சத்தியமார்க்கம்.காம்

முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம்

இது முனைவர் A.P. முஹம்மது அலீ IPS (R) பக்கம்



உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்-2 print Email
வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம்
திங்கள், 17 மே 2010 10:48

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்-1

தொடர்ச்சி ...

தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகளுக்குக் கீழ்க்கண்ட ஊக்கத் திட்டத்தினை அறிவித்துள்ளது. அவை, சமுதாயத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்; அதற்கு நீங்களெல்லாம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவற்றை இங்குத் தருகிறேன்:

 
உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் print Email
வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம்
ஞாயிறு, 02 மே 2010 12:32

மனிதனோட பலம் எதிலே? தன் நம்பிக்கையிலே!

தமிழகத்தில் மாற்றுத்திறனுடையோருக்குத் தனித்துறை ஏற்படுத்தி, அதனைத் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. மாற்றுத்திறன் உடையோர் என்பதில் உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் வளர்ச்சி குன்றியோர் போன்றோர் அடங்குவர்.

 
நீதியே, என்னிடம் நெருங்காதே! print Email
வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம்
செவ்வாய், 30 மார்ச் 2010 20:02

செல்வாக்கால் தாழும் நீதி‘நீதியே என்னிடம் நெருங்காதே- நீ
நெருங்கும் இடத்தில் நானில்லை!’


அரசியல் சட்டப் பிரிவு 14இன்படி, "சட்டத்திற்கு முன் அனைத்து இந்தியக் குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும்". அது தெரிந்த பழஞ்சங்கதிதானே! அதற்கு இப்போது என்ன வந்தது? என நீங்கள் கேட்கலாம். சொல்லட்டுமா சொந்தங்களே!

 
ஊக்கமது கைவிடேல் print Email
வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம்
புதன், 21 ஏப்ரல் 2010 11:05

நெப்போலியன்நான் 2010 ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை மண்ணடியிலுள்ள முன்னாள் புதுக்கல்லூரிச் செயலாளர் ஒருவருடைய அலுவலகத்தில் இரண்டு முன்னாள் செயலாளர்கள் மற்றும் மியாசி(The Muslim Educational Association of Southern India) புதுக்கல்லூரி உறுப்பினர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, "முஸ்லிம் மாணவர்களுக்கு அரசு வேலைகளுக்கான (ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ், தமிழகத் தேர்வுகள்) ஒரு பயிற்சி மையம் புதுக்கல்லூரியில் ஆரம்பிக்க வேண்டும்" என்று ஆலோசனை தெரிவித்தேன்.

 
உலக மகளிர் தினமும் மகளிருக்கான ஒதுக்கீட்டில் இந்திய முஸ்லிம்கள் புறக்கணிப்பும்! print Email
வாசகர் பகுதி - முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம்
திங்கள், 08 மார்ச் 2010 23:38

 

Indian Muslim Women demanding reservationஇன்று (8.3.2010) அகிலம் முழுவதும் உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே! 1857ஆம் ஆண்டு இந்திய முதல் விடுதலைப் போர் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய மண்ணில் நடந்தபோது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெண் தொழிலாளர்களுக்கான குறைந்த ஊதியத்தினை எதிர்த்து முதல்குரல் எழுப்பி, காவல் துறையினரின் குண்டாந்தடித் தாக்குதலுக்கு ரத்தம் சிந்திய தினம் இன்று.

 


இறைமறை

Random Quran Verses

2:46 (உள்ளச்சமுடைய) அவர்கள் தாம், ''திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம். நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச் செல்வோம்"" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்.

விருப்பத் தேர்வுகள்


You are here  : முகப்பு தொகுப்பு வாசகர் பகுதி Mohd Ali ips