saliha.ni... at yahoo.com
0008 ஃபாத்திமா saliha.ni... at gmail.com
0009 ஸையித் மஸ்ஊத் syedmasoodjam... at yahoo.in
0010 மண்டபம் அலீ alirasool2... at yahoo.co.in
0011 சுல்தான் ஸையித் இப்ராஹீம் rani1... at gmail.com
0012 முஹம்மது நஃபீல் nafil.na... at gmail.com
0013 S.M.S. முஹம்மது ஸீரீன் s.mdsi... at gmail.com
0014 (1) Ali Ibrahim aliibrahimjam... at yahoo.com
0015 அபுல் ஃபவ்ஸு abulfo... at yahoo.co.in
0016 ஹாரூன் இப்ராஹீம் amharoonibra... at yahoo.co.in
0017 காஜா முஹைதீன் kkmohideen1... at gmail.com
0018 ஸஃபி safila_... at yahoo.com
0019 உம்மு அம்ரு amath_al... at yahoo.com
0020 ஃபர்ஜானா rani1... at gmail.com
0021 முஹம்மது seeni1... at gmail.com
0022 (3) Aafreen noveltyaha... at gmail.com
0023 ஹஸீனா pioneer.ra... at gmail.com
0024 நாகூர் ராணி nagoorsult... at gmail.com
0025 ஸபீனா ராணி nagoorsultha... at gmail.com
0026 மெர்ஷிலா jainulmershihaj... at gmail.com
0027 உம்முல் நிஷ்மா sulthan1... at gmail.com
0028 நவாஸ் nawas... at hotmail.com
0029 ஹம்தா hamda2... at gmail.com
0030 ஜுவைரிய்யா kjj1... at gmail.com
0031 ரலீனா பீவி sulthan1... at yahoo.com
0032 அபூர் பைதா bharat_ratn... at yahoo.com
0033 முதீனா பேகம் en_aasai_mach... at yahoo.com
0034 நர்கிஸ் பானு mgr_mg... at yahoo.com
0035 நூர் ஜஹான் bharat_ratn... at yahoo.com
0036 ஃபெரோஸ்கான் fekhan1... at gmail.com
0037 சாம் பாஸித் basit... at gmail.com
0038 அப்துல் பாஸித் basith_... at yahoo.co.in
0039 ரஹ்மானியா பீவி alirasool2... at gmail.com
0040 பானு ஆசியா மர்யம் aliras... at rediffmail.com
0041 (2) A. Abdul Hameed hameed742... at gmail.com
0042 A.H. அப்துல் மஜீது majeed... at yahoo.com
0043 பஷீரா பேகம் basheeramaj... at gmail.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 43 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோ. அலீ இப்ராஹீம் (வரிசை எண் 14) - முதலாம் பரிசு
(2) சகோ. ஏ. அப்துல் ஹமீது (வரிசை எண் 41) - இரண்டாம் பரிசு
(3) சகோ. ஆஃப்ரீன் (வரிசை எண் 22) - மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-19க்கான சரியான விடைகள்:

வினா-01:   ஹிஜ்ரீ ஆண்டின் இரண்டாவது மாதத்தின் பெயர் என்ன?

விடை : ஸஃபர்


வினா-02: நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கக் கூடியது என்ற பொருள் தரும் குர்ஆனின் சிறப்பு பெயர் என்ன?

விடை : அல்ஃபுர்கான்


வினா-03: "உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?" என்ற வசனம் திரும்பத் திரும்ப வரும் அத்தியாயம் எது?

விடை :  அர்ரஹ்மான்


வினா-04: சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரி யார்?

விடை : அபுல்கலாம் ஆஸாத்


வினா-05: விடுதலைப் போராட்டத்திற்குத் தமது கோடிக் கணக்கான சொத்தை சுபாஷ் சந்திர போஸிடம் தர்மம் செய்தவர் யார்?

விடை : வள்ளல் ஹபீப் முஹம்மது


வினா-06: ______ நிச்சயமாக வெற்றியடைந்து விட்டனர்? (மூமினூன் அத்தியாயம்)

விடை : இறைநம்பிக்கையாளர்கள்


வினா-07: நரகத்தின் மிகவும் கீழான தளத்தில் இருப்பவர்கள் யார்?

விடை : முனாஃபிக்(நயவஞ்சகர்)கள்


வினா-08: "அல்லாஹ்வை நன்முறையில் சந்திக்க நாடுபவர் நல்லமல் செய்து இணைவைக்காமல் வாழ வேண்டும்" எனும் வசன எண்?

விடை : 18:110


வினா-09: சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றின் பெயர் என்ன?

விடை : தஸ்னீம்


வினா-10: நபி ஆதம் (அலை)அவர்களின் உயரம் எத்தனை முழம்/அடி?

விடை : அறுபது


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 19இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
aafrin
0 #1 aafrin 2011-02-06 20:20
yella pugalum iraivanukke

------
தாங்கள் இங்கு தெரிவித்த தங்களது விலாசம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.

மாடரேட்டர்
சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator
haseena
0 #2 haseena 2011-02-06 20:25
yella pugalum allah oruvanukke

------
தாங்கள் இங்கு தெரிவித்த தங்களது விலாசம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.

மாடரேட்டர்
சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator
அலி இப்ராஹீம்
0 #3 அலி இப்ராஹீம் 2011-02-08 20:25
Assalamu Alaikum,

May the Almighty Allah help to prolong your service.

Alhamdu lillah. Allah, the exalted made me getting first prize in this competition no: 19.

You can send the prize to the following address.

----
தாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள விலாசம் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள து. விலாசம் மற்றும் இதரவிபரங்களுக்க என்ற மின்னஞ்சலுக்குத ் தொடர்பு கொள்ளவும்.

மாடரேட்டர்
Quote | Report to administrator
A.Abdul Hameed
0 #4 A.Abdul Hameed 2011-02-13 10:09
Asslamu alaikum warah.......
Alhamdulillah I have got 2nd prize in competition No.19 as per the result published. Your efforts in conducting
this competition verymuch appreciable. I pray the almighty allah to help you to continue this service withoutany disturbance.
By the by whaterve the prize may kindly be sent to the following address
L
=========

தங்களது முகவரி நிர்வாகத்தினருக ்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள து. Contact

மாடரேட்டர்
சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator
Ali Ibrahim
0 #5 Ali Ibrahim 2011-02-21 11:33
Assalamu Alaikum,

Alhamdu lillah. I got the prize. Thank you...
May the Almighty Allah bless and help you in your service.

Regards,
Ali Ibrahim
Quote | Report to administrator
A.Abdul Hameed
0 #6 A.Abdul Hameed 2011-03-07 08:57
Asslamu alaikum wa rahmahthullahi...

Alhamdulillah. I am the 2nd prize winner of this competition.

I am already having the book ARRAHEEQ ALMAGHDHOOM with me. Hence I request that a book other than this may kindly be sent. I prefer RIYADU US SAALIHEEN which I feel that it will very useful to me.

Regards,
Abdul Hameed

=======
சகோ. அப்துல் ஹமீத்.

தங்களது விலாசம் -ற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

-மாடரேட்டர்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்