முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

 

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்.
[http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் - 9 இல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 14 பேர் மட்டுமே அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

1) ஹுஸைன் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
2) ஸாலிஹா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
3) ஸாலிஹா நிஜாம் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
4) அப்துல் நஸீர் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
5) முஹம்மது - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
6) அஸ்மா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
7) அஹ்மது - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
8) ஜைனப் ஜுவைரியா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
9) ஜுனைதா பேகம் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
10) ஜியா சித்தாரா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
11) ஸஃபியா- This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
12) ஸைனுல் ஆபிதீன் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
13) நஸீர் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
14) ஆப்தீன் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

மேற்காணும் பட்டியலில் உள்ள 14 பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்த கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரி ஜுனைதா பேகம் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.   முதல் பரிசு (44 வினாடிகள்)
(1) சகோதரி ஜைனப் ஜுவைரியா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.   முதல் பரிசு (44 வினாடிகள்)

(2) சகோதரர் அஹ்மது - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.   இரண்டாம் பரிசு (48 வினாடிகள்)

(3) சகோதரி அஸ்மா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  மூன்றாம் பரிசு (49 வினாடிகள்)அறிவுப்போட்டி-9 க்கான சரியான விடைகள்:

வினா-1: ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி (ஸல்) அவர்கள் பயணித்த ஒட்டகத்தின் பெயர் என்ன?
விடை: கஸ்வா

 வினா-2: ஆயிஷா(ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்த அடிமைப்பெண்ணின் பெயர்?
விடை: பரீரா(ரலி)வினா-3: ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயத்தில் குறைஷிகளிடமிருந்து வந்த குதிரைப் படைக்குத் தலைமை வகித்தவர் யார்?
விடை: காலித் பின் வலீத்(ரலி)வினா-4: நபி நூஹ் அலை அவர்கள் பயணித்த கப்பல் எங்கு தங்கியது?
விடை: ஜூதி மலை

 வினா-5: ஸமூத் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட நபி யார்?
விடை: ஸாலிஹ்(அலை)வினா-6: ஸூரா ஹஜ் அத்தியாயம் எண் எது?
விடை: 22வினா-7: "அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப் பட்ட மார்க்கம் இஸ்லாம்" - வசனம் எண் எது?
விடை: 3:19வினா-9: ஹஜ்ஜில் அரஃபாவிலிருந்து ஹாஜிகள் எப்போது வெளியேற வேண்டும்?
விடை: சூரிய அஸ்தமனத்துக்குப் பின்(மஃக்ரிபுக்கு முன்)

 வினா-8: சமீபத்தில் பௌத்த மதத்தை விமர்சித்து புத்தகம் எழுதியதாக, இலங்கை அரசால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் பெண்மணி பெயர்?
விடை: சாரா மாலினிவினா-10: மனித காதுகளால் கேட்கமுடியக்கூடிய ஒலி அளவு என்ன?
விடை: 20-20K டெசிபல்மதிப்பெண் இல்லா படக்கேள்வி:

படத்திலுள்ளவர்களில் 9/11 தாக்குதலுக்குப் பிறகு பெண்டகனில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டதாக கூறப்படும் அமெரிக்காவின் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளவர் யார்?

விடை: அன்வர் அல் அவ்லாக்கி 

 

 

 

 

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 9-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரி ஜைனப் ஜுவைரியா, சகோதரி அஸ்மா, சகோதரி ஜுனைதா பேகம், சகோதரர் அஹ்மது ஆகியோருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு:
இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. போட்டி எண் 9 இலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

 

Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்