முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

டந்த 09-08-2013 அன்று GTV தொலைக்காட்சியின் திறன்பட பேசு விவாத நிகழ்ச்சியில் "சிறுபான்மையினர் சந்திக்கும் சவால்கள்!" என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலை இங்கே பதிவு செய்துள்ளோம் - சத்தியமார்க்கம்.காம்

 இந்த விவாத நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் பரவலாகச் சந்திக்கும் பிரச்னைகள், கீழ்க்கண்ட தலைப்புகளில் அலசப்பட்டுள்ளன.

  • சினிமா மற்றும் ஊடகங்களில் தவறான சித்தரிப்பு
  • சென்னை உட்பட பெருநகரங்களில் வீடு கிடைப்பதில்லை.
  • தீவிரவாத முத்திரை தொடர்ந்து குத்தப்படுகிறது
  • விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.

இதில் பங்கேற்றோர்:

  • காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளரான முனைவர் பாஷா
  • மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான ஜவாஹிருல்லாஹ்
  • இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினரான வீரபாண்டியன்

இந்நிகழ்ச்சி பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். -சத்தியமார்க்கம்.காம்

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்