முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

சித்தம்

கறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது. மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

வீணாக கிடக்குதா புதினா?: புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால், வாயில் கெட்ட வாடை நீங்கி, பல் பளிச்சிடும்.

Comments   

J.MOHAMMED ALI--MANAKADU SALEM
0 #1 J.MOHAMMED ALI--MANAKADU SALEM -0001-11-30 05:21
NANREE SATYAMARGAM
Quote | Report to administrator
anupriya
0 #2 anupriya 2009-07-16 14:57
அருமையான தளம், மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தயவு செய்து அந்த nalugu mapu குறித்து மேல்விவரம் அனுப்பித் தரவும்
Quote | Report to administrator
Mohamedfarooq
0 #3 Mohamedfarooq 2010-04-21 00:53
அருமையான தளம், மிகவும் பயனுள்ளதாக இருந்தது
Quote | Report to administrator
shahida sulthana
0 #4 shahida sulthana 2013-08-15 16:14
This is super and useful tips
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்