முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 14இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 43 பேர் அனைத்து
வினாக்களுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

001 ஸுஹைமா umsuh... at yahoo.com
002 ஃபாத்திமா sufaha_st... at yahoo.com
003 காஷிஃபா kashifa_2... at yahoo.com
004 உம்மு அம்ரு amath_al... at yahoo.com
005 ராஷித் rashid... at yahoo.com
006 ஆமினா ameenaa... at yahoo.com
007 ஸல்மா malsa1... at yahoo.com
008 காதர் ahamed.mka1... at gmail.com
009 நூர் noor.abdulca... at yahoo.com
010 முஹம்மது கவுஸ் khilafahsha at gmail.com
011 A.B. அப்துல் நஸீர் zaihaft... at yahoo.co.in
012 A.B. கலீல் அஹ்மது abkal... at gmail.com
013 முஹம்மது அர்ராஃப் faizur... at etatns.com
014 உமர்தீன் faizur... at etatns.com
015 முஹம்மது நிஹால் faizur... at yahoo.com
016 ஃபைஸுர் ஹாதி peacefai... at gmail.com
017 ரம்லா fives... at yahoo.com
018 நிதால் முஹம்மது nidhal... at yahoo.com
019 ஸகீன் ராபியா sakinrab... at yahoo.com
020 ஸாம் அப்துல் பாஸித் basit... at gmail.com
021 அபூ abusi... at yahoo.in
022 கலீல் pmkal... at yahoo.com
023 ஃபெரோஸ்கான் fekhan1... at gmail.com
024 முஹம்மது ஸாலிஹ் mohdaa... at hotmail.com
025 S.M. அலீ அக்பர் alirasool2... at hotmail.com
026 அஸ்மா msasmaa2... at yahoo.com
027 உம்மு ஹிபா giasith... at gmail.com
028 லுத்ஃபிய்யா slaveofbas... at rediffmail.com
029 ஸஃபிய்யா safiy... at yahoo.com
030 நபீலா nabel... at gmail.com
031 மும்தாஜ் mbe... at gmail.com
032 ஸாலிஹா ssalih... at gmail.com
033 அஹ்மது allam1... at rediff.com
034 ஆபிதீன் Pirabuz... at gmail.com
035 ஸைனுல் Pirabuz... at hotmail.com
036 ஸாலிஹா நிஜாம் saliha.ni... at yahoo.com
037 ஹுஸைன் saliha.ni... at gmail.com
038 ஃபர்ஸானா farz... at yahoo.com
039 ஃபஹ்மீதா ஸையித் அலீ s.. at dcsme.ae
040 ஸய்யித் sy... at hotmail.com
041 தாஹா அல்லாம் alallam... at hotmail.com
042 ஸையித் அலீ sseyed... at yahoo.com
043 ஃபெரோஸ்கான் fekhan1... at yahoo.com

மேற்காணும் பட்டியலில் உள்ள 43 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரி ரம்லா (வரிசை எண் 17) - முதலாம் பரிசு
(2) சகோதரர் ஸையித் அலீ (வரிசை எண் 42) - இரண்டாம் பரிசு
(3) சகோதரர் நிதால் முஹம்மது (வரிசை எண் 18) - மூன்றாம் பரிசு

அறிவுப்போட்டி-14க்கான சரியான விடைகள்:

வினா-01: ஒருவர் இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் எது?

விடை : தொழுகையின் ஸுஜூதில்


வினா-02: இஸ்லாமிய ஆண்டு எதன் அடிப்படையில் கணக்கிடப் படுகிறது?

விடை : நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் அடிப்படையில்


வினா-03: இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் எது?

விடை : முஹர்ரம்


வினா-04: நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது உடன் சென்ற தோழர் யார்?

விடை : அபூபக்ரு (ரலி) (http://www.satyamargam.com/1590)


வினா-05: தொழுகைக்கு முதல் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர் யார்?

விடை : பிலால் (ரலி)


வினா-06: நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் எது?

விடை : அல்குர்ஆன்


வினா-07: பண்டைய  பாரஸீகப் பேரரசின் மகுடத்தில் "ரத்தினக் கல்" ஆன நகரம் எது?

விடை : தஸ்தர்


வினா-08: அல்லாஹ்விடம் பொறுமையைக் கொண்டும் _______யைக் கொண்டும் உதவி தேட வேண்டும். விடுபட்ட வார்த்தை எது?

விடை : தொழுகை


வினா-09: "ஹிஜ்ரத் செய்தல்" என்பதன் பொருள் என்ன?

விடை : அனைத்தையும் துறந்து புலம்பெயர்தல்


வினா-10: நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின்போது மதீனாவுக்கு வெளியில் முதலில் தங்கிய இடம் எது?

விடை : குபா


மதிப்பெண் இல்லா உபரிக்கேள்வி:

உலகத்திற்குமுன் சட்டாம்பிள்ளையாக காண்பித்துக் கொண்டு, பின்னணியில் பல நாடுகள் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொள்ளத் தூண்டும்படியான குழப்பங்களை விளைவித்து வருவதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, அமெரிக்க அரசுக்குப் பேரிடியைத் தந்து கொண்டிருக்கும் இணைய தளம் எது?

விடை : விக்கிலீக்ஸ்

oOo

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 14இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
ramla
0 #1 ramla 2010-12-23 20:11
அஸ்ஸலாமு அலைக்கும். நான் அதிக முறை அறிவுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன்.இந ்த முறையும் நான்(ரம்லா) கலந்து கொண்டு, வெற்றி பெற்றுள்ளேன்,அல ்ஹம்துல்லில்லாஹ ். ஆனால் என்னுடைய ஐடி ப்லாக் ஆகி விட்டது. தற்போது நான் என்ன செய்ய வேண்டும்
Quote | Report to administrator
FEROZEKHAN
0 #2 FEROZEKHAN 2010-12-24 05:59
Assalamualaikum
yennakku idea illathirundhum Inshaallah nan indha pottiyil kalandhu vettri adaiven Inshaallah
Quote | Report to administrator
Syed
0 #3 Syed 2010-12-24 08:57
Assalamu Alaikkum,
I am eagarly participating in this contest. But I want to check my answers with correct answers. So how can I check it? It will be very useful to know our mistakes.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #4 சத்தியமார்க்கம்.காம் 2010-12-25 08:34
சகோ. சயீத்.

ஒவ்வொரு போட்டியின் கேள்விகளுக்கான விடைகள் அப்போட்டியின் வெற்றியாளர்களின ் அறிவிப்புடன் வெளியாகின்றன. முந்தைய போட்டிகளின் கேள்வி-பதில் விபரங்களை கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம்.

www.satyamargam.com/.../

தங்களது ஆர்வத்திற்கு நன்றி. தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள்.
Quote | Report to administrator
செய்யது அலி
0 #5 செய்யது அலி 2011-02-09 00:12
அஸ்ஸலாமு அலைக்கும், போட்டி பதினான்கில் வென்றதற்கான பரிசு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்