முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

வாசகர் பகுதி

தவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா?

பாஜகவின் இரண்டாம் நிலையில் உள்ள தலைவர்களோ, தாங்கள் நினைத்ததை எல்லாம் அறிக்கையாக விடும் உரிமை பெற்று விட்டார்கள்; அல்லது திட்டமிட்டபடி உயர்மட்டத் தலைவர்கள் சொல்ல வேண்டியதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஓட்டுப் போட்டவர்கள் ஆவேசம் அடைந்தால் "அவரது சொந்தக் கருத்து" என்ற escape strategy வேறு.

பெரும்பான்மை ஓட்டுக்களின் - நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில் அப்பாவி இந்துக்களின் ஆதரவை உருவாக்குவதே, பாஜகவின் கடந்த கால மற்றும் நிகழ்கால அணுகுமுறை. இந்த தந்திரம் மூலமாகவே ஆட்சியைப் பிடித்தும் இருக்கிறது பாஜக.

இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவின் வர்ணாசிரமக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர இரவு பகலாக முனைகிறது பாஜக என்கிற உண்மை இந்திய மக்களிடையே உரத்துச் சொல்லப்பட வேண்டும்.

இதே அடிப்படையில்தான் பாஜக, கடந்த பல்லாண்டுகளாக இந்த நாட்டில் செயல்பட்டு வந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பின் அதே திட்டத்தையும், வழிமுறையையும் புதிய திட்டத்தின்படி செயல்படுத்த ஆரம்பித்து உள்ளது.

‎நல்லாட்சி‬ புரிந்தால் எல்லாரும் மீண்டும் ஒரு முறை பாஜகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவார்கள். மக்களுக்கும் நலன் விளையும். ஆனால் ஆறு மாத ஆட்சியைக் கண்ட இந்தியர்களின் பார்வையில், ஆள்வோர் நல்லவராய் மாறி விட்டது போல் தெரியவில்லை.

பெரும்பான்மையாக இருப்பதாலேயே "இந்து மதத்தின் நன்மைக்காக போராடும் சேவகர்" என்ற போலி வேஷம் தரித்து தன்னை காட்டிக் கொள்ளவே பாஜக விரும்புகிறது. இதனை எதிர்க்கும் இந்தியர் எவராக இருப்பினும் அவரை அந்நியப்படுத்தி, அப்பாவி இந்து ஓட்டுக்களைத் தொடர்ந்து அபகரிக்கும் அணுகுமுறையை பாஜக தொடரவே விரும்புகிறது.

சரி, பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியில் அமர்ந்தாகி விட்டது.  சொல்லியபடி இந்து மதத்தின் நன்மைக்காகவும் சரி, இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் சரி எதையும் செய்ய முயலவில்லை. இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவின் வர்ணாசிரமக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர இரவு பகலாக முனைகிறது பாஜக என்கிற உண்மை இந்திய மக்களிடையே உரத்துச் சொல்லப்பட வேண்டும்.

இந்த உண்மையை உணராதவரை அப்பாவி இந்துக்கள், பசுத்தோல் போர்த்தி இருக்கிற ஹிந்துத்துவ விஷ ஜந்துக்களையும் பசுவாகவே எண்ண ஆரம்பிப்பார்கள்.

இந்த அணுகுமுறையின் முதல் கட்டத்தில் (Phase-1) எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது, தன்னுடைய ஆதரவாளர்களாய் ஓட்டு வங்கி இந்துக்களை உருவாக்குவது போன்றவற்றை பாஜக உருவாக்கும்.

இரண்டாம் கட்டத்தில் (Phase-2) தன் சுயரூபத்தை - தற்போதைய இந்து மத நம்பிக்கையாளர்களுக்கே எதிராகவே அது வெளிப்படுத்த ஆரம்பிக்கும். இந்து சகோதரர்களுக்குப் புரியும் படியாக சொல்ல வேண்டுமெனில் phase-2 கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற ரீதியில் தான் இருக்கும்.

எனவே, தாமதமின்றி இந்த எதார்த்த உண்மையை அனைவரும் உணரும் வண்ணம், சமூக ஆர்வலர்கள் தங்கள் சொல், செயல், ஆற்றலை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.

மதவெறிச் செயல்களை மேம்போக்காகக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திரப்பட்டு, சூழ்ச்சிக்கு பலியாகி வெறும் எதிர்ப்பை மாத்திரமே போகிற போக்கில் கொட்டிச் செல்வோமெனில், அது எந்த மாற்றத்தை பாஜக எதிர்பார்த்து காய் நகர்த்துகிறதோ, அதை நோக்கி தேசத்தை இட்டுச் சென்று விடும் ஆபத்தான சூழலை உண்டாக்கும்.

உதாரணத்திற்கு, கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் ஆக்ராவில் 200 முஸ்லிம்களை இந்துக்களாக மாற்றி விட்டதாக விட்ட அறிக்கை, மறுநாளே புஸ்வாணமாகி ஊர் சிரித்தது. பணத்தையும் பயத்தையும் காட்டி இவர்கள் செய்த செயல், அரசு தரப்பின் அதிகாரப்பூர்வமான "மத மாற்றத் தடைச்சட்டம்" கொண்டு வருவதற்கான டிராமா என்பதை அறியாதவர் இப்போது எவருமிலர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற முதுமொழிக்கேற்ப, பாஜக தலைவர்களின் வன்முறையும், வெறிச்செயல்களுக்கும் பின்னணிகள் காய் நகர்த்தல்கள் உண்டு என்பதை அறிந்து கொள்வோம்.

ஆகவே இந்தியாவை நேசிக்கும் அனைவரும், ஆளும் பாஜக அரசின் போக்கு குறித்த உங்கள் கருத்துக்களை விவேகமாக - அறிவுப்பூர்வமாக - பக்குவமாக, ஆக்கப்பூர்வமாக, தீர்க்கமாக வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!

அதை விடுத்து, வெறுமனே உணர்ச்சிவசமும், ஆத்திரமும் பட்டால் மோசமே விளையும்!


- அப்பாஸ் அல் ஆஸாதி M.C.A.,M.Sc.,

 


 

Comments   

தியாகராஜன்
+3 #1 தியாகராஜன் 2014-12-13 03:14
செவுட்டில் பொளேர் என்று அடித்தாற்போன்று ஒரு ஆக்கம்.

இந்தியாவில் வாழும் என்னைப் போன்ற இந்துக்களின் அச்சம், பாஜக வின் தொடர் வெறியாட்டம் கண்டு பெரிதாகிக் கொண்டே வருகிறது.

நன்றி.
Quote | Report to administrator
Ernesto Guvera
+2 #2 Ernesto Guvera 2014-12-13 03:26
Quote:
பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் - சுஷ்மா ஸ்வராஜ்.
Quote:
இந்து மதத்தை தவிர்த்து மற்ற மதத்தினர் முறை தவறி பிறந்தவர்கள் - நிரஞ்சன் ஜோதி
.

Quote:
ஆக்ராவில் ரேசன் கார்டு ஆதார் அட்டை மற்றும் பணம் கொடுத்து 57 இஸ்லாமிய குடும்பங்கள் இந்துக்களாக மதமாற்றம்.
Quote:
கிறுஸ்துமஸ் அன்று 5000 கிறுத்துவர்களை இந்துக்களாக மாற்றுவோம் - இமு அர்ஜூன் சம்பத்.
மோடி வந்தா அத தள்ளுவாரு இத நொட்டுவாருனு சொன்னாங்க. இதான் மோடியோட தள்ளா........இல ்ல இந்த நாட்டுல வேற பிரசனை மசுரே இல்லையா. இப்ப இந்து மதம் தான் ப்ரசனையா.

சரி பிற மதத்தினர இந்துக்களா மாற்ற முயற்சி பண்றீங்க. என்னை மாதிரி மதமே இல்லாதவனை மத நம்பிக்கையே இல்லாதவனை என்ன புடுங்க போறிங்க.

இதே வேலையத்தான் 1999-2004 பாஜக அரசு செய்தது பத்து வருசம் விலாசம் இல்லாம ஆக்குனாங்க. அடுத்த தேர்தலிலும் விலாசமற்று நிக்கத் தான் போறீங்க. அது உறுதி.
Quote | Report to administrator
சிவலிங்கம்
-2 #3 சிவலிங்கம் 2014-12-13 10:04
1. // இந்தியாவில் வாழும் என்னைப் போன்ற இந்துக்களின் அச்சம், பாஜக வின் தொடர் வெறியாட்டம் கண்டு பெரிதாகிக் கொண்டே வருகிறது. //
-----

பா.ஜ.க இல்லாவிட்டால், ஹிந்துவும் இருக்கமாட்டான் ஹிந்துஸ்தானும் இருக்காது. உனக்கு இருப்பது ஒரே ஹிந்து நாடு. அவர்களுக்கு 55 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இங்கே பிழைக்க முடியாவிட்டால், எங்கே வேண்டுமானாலும் அவர்கள் போய் பிழைக்கலாம். உன்னை விரட்டியடித்தால ் எங்கே போவாய்?.
-----

2. // மோடி வந்தா அத தள்ளுவாரு இத நொட்டுவாருனு சொன்னாங்க. இதான் மோடியோட தள்ளா.//

ஒவ்வொரு ஹிந்துவும் மெர்சிடிஸ் வண்டியில் செல்ல வேண்டும், அவனுக்கு கீழே நான்கு முஸ்லிம் அடிமைகள் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் மஹாத்மா மோடியின் கனவு.

வேறு வழியே இல்லாவிட்டால், முசல்மானின் வீடு, நிலம், சொத்தை பிடுங்கிக் கொண்டு போட் தள்ளு என்று அறிவித்து விடுவோம். ராணுவம், போலீஸ், கோர்ட்டு, இஸ்ரேல், அமெரிக்கா என்று அனைவரும் ஹிந்துக்களுக்கு (குஜராத்தில் தந்தது போல்) பாதுகாப்பு தருவர்.

தேவைப்பட்டால் அரபு நாடுகளை ஹிந்துத்வாவின் ஆட்சிக்கு கீழ் எங்களால் கொண்டு வரமுடியும்.
Quote | Report to administrator
தியாகராஜன்
+1 #4 தியாகராஜன் 2014-12-13 15:33
Quote:
உனக்கு இருப்பது ஒரே ஹிந்து நாடு.
-சிவலிங்கம்

சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும்போது இவரு வேற இடையில இடையில வந்து சிரிப்பு காட்டிட்டு போறாரு! :lol: இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரா இந்தியாவை ஹிந்து நாடுன்னு மாவு உருட்டுனதுக்காக உம்மை கொண்டு போய் போட்டுத் தள்ளப்போறானுங்க பாத்துகிடுங்கப்பூ..

சிவலிங்கம், சுல்தான்பாபர் மற்றும் என் போன்ற ஹிந்துக்களுக்கு இரண்டே வழிகள் தான் உள்ளன.

ஆப்ஷன் 1) உலகின் ஒரே ஹிந்து நாடான நேபாளத்துக்கு ஓடி தஞ்சம் புகுந்து விடுவது.

ஆப்ஷன் 2) இல்லை எனில் முஸ்லிமாக மாறி விடுவது. (என்ன ஒண்ணு நம்மோட ஹிந்த்துத்துவா பார்ட்டிகள், மக்களை மிரட்டி 5 லட்சம் தருவது போன்ற பிச்சைக்காசு இவர்களிடம் கிடைக்காது. அட்லீஸ்ட் மானத்தோடயாவது வாழலாம்)

ஆனா, கீழ்க்கண்ட செய்தியை படித்த நாள் முதல், ஆப்ஷன் 1 க்கு இந்திய ஹிந்துக்களுக்கு வாய்ப்பே இல்லைன்னு நெனக்கிறேன்.

satyamargam.com/.../...
Quote | Report to administrator
சுல்தான் பாபர்
-1 #5 சுல்தான் பாபர் 2014-12-14 10:45
முஸ்லிம்களும் கிருத்துவரும் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் போது, முஸ்லிம்களையும் கிருத்துவரையும் மதமாற்றம் செய்ய ஹிந்துக்களுக்கு முழு உரிமையுண்டு.

உங்கள் வழி உங்களுக்கு, அவர்கள் வழி அவர்களுக்கு.
Quote | Report to administrator
இப்ராஹ்மின்
+1 #6 இப்ராஹ்மின் 2014-12-14 13:23
ஜாதிவாரிய கணக்கெடுக்க தப்பித்தவறி பெரியார் வீட்டுக்கு போய்விட்டார் ஆபிசர் ஆரியபுத்திரன். யாரோ கிழவனென்று எண்ணிக்கொண்டு கேள்வி கேட்டார்.

உன் பேரென்ன?
ராமசாமி
உன் மதமென்ன?
மனிதாபிமானம்
உன் ஜாதியென்ன?
திராவிடம்
தொழில்?
அறுப்பது

அறுப்பதா? எதையென்று குழம்பிப்போய் நிமிர்ந்து பார்த்தார் ஆபிசர். பெரிய கருஞ்சிங்கமொன்ற ு சிரித்தது. பூணூல் தப்பியது தம்புரான் புண்ணியமென்று மாயமாய் மறைந்துவிட்டார் ஆரியபுத்திரன்.
Quote | Report to administrator
இப்ராஹ்மின்
+2 #7 இப்ராஹ்மின் 2014-12-14 13:27
ஓ பிராமணா ! உணர்ச்சிவசப்படாதே
உண்மையை சொல்கிறேன் கேள்.

பழைய பஞ்சாங்கம் செல்லரித்துவிட்டது
வர்ணத்தின் சாயமும் வெளுத்துவிட்டது
சாம தான பேத தண்டத்தை சாண‌க்கியன் கற்றுத்தந்தான்
த‌ருமத்தை திரித்து தருமயுத்தமும் செய்யவைத்தான்

நாலும் தெரிந்துவிட்டது , ஞானம் பிறந்துவிட்டது
பாவமூட்டையுடன் புனிதயாத்திரையா ?
காதடைத்தபின் கதாகாலட்சேபமா?
போதகரின் பிரச்சாரம் புளித்துவிட்டது
பண்டிதரின் பஜனையும் படுத்துவிட்டது

உடைத்துவிடு தடைகளை
கிழித்துவிடு திரைகளை
உடைந்த உள்ளங்கள் ஒன்றுசேரட்டும்
அலைபாயும் மனங்கள் அமைதி கொள்ளட்டும்

தயங்காதே வா! ஒன்றுசேர்வோம்
நெஞ்சில் ஓர் ஆலயம் அமைப்போம்
அத‌ன் கலசம் வானை முட்ட‌ட்டும்
அதில் அன்பெனும் நாத‌ம் ஒலிக்க‌ட்டும்

நீ காணும் இந்தியாவில் இந்தியன் வாழ்கிறான்
நான் காணும் இந்தியனில், இந்தியா வாழ்கிறது.
நீ காண்பது ஓர் இந்தியா
நான் காண்பது ஒவ்வொரு இந்தியனிலும் இந்தியா.

("சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா" எனும் இந்தியாவின் முதல் தேசியகீதத்தை எழுதிய பேரறிஞர் அல்லாமா இக்பாலின் மற்றொரு கவிதையிலிருந்து உருவான சிந்தனை)
Quote | Report to administrator
தமிழ்நேசன்
+2 #8 தமிழ்நேசன் 2014-12-14 16:35
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஹிந்துவான எனக்கு மேல் ஜாதி பார்ப்பனன்களின் கேட்க நினைப்பது ஒன்று தான்.

சாக்கடையை நாங்க மட்டும் தான் அள்ளுவோம்னு நாங்க சொல்லலை...

ஆனா, அர்ச்சகர் வேலையை நாங்க மட்டும் தான் பார்ப்போம்னு நீங்க ஏன் சொல்றீங்க?

என்னைப் போன்ற ஆயிரக்கணக்கில இருக்கிற தாழ்த்தப்பட்ட உழைத்துவாழும் சூத்திரர்களின் பிரச்னையை தீர்க்கிற வழியை பாருங்க மேல் ஜாதி ஹிந்துக்களே...

இல்லைன்னா மனுதர்மத்தை இடக்கையில எடுத்து தொடச்சி தூக்கி போட்டுட்டு - எனக்கு சமத்துவம் கொடுக்கற மதம் எதுன்னு தேடிப் பார்த்து குடும்பத்தோட போய்க்கிட்டே இருப்பேன்.
Quote | Report to administrator
இப்ராஹ்மின்
+1 #9 இப்ராஹ்மின் 2014-12-14 20:49
// எனக்கு சமத்துவம் கொடுக்கற மதம் எதுன்னு தேடிப் பார்த்து குடும்பத்தோட போய்க்கிட்டே இருப்பேன். //
------

நான் ஏன் ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவினேன்?

கங்கை கரை தோட்டத்திலே, கன்னிப்பெண்கள் கூட்டத்திலே, கண்ணன் நடுவினிலே மெய்மறந்து கிடந்தான். அவனை சுற்றியிருந்த பெண்களெல்லாம் "கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்" என்று கண்ணனின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.

என்ன நடக்கிறதென்பதை காண ஆவலாய் இருந்தது. உள்ளே சென்று எட்டிப்பார்த்தே ன். எனது சூம்பிப் போன நெஞ்சையும் காஞ்சி போன காம்பையும் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. "உன்னை யாரடா உள்ளே விட்டது பறப்பயலே, வெளியே போ" என்றான்.

"என்னிடமென்ன பொன்னழகு மேனியா இருக்கு, பூச்சரங்கள் சூடித்தருவதற்கு ?. நான் வணங்கும் கடவுளே என்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டுகிறான். பெண்களோடு கூத்தடிக்கிறான் . இவனெல்லாம் ஒரு கடவுளா?" என நொந்து போய் வெளியே வந்தேன். வெளியே வந்ததும், அல்லாஹு அக்பர் எனும் பாங்கு சத்தம் கேட்டது. சரி, கண்ணன்தான் என்னை கைவிட்டுவிட்டான ், இந்த அல்லா சாமி என்ன சொல்லுது பார்ப்போம் என்று பள்ளிவாசலுக்கு போனேன்.

அங்கிருந்த இமாம் பாய் என்னைக் கண்டதும் ஆரத்தழுவி "சகோதரா உள்ளே வா" என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாய் போய்விட்டது. ஐயாயிரம் வருடங்களாக நாங்கள் கோயிலுக்கு போனால் "உள்ளே வராதே, வெளியே நில்" என்று உயர்ஜாதியினர் சொல்லித்தான் கேட்டிருக்கிறோம ். ஆனால் இந்த இமாம், என்னை சகோதரா என்று நெஞ்சோடு அணைத்து வரவேற்கிறாரே என பிரமித்து போய் உள்ளே சென்றேன்.

அல்லா சாமி எங்கே என்று சுற்றி முற்றி பள்ளிவாசலில் தேடினேன். நான் தேடுவதைப் பார்த்த இமாம் "என்ன விஷயம்?" என்றார். அல்லா சாமிய பாக்கனும் பாய் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே "இந்த உலகில் அல்லாஹ்வை பார்க்க முடியாது, மறுமை நாளில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வை பார்க்கலாம், அப்படித்தான் எங்கள் திருக்குரான் சொல்கிறது" என்றார்.

"என்னங்க பாய், கண்ணனிடம் போனா வெளியே போடா பறப்பயலேனு சொல்லி விரட்டிவிட்டான் . சரி அல்லா சாமியிடம் நம்ம கஷ்டத்த சொல்லி அழலாம்னு வந்தா, கண்ணுக்கே தெரியாத சாமிகிட்ட எப்படிங்க பாய் பேசறது?" என்றேன். உடனே பாய் திருக்குரானை எனது கையில் கொடுத்து "இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் தந்த மொபைல் போன். இதன் மூலம் அல்லாஹ்வோடு நீ பேசலாம், அல்லாஹ் உன்னுடன் பேசுவான். படித்துப் பார்" என்றார்.

திருக்குரானை படித்தேன். படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். நேராக மீண்டும் கங்கை கரை தோட்டம் சென்றேன். அங்கே ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலையெல்லாம் திருடிக்கொண்டு மரத்தின் மேல் கண்ணன் அமர்ந்திருந்தான ். அவனைப் பார்த்து பெண்களெல்லாம் "நந்த லாலா, நந்த லாலா, புடவையைக் கொடு நந்த லாலா" என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். "புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக் கொள்" என்று கண்ணன் அவர்களை மேலும் சீண்டிக்கொண்டிருந்தான்.

நேராக கண்ணனிடம் சென்றேன், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

"நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்"
என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பள்ளிவாசல் நோக்கி நடந்தேன். நன்றி.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்