முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

சித்தம்

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்

Comments   

J MOHAMMED ALI--MANAKKADU SALEM
0 #1 J MOHAMMED ALI--MANAKKADU SALEM -0001-11-30 05:21
ADADA ARBUTHAM DHEWAI UGGAL CHEWAI
Quote | Report to administrator
Syed Ibrahim
0 #2 Syed Ibrahim 2009-12-01 13:39
தயவுசெய்து இந்த முறை பயன் தருகிறது என்பதையும் மிகச்சிறந்த தீர்வளிக்கிறது என்பதையும் தாங்கள் உறுதி செய்ய முடியுமா?

தயவுசெய்து எனது மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

ஜஸாக்கல்லாஹ் கைர்.
____________________________

அன்புச் சகோதரர் சயீத் இப்ராஹீம்,

உங்கள் பின்னூட்டம் தமிழாக்கப் பட்டுள்ளது. நீங்களே நேரடியாகத் தமிழில் பின்னூட்ட:
www.satyamargam.com/.../

- சத்தியமார்க்கம் .காம்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்