முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

அறிவுப்போட்டி

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல் நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி
வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டி எண் குறித்த விவரங்களை இங்கு காணவும்.

http://www.satyamargam.com/islam/islamic-quiz.html

அறிவுப் போட்டி எண் 3 இல் கலந்து கொண்டவர்கள் விவரம் வருமாறு:

ஃபாத்திமா
ஃபாத்திமா ஸஹ்ரா
ஃபைஸுர் ஹாதி
அஃப்ரின் ஃபாத்திமா ஜி.வீ.ஏ.
அஃப்னான்
அடாடடா
அப்துல் நாஸர்
அப்துல் மஜீது
அப்துல் லத்தீஃப்
அப்துல் ஹமீத் அ.
அப்பாஸ்
அபூ அப்துல்லாஹ்
அபூஅஸ்மா
அபூபக்ரு
அர்ஷாத் எஸ் எல் எம்
அன்வர்தீன்
அன்ஸாரீ
அனீஸ் அஹ்மது
அஜ்மல்கான்
அஸ்மா
அஸ்ஹார்
அஹ்மது எஃப் ஆர்
அஹ்மது முஸ்தஃபா அலீ எச்
அஹ்மது ருஷ்தீ
ஆயிஷா
ஆலிம் ஹுஸைன்
இக்பால் பாபு
இப்ராஹீம்

இபுனு ஹுஸைன்
இமாம் எஸ் எம்
இர்ஃபானுல்லாஹ் ஏ.கே
இர்ஷாத் ஐ எம்
இஸ்மின்
உம்மு ஹுதைஃபா
உமர்
கலீல் அஹ்மது
கனி
காலித் ரஸீன்

சுபேதா பேகம்
தஸ்லீம் பானு
தாஜ்
தாஹா முஹம்மது ஆர்
தீன் முஹம்மது ஜே
நதீம்
நபீலா
நபீலா ஹுதா
நஸ்மிலா
நஸ்'ரீன் ஃபாத்திமா
நஸீமா
நாகூர் மீரா யூ ஏ
நிசார் அஹ்மது
நியாஸ் எஸ்
நிஜாமுத்தீன்
நிஹ்லா
நூர் ருக்கையா
நூருல் ஹக்

நூருல் ஹுதா
நூஹ் ரஹ்மான்
பஸ்லுல் ஹக் எஸ் ஏ
பஷீர்
பஷீரா பேகம்
பஹ்ருத்தீன்
பாபு
மன்ஸூர் அஹ்மது
மீரா
மீரான்
முபீனா அன்ஸார்
முருகன்
முனவ்வர் ஏ
முஹம்மது
முஹம்மது ஃபைஸல்
முஹம்மது அப்பாஸ்
முஹம்மது அப்பாஸ் எம் எச்
முஹம்மது அஸ்மீன்
முஹம்மது தாஹிர்
முஹம்மது நிஜாமுத்தீன்
முஹம்மது பத்ரு
முஹம்மது மஃபாஸ்
முஹம்மது ரமீஸ்
முஹம்மது ரியாஸுத்தீன்
முஹம்மது லாஃபிர்

முஹம்மது ஜுபைர்
முஹம்மது ஸாலிஹ்
முஹம்மது ஸியாத்
முஹம்மது ஸுலைமான்
முஹைதீன் கே என்
மைதீன்
மோனா
யாஸர்
ரஸீன்
ரஹ்மான்
ரஹீம்
ராஜாராம்
ரிள்வான்
வஹீதா
ஜஃபருல்லாஹ் கான்
ஜமால்
ஜமீனா
ஜாஃபர்
ஜியா ஸித்தாரா
ஜியாஉல் ஹக்
ஜியானா ஹஸன்
ஜுனைத்

ஜுனைதா பேகம்
ஸஃப்னாஸ்
ஸத்தாம் ஹுஸைன்
ஸம்ஸம் ஆயிஷா
ஸமீர் அஹ்மது
ஸய்யித்
ஸல்மா
ஸஹ்ரா
ஸஹ்ரா
ஸாலிஹா
ஸாஜிதா
ஸித்தீக் முஹம்மது
ஸினூஃபா அன்ஸார்
ஸுஹைலா
ஸையித் ஃபாரூக்
ஸையித் அப்பாஸ்
ஸையித் இப்ராஹீம்
ஸையித் ஸாதிக் எம்
ஸோஃப்யா பேகம்
ஷரஃபுத்தீன்
ஷா ஜஹான்
ஷாஃபி எம் ஐ
ஷாஹுல்
ஷாஹுல் ஹமீது
ஹகீம் பாஷா எம்
ஹபீப்
ஹபீப் ரஹ்மான்
ஹபீஹ்
ஹனீஃபா
ஹஸன் அக்ரம் எச்
ஹாஜா
ஹாஜி முஹம்மது எஸ்
ஹுஸைன் ஏ மீராலெப்பை
ஹைஃபா

இவர்களுள் கீழ்க்காணும் 26 பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்துள்ளனர்:

1 ஹக்கீம் பாஷா  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
2 அ.ஹ அப்துல்  மஜீத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
3 முஹம்மது லாபிர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
4 தஸ்லீம் பானு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
5 அபூ அஸ்மா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
6 நூருல் ஹூதா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
7 முஹம்மது நஜ்முதீன் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
8 தீன் முஹம்மது   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
9 நஸ்றீன் ஃபாத்திமா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
10 இப்னு ஹுஸைன் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
11 உம்மு ஹுதைபா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
12 முஹம்மது ஜுபைர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
13 ஹாஜி முஹம்மது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
14 ஷராஃபுதீன்  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
15 நபிலா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
16 ரஹீம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
17 அன்சாரி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
18 ஸாலிஹா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
19 ஜுனைதா பேகம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
20 நிஹ்லா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
21 ஹனீஃப்   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
22 நபிலா ஹுதா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
23 கலீல் அஹ்மத் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
24 பஷீரா பேகம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
25 சுபேதா பேகம் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
26 ஹனீஃபா    This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

அறிவுப்போட்டி-3 க்கான சரியான விடைகள்:

வினா
-1: பத்ருப் போர் நடைபெற்ற நாள் எது?
விடை: ஹிஜ்ரி-2, ரமளான் 17

வினா-2: பத்ருப் போரின் போது கொல்லப் பட்ட முக்கியமான குறைஷி குல பிரமுகர் யார்?
விடை: அபூ ஜஹல்

வினா-3: இவர்களில் நோன்பிலிருந்து சலுகை பெற்றவர்கள் யார்?
விடை: பயணிகள்

வினா-4: இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?
விடை: முஹர்ரம்

வினா-5: ரமலானில் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஏழைக்கு வழங்கும் உணவு எது?
விடை: ஃபித்யா

வினா-6: திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய வசனம் எது?
விடை: 2:282

வினா-7: நரகத்தின் பாதுகாவலர்களாக அல்லாஹ் எத்தனை மலக்குகளை நியமித்துள்ளான்?
விடை: 19

வினா-8: பத்ருப் போரில் கலந்துகொண்ட முஹாஜிர்களுக்குப் போர்செல்வத்திலிருந்து எத்தனை சதவீதம் ஒதுக்கப் பட்டது?
விடை: 100%

வினா-9: நோன்பாளியின் வாயிலிருந்து வரும் நாற்றம் இறைவனிடத்தில் எதை விடச் சிறந்தது?
விடை: கஸ்தூரி

வினா-10: பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டது எப்போது?
விடை: 6-டிசம்பர்-1992

மதிப்பெண் இல்லா உபரி கேள்வி:

வினா-11: கேள்வி: படத்திலுள்ளவர்களில், முஸ்லிம்களின் உதவியால் படித்து ஐபிஎஸ் ஆன அதிகாரி யார்?
விடை: வன்சாரா

 

அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்த மேற்காணும் பட்டியலில் உள்ள இருபத்தாறு பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் (45 வினாடிகள்) பதிலளித்த சகோதரர் ரஹீம் (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) அவர்கள் முதல் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்துக் குறைந்த நேரத்தில் பதிலளித்த சகோ.அன்சாரி This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. (47 வினாடிகள்) அவர்கள் இரண்டாம் பரிசுக்குரியவராகவும், சகோதரி ஸாலிஹா This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. (50 வினாடிகள்) மூன்றாம் பரிசுக்குரியவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!


சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி - 3 இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்கள் ரஹீம், அன்சாரி மற்றும் சகோதரி ஸாலிஹா ஆகியோருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த மற்றவர்களுக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.  போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற சகோதரர்களுக்கான பரிசு அவர்கள் அனுப்பிய முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்

Comments   
G.BANUPRIYA
0 #1 G.BANUPRIYA 2010-09-04 16:49
hello, i am banupriya from hindu regional,
but i also like ur website
thank u somuch
Quote | Report to administrator
Satyamargam.com
0 #2 Satyamargam.com 2010-09-05 00:07
Dear Banupriya,

Thanks for your visiting and your comment.

Are you participating in our quiz/s?

Please try, you may win!
Quote | Report to administrator
Shalini
0 #3 Shalini 2010-09-08 12:52
Hai, I am Shalini. I am hindu. But i know all the details about allah.
I want to convert muslim. in sha allah.

Your Website is nice.
Quote | Report to administrator
Satyamargam.com
0 #4 Satyamargam.com 2010-09-08 14:37
Dear Shalini,

Thanks for visiting and your valuable comment.
May Almighty in His Infinite Mercy and Bounty accept your efforts towards right path.
Quote | Report to administrator
அ.அப்துல் ஹமீத்
0 #5 அ.அப்துல் ஹமீத் 2010-09-09 11:54
வெற்றீ பெற்ற்வர்களுக்க ு வாழ்த்துக்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் மிக குறைந்த நேரத்தில் பதில அளித்திருப்பது பாராட்டுக்குரியது

தொடர்ந்து இவர்கள் இஸ்லாம் கல்வியில் அனைத்தும் பயில எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன ்.
Quote | Report to administrator
சஃபி
0 #6 சஃபி 2010-09-09 16:25
அன்பான ஷாலினி,

உங்களுக்கு அண்மையிலுள்ள ஒரு மஸ்ஜிதில் உள்ள இமாமைப் பார்த்து விபரம் கூறுங்கள். அவர் வழிகாட்டக் கூடும்.
Quote | Report to administrator
KASSIM. Mohamed
0 #7 KASSIM. Mohamed 2010-09-12 17:43
Dear Satyamargam.com
Pls. guide properly to Sagothari Shalini to become a Muslim, since she has already known and decide to come in Islam. There is a lot of "Dawa Centres" in Chennai, you can provide some contact details to her.

Regards,
KASSIM. Mohamed
Quote | Report to administrator
AHAMED
0 #8 AHAMED 2010-09-13 00:32
Masha Allah...Masha Allah Nalla Oru Muyarchi......
Quote | Report to administrator
Basheer
0 #9 Basheer 2010-09-16 08:45
Assalamu alaikum,

Dear Sister.Shalini,
Please send a mail to they may advise you and do the needful. Insha ALLAH..
Quote | Report to administrator
ABUIMRAN
0 #10 ABUIMRAN 2011-03-21 11:40
Assalamu alaikum.
SATHYAM VANDHADHU, ASATHIYAM ALIZHANTHADHU.
MY DEAR SISTER SHALINI,
Neenga nalla mudivu eduthu irukeenga. ALLAH ungaluku nervazhi kattuvan. Neenga islathai arinthu kolla intha mugavariku kuda contact pannalam. Ellam valla Allah immaiyilim, marumaiyilum vetri perum kootahil nammai serpanaga.

THIRU QURAN ARAKATTALAI
11,ASHOK NAGAR,MADUKARAI ROAD,
SUNDARAPURAM,COIMBATORE-641024
PH:9787675791,96294-36053
E-MAIL:
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்