முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

இறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய உலக மக்களின் தேடல்கள் அதிகரிப்பதையும், அதன் மூலம் உண்மையை உணர்ந்து, தெளிந்து, முன்பை விட கூடுதல் அளவில் இஸ்லாத்தைத் தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் புள்ளி விபரங்கள் பறை சாற்றிக் கொண்டே இருக்கின்றன.

இவ்வகையில், உலகமெங்கும் முஸ்லிம்கள் இம் மனிதரை ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தன? என்ற பிற மத சகோதரர்களின் புருவ உயர்த்தல்களுக்கு விடை தரும் அவசியங்கள் அழுத்தமாக பல இஸ்லாமிய அழைப்பு மையங்களுக்கு ஏற்பட்டு, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுள்ளன.


உயிரினும் மேலான இறைத் தூதர் மீதான அவதூறுகளைக் கண்டு நபியவர்கள் மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்தும் இத்தகைய எதிர்ப்புகளில், காழ்ப்புணர்வுக்குச் சிறிதும் தொடர்பில்லாத பொதுமக்கள் எவ்வகையிலும் துணுக்குறக் கூடாது என்றும் - வெறுமனே உணர்ச்சிவசப் படல்களுக்கு இடம் கொடுக்காமல், இன்றைய சூழலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? ஆற்ற வேண்டிய எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims) என்ற தலையங்கத்தில் பட்டியலிட்டிருந்தோம்.

மேற்கண்ட தலையங்கத்தில், ஒவ்வொரு முஸ்லிமின் சொல்லிலும், செயலிலும் நபி(ஸல்) காட்டித் தந்த இஸ்லாம் சுகந்தமாய் வீசி "அழைப்பு" தர வேண்டும் என்று வேண்டுகோளிட்டிருந்தோம். இத்தகைய சுகந்தத்தை தினசரி சந்தித்துப் பேசும் நட்பு வட்டாரத்தில், அண்டை வீட்டார்களிடத்தில், அலுவலக வட்டத்தில், வியாபார நிறுவனங்களில் என தினசரி பரவச் செய்து கொண்டிருக்கும் தூய எண்ணம் கொண்ட சகோதர சகோதரிகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

ஓட்டமும் நடையுமாக இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் மக்களிடையே அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் செய்யப்படும் இத்தகைய அழைப்புப் பணிகளில் அன்பளிப்பாக தருவதற்கென்றே ரத்தினச் சுருக்கமாக, இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் பற்றி சுருக்கக் கையேடு ஒன்றினைத் தமிழில் தயாரித்து இணையத்தில் பரவச் செய்திருக்கும் ஓர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

இக் கையேட்டினை பிரதி எடுத்து பிற மத நண்பர்களுக்கு விநியோகிக்கலாம். இயலாதோர் மின் அஞ்சலில் அனுப்பலாம். அனுப்பித் தந்த கையோடு சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படிக்கக் கோருங்கள்.. இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்?" என்ற கேள்விக்கு அவர்களின் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...

பெரிய அளவில் பார்க்க, படங்களின் மீது க்ளிக் செய்யவும்.

இப் பிரசுரத்தை அழகிய முறையில் அமைத்திருக்கும் இஸ்லாமியப் பெண்மணி தளத்தினருக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் தெரிவித்துக் கொள்கிறோம். கூடுதல் தகவல்கள் மற்றும் அச்சிட்ட பிரசுரங்களைப் பெற்றுக் கொள்ள This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Comments   

M.S.K
0 #1 M.S.K 2012-10-24 06:01
Assalamu Alaikum
Alhamdulillah Wa jazakumullahu Khaira

This is a great efffort and needs to be done by Muslims all over not only now but always to spread the message of Islam and our beloved prophet Muhammad pbuh in all possible ways.

It will be appropriate to have a similar section in English as well and readers too can send inputs in Feed back.

Thsi will create awareness of Islam and prophet Muhammad pbuh and will leave no room for any accusation or Misconception Insha Allah
Pls. visit and spread the message in English too to all.

mh2345.myblog-online.net/.../. ..

www.islamhouse.com/tp/71709
Quote | Report to administrator
aslam
0 #2 aslam 2012-10-24 17:01
ellapugalum erivanukkea aslam
Quote | Report to administrator
MAHA IBRAHMIN
0 #3 MAHA IBRAHMIN 2013-02-14 13:54
ஆம்.. அநீதிக்கு எதிராக ஜிஹாத் செய் என்றுதான் திருக்குரான் சொல்கிறது –

மஹாத்மா காந்தியை போட் தள்ளியது யாரென கேட்டால், நாங்கள்தான் என்று பிராமணர் தைரியமாக சொல்வர். இந்திரா காந்தியை போட் தள்ளியது யாரென கேட்டால், நாங்கள்தான் என்று சீக்கியர் தைரியமாக சொல்வர். ராஜீவ் காந்தியை போட் தள்ளியது யாரென கேட்டால், நாங்கள்தான் என்று தமிழர் தைரியமாக சொல்வர்.

அநீதிக்கு எதிராக ஜிஹாத் செய் என சொல்வது யாரென்று கேட்டால் “திருக்குரான்” என உலகமே சொல்லும். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் "ஹி..ஹி.. அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அதாவது நன்மையை ஏவி தீமையை தடுத்து நிறுத்துங்கள் என்பதுதான் அதன் அர்த்தம்” என்று மழுப்புவார்கள்.

1400 வருடங்களுக்கு முன்பு, புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து பிராமணர்கள் கிட்டத்தட்ட 2500 வருடங்களாக சிலைவணக்கம் செய்து வந்தனர். அந்த குறைஷிக்கள் எனும் பிராமணர் குலத்தில்தான் பெருமானாரை(ஸல்) அல்லாஹ் படைத்து ஏகத்துவ கொள்கையை எடுத்துரைக்குமா று கட்டளையிட்டான்.

"வணக்கத்திற்குர ிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதரும் அடிமையும் ஆவார்கள்" எனும் உண்மையை பிரச்சாரம் செய்த நபிகளாரை பிராமணர்கள் கல்லால் அடித்தனர், கடுஞ்சொற்களால் வதைத்தனர். கடைசியில் அவரை கொல்ல திட்டமிட்டனர்.

அப்பொழுது மதினாவாசிகள் அவருக்கு அடைக்கலம் தந்து தலைவராக ஏற்றுக்கொண்டனர் . மதினாவில் இஸ்லாம் பரவத்தொடங்கியது . சிறிது காலத்தில் வறுமை நீங்கி அமைதி மலர்ந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணல் நபிகளார், மக்கா பிராமணர்களிடம் தங்களை நாடு திரும்ப அனுமதிக்கவேண்டு ம் என்று பலமுறை அமைதி தூதனுப்பினார். ஆனால், அமைதியின் அர்த்தம் பிராமணர்களுக்கு புரியவில்லை.

இறுதியாக, தங்களது பிறந்த மண்ணை பிராமணரின் வருணதரும கொடுமையிலிருந்த மீட்க ஜிஹாத் எனும் தருமயுத்தம் ஒன்றே கடைசி வழியென்று அறிவித்தார். பத்ரு போரில், ஆயிரக்கணக்கான போர் வீரர்களையும் பயங்கர ஆயுதங்களையும் கொண்ட மாபெரும் பிராமணரின் படையை முந்நூற்று முப்பது பேர் கொண்ட மிகச்சிறிய முஸ்லிம்களின் படை பெருமானாரின் தலைமையில் தோற்கடித்தது.

அதற்குப்பிறகு, தனது அறுபதாவது வயதில் மக்காவை கைப்பற்றினார். புனித கஃபாவில் இருந்த முந்நூற்று அறுபது சிலைகளையும் உடைத்தெறிந்து வருணதருமத்தின் வேரை அரேபிய மண்ணிலிருந்து வெட்டி எறிந்தார். அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டத ு. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.
1940ல் இந்திய துணைக்கண்டத்தில ் மீண்டும் பிராமணர் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி பிராமணரின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் பிராமணரால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.

இன்று பாக்கிஸ்தானில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்று சொன்னால் அது முட்டாள்தனம். அமெரிக்கா எனும் ரத்தக்காட்டேறிய ை ஆப்கானிஸ்தானில் பாக்கிஸ்தான் ஒடுக்கிவிட்டது. விட்டால் போதுமென அமெரிக்கா ஓடத்தயாராகிவிட் டது. அமெரிக்கா வெளியேறிவிட்டால ், காஷ்மீரை விடுதலை செய்ய தாலிபான்கள் இந்தியா மீது ஜிஹாத் செய்வர் என்பது வருணதருமத்தின் உச்சானிக்கொம்பி லிருக்கும் பிராமணருக்கு நன்றாகவே தெரியும்.

ஆக 1400 வருடங்களுக்கு முன்பு வருணதருமத்துக்க ு எதிராக கஃபாவில் முஸ்லிம்கள் தொடங்கிய ஜிஹாத்தான் இன்றுவரை பிராமின் முஸ்லிம் தருமயுத்தமாக தொடர்கிறது என்பதை எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியாது. தினந்தோறும் ஐந்து வேளை "குல் யா அய்யுஹல் காஃபிரூன்" எனும் சூராவை முஸ்லிம்கள் காஃபிர்களுக்கு எதிராக ஓதுகின்றனர் என்பதையும் முஸ்லிம்களால் மறுக்க முடியாது.

ஆக ஜிஹாத்திலிருந்த ு இந்தியாவை காப்பாற்றவேண்டு மானால், 30 கோடி முஸ்லிம்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றுவது ஒன்றே இறுதிவழி. ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது. அதுவே ஜிஹாத் செய்ய லைஸன்ஸ் கொடுத்தது போலாகிவிடும். அதற்குள் இந்தியா இஸ்லாமிய நாடாகிவிடும் என்பதுதான் கசப்பான உண்மை.

பிராமணர் மனதுவைத்தால் "லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் திருக்கலிமாவை ஓதி அகண்டபாரதத்தின் கலிஃபாக்களாக ஆகமுடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பிராமின் சகோதரர்களுக்கு நேர்வழியை காண்பிப்பானாக.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்