முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.


அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும். [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]அறிவுப் போட்டி எண் - 7 இல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 16 பேர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

1) கலீல் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
2) முஹம்மது ஸாலிஹ் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  
3) அஹமது - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
4) மரியம் பீவி - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
5) அஸ்மா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
6) கஸீப் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
7) ஜைனுல் ஆபிதீன் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
8) ஹாரூன் இப்ராகீம் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
9) அப்துல் காதர் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
10) அப்துல் பாஸித் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
11) அப்துல் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
12) சாமு - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
13) ஃபாத்திமா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
14) முஹம்மது நிஹால் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
15) ஹஸ்னா - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
16) மும்தாஜ் - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

மேற்காணும் பட்டியலில் உள்ள பதினாறு பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்த கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரர் கஸீப் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  முதல் பரிசு (40 வினாடிகள்)
(2) சகோதரர் அப்துல் காதர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  இரண்டாம் பரிசு (44 வினாடிகள்)
(3) சகோதரி மும்தாஜ் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.  மூன்றாம் பரிசு (47 வினாடிகள்)

அறிவுப்போட்டி-7க்கான சரியான விடைகள்:


வினா-1: நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் நபியாகவும் அரசராகவும் இருந்தவர் யார்?
விடை: சுலைமான் (அலை)

வினா-2: நபி(ஸல்) அவர்கள், மக்காவை வெற்றி கொண்டது எப்போது?
விடை: ஹிஜ்ரி 8

வினா-3: தபூக் போரில் கலந்துக் கொள்ளாமல் பின் தங்கியதால்,முஸ்லிம் சமூகத்தால் தனித்து விடப்பட்டு, பின்பு இறைவனால் மன்னிக்கப் பட்ட மூன்று நபித்தோழர்கள் யாவர்?
விடை: கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீ, ஹிலால் இப்னு உமைய்யா(ரழி)

வினா-4: அப்துல்லாஹ் இப்னு உபை யார்?
விடை: நயவஞ்சகர்களின் தலைவன்

வினா-5: நூஹ்(அலை) எத்தனை ஆண்டுகள் தம் சமூகத்தாரிடம் பிரச்சாரம் செய்தார்கள்?
விடை: 950

வினா-6: குர்ஆனில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பெயர் எத்தனை முறை குறிப்பிடப் பட்டுள்ளது?
விடை: நான்கு

வினா-7: உமர்(ரழி) எந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றார்கள்?
விடை: இருபத்து ஏழு

வினா-8: அபிசீனியா சென்ற இரண்டாவது குழுவில் இடம் பெற்றவர்கள் எத்தனை பேர்?
விடை: 101

வினா-9: "பாபர் மஸ்ஜித் இருந்த நிலத்தை இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்காவிட்டால் முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாகவே கருதப்படுவர்" என்று சொன்னவர் யார்?
விடை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

வினா-10: பாபர் மசூதிக்குள் சங் பரிவார் கும்பலால் முதன்முதலில் சிலை வைக்கப்பட்டு, பிரச்சினை உருவாக்கப்பட்ட வருடம் எது?
விடை: 1949

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 7-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோ. கஸீப், சகோ. அப்துல் காதர், சகோதரி மும்தாஜ் ஆகியோருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. போட்டி எண் 7 இலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தந்த அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
Abdul Hameed
0 #1 Abdul Hameed 2010-11-05 14:23
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த போட்டியின் வினா எண் 6 க்கு சரியான விடையாக குரானில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பெயர் 4 முறை என தெரிவிக்கப்பட்ட ுள்ளது. ஆனால் நான் அறிந்திருந்தும் , சில இணைய தளங்களில் பார்த்தும் தெரிந்து கொண்டபடி 5 முறை என பதிலளித்திருந்த ேன். அவற்றின் லிங்கை அனுப்பியுள்ளேன் . எனவே எவ்வாறு என் பதில் தவறு என தெரிந்து கொள்ள் விரும்புகிறேன்.

onlinepj.com/.../vinadi-vina9
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #2 சத்தியமார்க்கம்.காம் 2010-11-06 14:26
வ அலைக்கும் ஸலாம் வரஹ்... போட்டியில் கலந்து கொண்டமைக்கு நன்றி!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்றோ நபி (ஸல்) வெறுமனே கேட்காமல் "முஹம்மது (ஸல்) அவர்களின் பெயர்" என்பதுதான் நமது கேள்வியாக இருந்தது.

முஹம்மது 4 இடங்களிலும் 'அஹ்மது' என 1 இடத்திலும் குர்ஆனில் வந்துள்ளது.

எனவே, 4 என்பதுதான் சரியான விடையாகும்.
Quote | Report to administrator
Basheer
0 #3 Basheer 2010-11-08 07:44
Assalamu alaikum.
correct. i too was thinking about this and answered as 4.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்