முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

'பொன்னான வாக்கு' எனும் தலைப்பில் அண்மையில் ஒரு குறும்படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்!

தேர்தல் காலத்தில் நம்மாலான சிறு முயற்சி.
உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருகின்றேன்.

 அன்பில் என்றும்...
வி.எஸ்.முஹம்மது அமீன்
8012066681

http://jihtnmedia.com/?p=489

Comments   

சஃபி
0 #1 சஃபி 2014-04-13 22:44
அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. முஹ்ம்மது அமீன்,
சரியான நேரத்தில் உருவான கான்ஸெப்ட் அருமை!

பாராட்டுகள்!
Quote | Report to administrator
அபூ ஸாலிஹா
0 #2 அபூ ஸாலிஹா 2014-04-14 09:04
தேர்தல் சமயத்தில், மிக முக்கியமான கருத்தை எளிமையாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் சொல்லியுள்ளீர்கள்.

காணும் ஒவ்வொரு சாமான்யனையும் உலுக்கி விடும் சரியான பாடம்.

இதை காண வாய்ப்பளித்த சத்தியமார்க்கம் தளத்திற்கு நன்றி.
Quote | Report to administrator
Ebrahim Ansari
0 #3 Ebrahim Ansari 2014-04-14 17:39
பொருத்தமான நேரத்தில் சிறந்த முறையில் தயாரித்து வெளியிடப் பட்டு இருக்கிறது. நாங்களும் காணும் வாய்ப்பை அளித்த சத்திய மார்க்கம் தளத்துக்கு ஜசாக் அல்லாஹ் ஹைரன்.
Quote | Report to administrator
Sabeer ahmed
0 #4 Sabeer ahmed 2014-04-14 20:40
குறும்படம் அருமையான முயற்சி. சரியான தருணத்தில் தெளிவான செய்தி. வாழ்த்துகள்.

இன்னும், பின்னணி இசையாக நிகழ்வுகளின் இயல்பான சப்தங்களை தந்திருந்தால் ஒரு கலைப்படம் அளவிற்கு தரம் கூடும்.

வாழ்த்துகள் சகோ.
Quote | Report to administrator
நூருத்தீன்.
+1 #5 நூருத்தீன். 2014-04-15 00:06
நல்ல கான்செப்ட். நல்ல முயற்சி சகோ அமீன். மக்களிடம் இந்தப் படம் சென்றடைய அவரவரும் பகிர்ந்து தம் பங்காற்ற வேண்டும்.
Quote | Report to administrator
FAISAL MOHAMATHU
0 #6 FAISAL MOHAMATHU 2014-04-17 10:16
nice.
Quote | Report to administrator
Fakhrudeen.H
0 #7 Fakhrudeen.H 2014-04-19 17:19
Good one. We can approach EC with this film to create awareness.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்