முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

மிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறை சார்பாக அரசுப் பள்ளிகளில் LAB - Assistant பணிக்கு ஏறத்தாழ 4900 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான விளம்பரம் அந்தந்த மாவட்டப் பத்திரிகைகள் தினத்தந்தி, தினமணி, Indian Express, போன்ற நாளிதழ்களில் (22,23,24,4,15) ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

  •     குறைந்த பட்சம் கல்வித் தகுதி 10th
  •     வயது (BCM) - 18 to 32
  •     தேர்வு முறை: சாதாரண தேர்வு முறை
  •     ஆதரவற்ற விதவைப் பெண்கள் - உயர்கல்வி படித்திருந்தால் வயது வரம்பு  இல்லை.
  •     இணையதளம்: www.tndge.in
  •     இட ஒதுக்கீடு முறைப்படி மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  •     சம்பளம்: Rs.23.000

நமது சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்வார்களா?

தகவல் : குவைத்திலிருந்து கலீல் பாக்கவீ

நன்றி : பறங்கிப்பேட்டை தளம்

Comments   

KAJA HAMEEDHULLAH
-3 #1 KAJA HAMEEDHULLAH 2015-04-25 23:43
its a blendor mistake. call for post is LAB ASST. but mentioned in LAW ASST. pl give correct information
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
+2 #2 சத்தியமார்க்கம்.காம் 2015-04-26 07:21
அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. காஜா ஹமீதுல்லாஹ்,

தங்கள் வருகைக்கும் பிழை திருத்தத்துக்கு ம் நன்றி!
Quote | Report to administrator
MBM Hanif
+2 #3 MBM Hanif 2015-04-30 07:41
Assalamu Alaikum
Dear brother Khaja Hameedullah

Actually 'LAB' was published as 'LAW'
Its a 'spelling mistake' which can be pointed out to seek correction.in a better way.

Instead of calling it as a 'blender mistake'
Also please note that it should be 'blunder' and not 'blender'

Thank you for your understanding.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்