முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 18இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 38 பேர் அனைத்து வினாக்களுக்கும் - மாஷா அல்லாஹ் - சரியான விடையளித்திருந்தனர்:

வரிசை போட்டியாளர் மின்னஞ்சல்
001 உம்மு அஹ்மது umm.adhamah... at gmail.com
002 ஹாரூன் இப்ராஹீம் amharoonibra... at yahoo.co.in
003 அபுல் ஃபவ்ஸு abulfo... at yahoo.co.in
004 உம்மு ஹிபா giasith... at gmail.com
005 அப்துல்லாஹ் sjjs... at yahoo.co.in
006 உம்மு ஆதில் msasmaa2... at gmail.com
007 மும்தாஜ் mbe... at gmail.com
008 அலீ இப்ராஹீம் aliibrahimjam... at yahoo.com
009 ரஸூல் பீவி alirasool2... at yahoo.co.in
010 S. அப்ஸனா மீரா s.mdsi... at gmail.com
011 S. உம்முல் யக்கீன் பீவி smkhanb... at yahoo.com
012 ஸையத் கதீஜா உம்மாள் mohamedriyald... at yahoo.com
013 NAGOORRANI nagoorsultha... at gmail.com
014 உம்மு நிஷ்மா sulthan1... at yahoo.com
015 ரலீனா பீவி bharat_ratn... at yahoo.com
016 ஃபர்ஜானா nagoorsult... at gmail.com
017 ஆஃப்ரின் noveltyaha... at gmail.com
018 haseena pioneer.ra... at gmail.com
019 முஹம்மது seen... at gmail.com
020 மெர்ஷிலா jainulmershihaj... at gmail.com
021 மரைக்கான் maraikha... at gmail.com
022 அக்பர் akbar.moha... at aujan.com.sa
023 அப்துல் பாஸித் basith_... at yahoo.co.in
024 ஸையித் மஸ்ஊத் syedmasoodjam... at yahoo.com
025 முஹம்மது ஸாலிஹ் mohdaa... at hotmail.com
026 தாஹா அல்லாம் alallam... at hotmail.com
027 முஹம்மது அர்ராஸ் faizur... at etatns.com
028 நபீஹா peacefai... at gmail.com
029 ஸுபைதா பேகம் begamzube... at yahoo.in
030 AH. அப்துல் மஜீது abdulm... at gmail.com
031 பஷீரா பேகம் basheeramaj... at gmail.com
032 apoor paitha sulthan1... at gmail.com
033 முதீனா பேகம் en_aasai_mach... at yahoo.com
034 S.M.S. சத்தாம் mohamed.... at gmail.com
035 மாலிக் போத்தனூர் ma.malik... at yahoo.com
036 முஹம்மது கனி maraikha... at gmail.com
037 ஜாஸர் / ஜஃபர் அலீ aliras... at rediffmail.com
038 ஸாஹிரா alirasool2... at hotmail.com

 

மேற்காணும் பட்டியலில் உள்ள 38 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரி நாகூர் ராணி (வரிசை எண் 13) - முதலாம் பரிசு
(2) சகோ. அப்பூர் பைதா (வரிசை எண் 32) - இரண்டாம் பரிசு
(3) சகோதரி ஹஸீனா (வரிசை எண் 18) - மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-18க்கான சரியான விடைகள்:

வினா-01:  யாருடைய ஆட்சியில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் அட்டூழியம் செய்தனர்?

விடை : துல்கர்னைன்


வினா-02: ஜாலூத் எனும் கொடுங்கோலனைக் கொன்றவர் யார்?

விடை : தாவூத் (அலை)


வினா-03: யூதர்கள் யாரை இறைவனின் மகன் என்று கூறினர்?

விடை :  உஸைர் (அலை)


வினா-04: அளவை நிறுவையில் மோசடி செய்தவர்களுக்கு அனுப்பப்பட்ட நபி யார்?

விடை : ஷுஐப் (அலை)


வினா-05:

"நிச்சயமாக அல்லாஹ் என்னோடு இருக்கிறான்; அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்" வசன எண் என்ன?

விடை : 26:62


வினா-06: நகைகளை உருக்கிக் காளைக் கன்றை உருவாக்கி வணங்க செய்தவர் யார்?

விடை : ஸாமிரீ


வினா-07:

நபிப்பள்ளிவாயில் தூணில் கட்டி வைக்கப்பட்டு, பின்னர் இஸ்லாத்தைத் தழுவியவரின் பெயர் என்ன?

விடை : துமாமா (ரலி)


வினா-08: கப்பலோட்டிய தமிழன் எனப் போற்றப்பட்ட வ.உ. சிதம்பரனாருக்குக்  கப்பல் வாங்கிக் கொடுத்தவர் யார்?

விடை : வள்ளல் பக்கீர் முஹம்மது


வினா-09: எந்த நபியின் சமுதாயம் கல்மழையால் அழிக்கப்பட்டது?

விடை : லூத் (அலை)


வினா-10: "என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் ..." என்று ஈஸா (அலை) கூறிய வசனம் எது?

விடை : 5:117


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 18இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
Aboor Paitha
0 #1 Aboor Paitha 2011-02-05 10:03
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ABBRPAITHA (வரிசை எண் 32) - இரண்டாம் பரிசு

You can please send the gift to the address here below:
ABOOR PAITHA
W/O S.SADIQ PATCHA
RALEENA BEEVI MANZIL
EAST STREET
MANDAPAM - POST 623518
RAMNAD- DT,TAMILNANU
Quote | Report to administrator
NAGOORRANI
0 #2 NAGOORRANI 2011-02-06 16:27
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நாகூர் ராணி (வரிசை எண் 13) - முதலாம் பரிசு
You can please send the gift to the address here below

------
தாங்கள் இங்கு தெரிவித்த தங்களது விலாசம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.

மாடரேட்டர்
சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator
Haseena
0 #3 Haseena 2011-02-06 19:54
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

------
தாங்கள் இங்கு தெரிவித்த தங்களது விலாசம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது.

மாடரேட்டர்
சத்தியமார்க்கம்.காம்
Quote | Report to administrator
jasminamjad
0 #4 jasminamjad 2012-05-17 09:34
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
Indha pottiyil eppadi kalandhu kolvadhu......
Quote | Report to administrator
Safeena
0 #5 Safeena 2016-03-03 14:47
ماشاء الله تبارك الله மிகவும் சிறப்பாக உள்ளது .
இந்த கேல்வி பதில் ோட்டியில் நானும் பங்கு பற்ற ஆசைப் படுகிறேன். விபரம் அறியத்தரவும் .நன்றி
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்