முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 17இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 69பேர் அனைத்து வினாக்களுக்கும் - மாஷா அல்லாஹ் - சரியான விடையளித்திருந்தனர்:

001

அக்சன் முஹம்மது

aksa... at yahoo.com

002

அஹ்ஸன் முஹம்மது

ahsan.moha... at yahoo.com

003

அஹ்மது முஷ்தாக்

aam9496 at gmail.com

004

ஆயிஷா

m_ayesha... at yahoo.com

005

உம்மு அஹ்மது

umm.adhamah... at gmail.com

006

சஃபி

safila_par at yahoo.com

007

காஜா

kkmohideen1... at gmail.com

008

ஆலிம் ஹுஸைன்

easyxerox at yahoo.com

009

நிதால்

nidhal... at yahoo.com

010

அசன் அலீ

maraikha... at gmail.com

011

ஃபஹ்மீதா

syedb at hotmail.com

012

சஃப்ரீன் மீரா (ரஸூல்பீவி)

alirasool2... at gmail.com

013

ஆஃபீன்

noveltyaha... at gmail.com

014

நாகூர் ராணி

nagoorsultha... at gmail.com

015

மெர்ஷிஹா

jainulmershihaj... at gmail.com

016

முஹம்மது

seeni1395 at gmail.com

017

உம்முல் நிஷ்மா

sulthan1... at yahool.com

018

முஹம்மது தாஹிர்

thahir_m... at yahoo.com

019

ஸுபைதா பேகம்

begumzube... at gmail.com

020

ஃபாத்திமா ஃபர்ஸானா

farzfah at yahoo.com

021

முஹம்மது ஃபாஸில்

fazi... at gmail.com

022

ஹஸீனா

pioneer.ra... at mail.com

023

ஃபர்ஜானா

jainulmershihaj... at mail.com

024

முஹம்மது யூஸுஃப்

yousufa… at gmail.com

025

ரம்லா

saliha... at yahoo.com

026

சல்மா

malsa1... at yahoo.com

027

முஹம்மது இஸ்மாயீல்

sir… at yahoo.com

028

உம்மு அம்ரு

amath_al... at yahoo.com

029

A.இஜாஸ் அஹ்மது அலீ அக்பர்

aliras… at rediffmail.com

030

J.நிஸார் அஹ்மது

ktmni... at gmail.com

031

சபிதா அம்ஜத்

amjathkhan... at gmail.com

032

ஸீனத் மீரா ரியால்

mohamedriyald... at yahoo.com

033

ஷஜரத் ஷாஜஹான்

s.mdsi… at gmail.com

034

E.நூர்ஜஹான்

info.supers... at yahoo.com

035

அஃப்ரின் அன்வர் ஸதாத்

anvaraf… at gmail.com

036

முத்து

math123... at gmail.com

037

யாஸர்

mullaiaraf... at gmail.com

038

Y.A உமாமா

math… at gmail.com

039

அப்துல்லாஹ்

ibnuzub... at gmail.com

040

ஹும்மு ஹிபா

giasith... at gmail.com

041

அலீ இப்ராஹீம்

aliibrahimjam... at yahoo.com

042

அபுல் ஃபவ்ஸு

abulfo… at yahoo.co.in

043

ஹாரூன் இப்ராஹீம்

amharoonibra... at yahoo.co.in

044

அனஸ்

muhammed... at gmail.com

045

நபீலா

nabe_el… at yahoo.com

046

ஷாதுலி A. ஹஸன்

modernm... at awalnet.net.sa

047

உம்மு ஹுதைஃபா

msk_7... at yahoo.com

048

சிக்கந்தர்

sikkanda... at gmail.com

049

MT.ஸாலிஹா

mt.sal… at gmail.com

050

சீனி முஹம்மது கான்

smkhanb... at yahoo.com

051

ரலீனா பீவி, மண்டபம்

sulthan1... at gmail.com

052

ஸாயித்

zaidzai... at yahoo.com

053

ஸைனுல் ஆபிதீன்

zain_m... at yahoo.com

054

A இம்ரான் ஃபரீது

alirasool2... at hotmail.com

055

A.K. மீரா நிஸார்

alirasool2... at yahoo.co.in

056

ராஷித்

rashid2…yahoo.com

057

அப்துல் பாஸித்

engg.abdulbas... at hotmail.com

058

சமூனா

samabdulbas... at yahoo.in

059

A. அப்துல் ஹமீது

hameed742... at gmail.com

060

ஆமினா

ameenaa... at yahoo.com

061

அப்துல்லாஹ்

abu… at yahoo.com

062

அப்துல்லாஹ்

sjjs... at yahoo.com

063

முஹம்மது அர்ராஃப்

faizur… at etatns.com

064

முஃப்லிஹா

nabe_el... at yahoo.com

065

நபீலா

fstars... at yahoo.com

066

ஃபஹீமா

faheema_z... at ymail.com

067

அப்துல் ஹமீது

hameedraj... at gmail.com

068

நபீஹா

peacefai... at gmail.com

069

ஃபெரோஸ்கான்

fekhan1... at gmail.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 69 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரி உம்மு அம்ரு (வரிசை எண் 28) - முதலாம் பரிசு

(2) சகோதரர் ஷாதுலி ஏ ஹஸன் (வரிசை எண் 46) - இரண்டாம் பரிசு

(3) சகோதரர் இஜாஸ் அஹ்மது அலீ அக்பர் (வரிசை எண் 29) - மூன்றாம் பரிசு


அறிவுப்போட்டி-17க்கான சரியான விடைகள்:

வினா-01:  அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்ட நபி யார்?

விடை : ஈஸா (அலை)


வினா-02: "நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகிய வடிவில் படைத்துள்ளோம்" எனும் அத்தியாயம் எது?

விடை : அத்தீன்


வினா-03: ஸுலைமான் (அலை) அவர்களுக்குத் தகவல் கொண்டு வந்த பறவையின் பெயர் என்ன?

விடை :  ஹுத்ஹுத்


வினா-04:

"இந்தப் பெயர் இதற்கு முன்னர் யாருக்கும் சூட்டப்படவில்லை" என்று அல்லாஹ் குறிப்பிட்ட பெயர் எது?

விடை : யஹ்யா


வினா-05: இறுதி நாளுக்கு முன்னர் திறந்து விடப்படவுள்ள கூட்டத்தினர் யார்?

விடை : யஃஜூஜ் மஃஜூஜ்


வினா-06: நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல் கலீஃபா யார்?

விடை : அபூபக்ரு (ரலி)


வினா-07: நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது, சிலர் ஆஷுரா நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்கள் யார்?

விடை : யூதர்கள்


வினா-08: மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட நபிவழியல்லாத அமல்களின் பெயர்?

விடை : பிதுஅத்


வினா-09: ஸூரா இக்லாஸ் அத்தியாயம் எண் எது?

விடை : 112


வினா-10: அல்லாஹ்வினால் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளுக்கு என்ன பெயர்?

விடை : ஃபர்ளு


oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 17இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
இஜாஸ் அஹ்மது அலீ அக்பர்
0 #1 இஜாஸ் அஹ்மது அலீ அக்பர் 2011-01-30 11:52
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 17இல் எனக்கு (இஜாஸ் அஹ்மது அலீ அக்பர்)மூன்றாம் பரிசு கிடைத்து இருக்கிரது பரிசை கிழ் கானும் முகவரிக்கு
அனுப்பி தருமாரு அன்புடன் வென்டுகிரென்
Dear sir
Please send the Gift in Follwing Address
A.Ijaz Ahamed
C/o Rasool Beevi -Noorjahan illam
Middle Street , Vedalai -Post 623804
Ramnad -Dist. Tamilnadu

Wassalam
A.Ijaz Ahamed
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #2 சத்தியமார்க்கம்.காம் 2011-01-30 20:55
அன்புச் சகோதரர் இஜாஸ்,
வ அலைக்குமுஸ்ஸலாம்.

தங்கள் முகவரி குறித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் விரைவில் தங்களுக்குப் பரிசு வந்தடையும்.
பரிசைப் பெற்றுக் கொண்டவுடன் மறக்காமல் இங்குப் பின்னூட்டமிட்டு த் தெரியப் படுத்திவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

போட்டியாளர்களில் மற்றவர்களும் சகோ. இஜாஸின் நடைமுறையைப் பின்பற்றலாமே!
Quote | Report to administrator
ஷாதுலி எ. ஹசன்
0 #3 ஷாதுலி எ. ஹசன் 2011-02-02 22:38
Assalamau Alaikkum Wrah...............

You can please send the gift to the address here below:
Modern Machinery Co. Ltd., POB: 2564, Rail Road, Near Batha, Riyadh 11461, Saudi Arabia, Mob: 009665042598941

Regards,
Shadhuly
Quote | Report to administrator
ummu amr
0 #4 ummu amr 2011-02-06 07:43
assalamu alaikum
please send the gift to the address here below

ummu amr,
12.d middle street,maleuram , Adirampattinam.

Quote | Report to administrator
இஜாஸ் அஹ்மது அலீ அக்பர்
0 #5 இஜாஸ் அஹ்மது அலீ அக்பர் 2011-02-16 17:25
சத்தியமார்க்கம் .காம் ஆசிரியர் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அழைக்கும்
அறிவுப்போட்டி – 17இல் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்து இருக்கிரது
பரிசு இன்றுவரை (16 .02 .2011 ) கிடைக்கவில்லை இன்சல்லாஹ் விரைவில் அனுப்பி தருமாறு கேட்டுக்கொள்கிற ேன்
இந்த போட்டி மிகவும் பயன் உள்ளதாகவும் இருக்கிறது வஸ்ஸலாம்
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #6 சத்தியமார்க்கம்.காம் 2011-02-16 18:47
அன்புச் சகோதரர் இஜாஸ் அஹ்மது,

நீங்கள் எங்களுக்குத் தந்திருந்த முகவரிக்கு (நூர்ஜஹான் இல்லம் உட்பட) நாங்கள் அனுப்பி வைத்த பரிசு திரும்ப வந்துவிட்டது - "முகவரி முழுமையாக இல்லை" எனும் குறிப்புடன்.

கதவிலக்கம் உட்பட முழுமையான முகவரியை எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

நன்றி!
Quote | Report to administrator
A.Ijaz Ahamed
0 #7 A.Ijaz Ahamed 2011-02-19 11:57
சத்தியமார்க்கம் ஆசிரியர் அவர்களுக்கு கனிவான சலாம்

அஸ்ஸலாமு அழைக்கும்

முகவரியே சரியாக கொடுக்காதது எனுடையே தவறுதான்

இத்துடன் சரியான முகவரி கொடுத்துள்ளேன் தயவு கோர்ந்ந்து எனக்குள்ள பரிசு பொருளை அனுப்பி வைக்கவும்

பரிசை பெறுவதற்காக ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்கள் குடும்பத்தார்
...
...
...
...
...
...
...
Quote | Report to administrator
A.Ijaz Ahamed
0 #8 A.Ijaz Ahamed 2011-02-24 12:09
சத்தியமார்க்கம் .காம் ஆசிரியர் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அழைக்கும்
இஜாஸ் அஹமது அன்புடன் தெரிவிப்பது
நீங்கள் அனுப்பிய பார்சல் வந்து இருக்கிறது உச்சபுளி க்கு வந்து பெற்றுகொள்ளுங்க ள் என்று விட்டில்உள்ள பெண்களுக்கு போன் செய்தார்கள் .பரிசை பெறுவதற்கு ஆர்வமாக உச்சபுளிக்கு சென்று கேட்டால் இன்னும் வரவில்லை நாளைக்கு வரும் . நாளை நீங்கள் வந்து பெற்று கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள் .
அன்புடன்
இஜாஸ் அஹமது -துபாய்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்