முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

துரித சமையல்
{mosimage}
தேவையான பொருள்கள்
300 மி.லி மைதாமாவு
1/4 தேக்கரண்டி சோடா உப்பு
150 கிராம் சர்க்கரை
2 முட்டை
தேவைக்கேற்ப நெய்

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA 
தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)
சமைக்கும் நேரம்: 20 (நிமிடம்)
ஆக்கம்: அபூ சாலிஹா

விளக்கம்

சுவையான பான் கேக் செய்வது எப்படி என்று இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.


செய்முறை

முட்டைகளை நன்றாக நுரை பொங்க அடித்து மைதா, சர்க்கரை, தண்ணீர், சோடா, உப்பு ஆகியவற்றைக் கலந்து தோசை மாவு போல் தயார் செய்யவும். முழுச்சமையலையும் இளந்தீயில் அடுப்பை வைத்திருப்பது முக்கியமான ஒன்று. தோசைச் சட்டியில் கொஞ்சம் நெய் விட்டு மாவு ஒரு கரண்டி விட்டு தோசை போல் விரித்து எடுக்கவும். மறுபக்கமும் திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Comments   

ரகுராம்
0 #1 ரகுராம் 2013-11-20 12:58
அருமையான செய்முறை.. நானும் பம்கின் கேக் செய்வது எப்படி என என் வலைதளத்தில் எழுதியிருக்கிறே ன்!! பாருங்கள் pumpkinspicecakerecipe.com/
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்