முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல் நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டி எண் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

அவ்வகையில் அறிவுப் போட்டி நான்கில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் கீழ்க்காணும் 57 பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்துள்ளனர்:

1) சுல்தான் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
2) வாஹிதா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
3) இக்பால் பாபு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
4) பஷீர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
5) அபூ This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
6) இப்னு ஹுசைன் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
7) முஹம்மது ஸாலிஹ் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
8) அஹ்மத் பஷீர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
9) ஹபீப் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
10) அபுல் ஹசன் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
11) ஃபைஜூர் ஹாதி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
12) அபுல் ராஜா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
13) நபீலாThis email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
14) நிஹ்லா நிஜாம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
15) ஜஹ்ரா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
16) ஸாலிஹா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
17) முஹம்மத் ஜமாலுதீன் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
18) ஷாஃபி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
19) ஹுஸ்னா அன்சார் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
20) ஹஃப்ஸா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
21) முஹம்மத் நஜ்முதீன் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
22) மர்யம் பீவி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
23) நூர் ருகைய்யா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
24) ஜுனைதா பேகம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
25) கலீல் அஹ்மத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
26) ஹனீஃப் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
27) ஷமீலா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
28) யாஸ்மின் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
29) ஸஹ்லா ஜாவீத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
30) ஜமால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
31) நூருல் ஹுதா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
32) அன்சாரி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
33) ஹுசைன் அன்சார் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
34) அஸ்மா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
35) சையத் இபுராஹிம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
36) தஸ்லீம் பானு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
37) முஹம்மத் லாஃபிர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
38) அப்துல் காதிர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
39) முஹம்மத் ரமீஸ் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
40) அலீ இபுராஹிம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
41) அபுல் ஃபவுஜ் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
42) ஹாருன் இபுராஹிம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
43) செய்யத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
44) நெய்னா முஹம்மத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
45) சாஹுல் ஹமீத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
46) முஹம்மத் ரசூல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
47) நூருல் ஹுதா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
48) அய்மன் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
49) அனீஸ் அஹ்மத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
50) முஹம்மத் ஹபீப் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
51) மும்தாஜ் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
52) அபூதி பின் முஹம்மத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
53) ஜமீனா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
54) சுமையா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
55) ஃபைசல் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
56) ஷாம் அப்துல் பாசித் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
57) முஹம்மத் ரமதான் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

அறிவுப்போட்டி-4 க்கான சரியான விடைகள்:

வினா -1: லைலத்துல் கத்ர் என்றால் என்ன?

விடை: மகத்துவமிக்க இரவு

 

வினா -2: லைலத்துல் கத்ரு இரவின் வணக்கம் எவ்வளவு சிறந்தது?

விடை:ஆயிரம் மாதங்கள்.

 

வினா -3: நபி ஸல் அவர்கள் ஆண்டில்  எத்தனை நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்?

விடை: 10 நாட்கள்

 

வினா -4: குர் ஆனின் இறுதி அத்தியாயத்தின் பெயர் என்ன?

விடை:அந் நாஸ்

 

வினா -5: முதன்முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?
விடை: அலி (ரழி)

 

வினா -6:  ஸஜ்தா இல்லாத தொழுகை எது?
விடை: ஜனாஸா தொழுகை

 

வினா -7: நோன்பு பெருநாள் என்பது எது?

விடை: ஈதுல் ஃபித்ரு

 

வினா -8: நபி(ஸல்)அவர்களுக்கு லைத்துல் கத்ர்-க்குரிய இரவு மறக்கடிக்கப் பட்டது எதனால்?

விடை: இருவர் சண்டையிட்டதால்

 

வினா -9:  ரமலானுக்கு அடுத்த மாதத்தின் பெயர் என்ன ?

விடை: ஷவ்வால்

 

 

வினா -10: ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது எப்போது?

விடை: 30-டிசம்பர்-2006

 

மதிப்பெண் இல்லா உபரி கேள்வி:

பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நியுயார்க் நகரத்தின் “கிரவுண்ட் ஜீரோ” பள்ளிவாசலுக்கான கட்டிடம் எது?

விடை: படம் எண் - 4

அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்த மேற்காணும் பட்டியலில் உள்ள ஐம்பத்து ஏழு பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் (40 வினாடிகள்) பதிலளித்த சகோதரர் அன்சாரி - [This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.]  அவர்கள் முதல் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்துக் குறைந்த நேரத்தில் பதிலளித்த சகோ. அபுல் ஃபவுஜ் [This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. - 47 வினாடிகள்] அவர்கள் இரண்டாம் பரிசுக்குரியவராகவும், சகோதரி அஸ்மா [This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.] மற்றும் சகோ. ஹாருன் இபுராஹிம் [This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.இருவரும் 49 வினாடிகள்] மூன்றாம் பரிசுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி - 4 இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்கள் அன்சாரி, அபுல் ஃபவுஜ், ஹாருன் இபுராஹிம் மற்றும் சகோதரி ஸாலிஹா ஆகியோருக்கும், அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த மற்றவர்களுக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.  போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்களுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பிய முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.

Comments   
சுபேதா  பேகம்
0 #1 சுபேதா பேகம் 2010-09-18 18:06
அஸ்ஸ்லாமு அலைக்கும்

அறிவுப்போட்டியை ரமலான் முடிந்ததும் நிறுத்திவிடாதீர ்கள். தொடர்ந்து நடத்துமாரு கேட்டுக்கொள்கிர ேன்.

இஸ்லாதை பற்றி சிறிதளவு விவரம் தெரிந்தவர்களுக் கு மேலும் சரியாக தெரிந்துகொள்ள
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

வஸ்ஸலாம்
Quote | Report to administrator
sharafuddeen
0 #2 sharafuddeen 2010-09-22 00:45
அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]
அன்புள்ள சத்திய மார்க்க குழுவினருக்கு அல்லாஹ் ஈருலகிலும் நன்மையை தந்தருள்வானாக.
அறிவுப்போட்டி ஐந்தில் கலந்து கொண்டு எழுதினேன்.ஆனால் எழுதி முடித்தவுடன் எப்போதும் வரும் முடிவு இம்முறை வரவில்லை.ஏன்?அத ேப்போன்றுதான் இம்முறையும்[அறி வுப்போட்டிஆறிலு ம்] நடந்துள்ளது.எழு தி முடித்தவுடன் மேலே ஏதோ ஒன்று சுழன்றுக்கொண்டி ருக்கிறதே தவிர முடிவு வரவில்லை.ஏன்?தய வு செய்து விளக்கம் தரவும்.
Quote | Report to administrator
Basheer
0 #3 Basheer 2010-09-22 14:14
Assalamu alaikum,

I too faced the same problem for 5th & 6th week. Please clarify..
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #4 சத்தியமார்க்கம்.காம் 2010-09-22 20:34
அன்புச் சகோதரர்களுக்கு,

சத்தியமார்க்கம்.காம் தள அறிவுப்போட்டிகள ில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போட்டி முடிந்த கணத்திலேயே போட்டியாளரின் மின் அஞ்சலுக்கு முடிவுகளை அனுப்பி வந்த முறை மாற்றப்பட்டு, வார இறுதியில் மட்டும் தளத்தில் அறிவிப்பினை வெளியிடும்படி மாற்றம் செய்யப்பட்டுள்ள து.

முடிவுகளை மின் அஞ்சல் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்வதால், குறைந்த நேரத்தில் வெற்றி பெறும் நோக்கத்தில் ஒருவரே தொடர்ச்சியாக பலமுறை முயற்சிகள் செய்து வருவதைக் காண நேரிட்டதே இம்மாற்றத்திற்க ுக் காரணமாகும். [ஒரே வாசகர் பல முறை முயன்றாலும், அவர் முதல் முறை பெற்ற தேர்ச்சி சதவீதம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற விதியினை நினைவு படுத்துகிறோம்.]

புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி!
Quote | Report to administrator
sharafuddeen
0 #5 sharafuddeen 2010-09-23 01:09
அன்பு குழுமத்தினருக்க ு!தாங்கள் கொடுத்த பதில் என்னுடைய கேள்விக்கு பதிலாக அமைய வில்லை.நான் சொல்ல வந்தது "மற்றவர்களோடு ஒப்பிட்டு தங்களின் முடிவு பின்னால் அறிவிக்கப்படும் "என்று தாங்கள் திருத்தம் செய்த பின் செயல்படுத்திய அந்த அறிவிப்பும் கூட இப்போது வரமாட்டேங்குதே ஏன்?என்பதுதான் என்னுடைய கேள்வி.தயவு செய்து விளக்கம் தரவும்.
Quote | Report to administrator
Basheer
0 #6 Basheer 2010-09-23 09:10
அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
அல்ஹ‌ம்துலில்லாஹ் அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்..

"ஒருவரே தொடர்ச்சியாக பலமுறை முயற்சிகள் செய்து வருவதைக் காண நேரிட்டதே இம்மாற்றத்திற்க ுக் காரணமாகும்."

ஒருவரே தொடர்ச்சியாக பலமுறை முயற்சிகள் செய்வ‌த‌ற்கு இது ம‌ட்டும் கார‌ண‌ம‌ல்ல‌! முன்பு ஏதோ ஒரு ச‌கோத‌ர‌ர் க‌ருத்திட்ட‌து போல‌, க‌டைசி கேள்விக்கு ப‌தில‌ளித்த‌ பின்ன‌ர் அத‌ற்கு அடுத்த‌ நிலைக்கு செல்லாம‌ல் அதே ப‌க்க‌த்திலேயே ம‌ணிக்க‌ண‌க்கில ் "load" ஆகிக்கொண்டிருக் கிற‌து. இது என்னுடைய‌ க‌னிணியின் பிர‌ச்னை என்று ம‌ட்டும் சொல்ல‌ முடியாது. ம‌ற்ற‌ க‌னிணிக‌ளிலும் ம‌ற்ற‌ ச‌கோத‌ர‌ர்க‌ளுக ்கும் இருக்கிற‌து. அதை க‌ண்ட‌றிந்து ச‌ரி செய்யுமாறு வேண்டுகிறேன்.

அல்லாஹ் உங்க‌ள் முய‌ற்சிக‌ளுக்க ுரிய‌ கூலியை முழுமையாக‌ அளிப்பானாக‌!
Quote | Report to administrator
கனி
0 #7 கனி 2010-09-23 09:25
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அறிவுப்போட்டி பயனுள்ள போட்டியாகும். பரிசு கிடைக்காவிட்டால ும் அதில் கலந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை அனைத்து கேள்விகளுக்கு சரியாக பதில் எழுதாவிட்டாலும் , பல அறிய கேள்விகளுக்கு போட்டிமுடிவில் பதில் தெரிந்துகொள்ள வாய்ப்பாக உள்ளது. தொடர வாழ்த்துக்கள்.
சரப்புதீன் அவர்கள் வினவியது போல் தான் அதிகமானவர்களுக் கு ஏற்படுகின்றது. அனுப்பியது சத்தியமார்க்க போட்டிநடத்தும் குழுவினருக்கு சென்றுவிட்டால் நல்லது.
வெற்றிபெறும் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வளவு குறைந்தநேரத்தில ் அனைத்துபதில்களை யும் சரியாக அனுப்புவது மிகவும் வியப்பாக உள்ளது. மார்க்கஅறிவில் அதிதிறனுள்ள வாசகர்கள் இருப்பதை நினைத்து அவர்கள்போல் நாமும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
வல்லஅல்லாஹ் அனைவர்களுக்கும் உதவிசெய்வானாக. ஆமீன்
Quote | Report to administrator
sharafuddeen
0 #8 sharafuddeen 2010-09-23 22:10
சகோதரர் பஷீர் அவர்களின் கருத்தை நூறு சதவிகிதம் நான் ஆதரிக்கிறேன்.தா ங்கள் இந்த குறைபாட்டை சரிசெய்தே ஆக வேண்டும்.இல்லைய ென்றால்[இந்த குறைபாடு தொடர்ந்தால்]என் னைப்போன்றவர்கள் தொடர்ந்து பங்கு பெற முடியாமல் போய்விடும்.வாசக ர்களின் கருத்துகளை படிக்கும் போது இது கணினியின் குறைபாடு இல்லை என்பது தெளிவாகிறது.தவற ிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
0 #9 சத்தியமார்க்கம்.காம் 2010-09-26 00:38
அன்பு வாசகர்களின் ஆர்வத்திற்கும் கருத்துகளுக்கும ் நன்றி!

போட்டி முடிந்தவுடன், போட்டியாளருக்கு அறிவிக்கப்படுவத ு மீண்டும் நடைமுறைப்படுத்த ப் பட்டுள்ளது என்பதை அறியவும்.

வேகம் மிகவும் குறைந்த இணையத் தொடர்பு (Network) களில் மட்டும் இது போன்ற பிரச்னைகள் வருவதைப் பதிவு செய்துள்ளோம். இயன்றவரை இதனை மேம்படுத்த முயற்சி செய்கிறோம். நன்றி!
Quote | Report to administrator
prabu
0 #10 prabu 2010-12-22 17:58
musilms onely enter your site.why did not enter hindu on your compatision.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.



Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்