முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

கட்டுரைகள்

"பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது'' என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது முடியாது.

ஸ்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு முற்போக்கானது!

இந்து, பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன். முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவிவரும் அநீதியான, சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு, சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும்) எதிராக வெகுண்டெழுந்தவர்.

க்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த பள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு என்று பள்ளிவாசலின் பெரும் பகுதியைக் காணவில்லை.

நாளொரு அறிக்கையும் பொழுதொரு சர்ச்சையுமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இயங்கி வருவதைப் பார்த்து வருகிறோம்.  கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்ததைவிட இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வாரம் மேலும் சரிந்து அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளது; வளர்ச்சி பலூனை நம்பி ஓட்டுப் போட்டவர்களைக் கடந்த கால மன்மோகன் சிங் ஆட்சியை நினைத்துக் கண் கலங்க அழைத்துச் சென்றுள்ளது. 

டந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

வ்வொரு நாளும் உலகில் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கில் மிக அதிகம். இஸ்லாத்திற்கு எதிரான மேற்கின் துஷ்டத்தனம் தொடர்வது போலவே இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மேற்கத்தியர்களின் வளர்ச்சியும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. உரத்துச் சொல்லி விளம்பரம் வேண்டாம், அங்கலாய்த்து எரிச்சலைக் காட்ட வேண்டாம் என்று எழுதாத விதியில் ஊடகங்கள் கட்டுப்படுத்திக் கொண்டாலும் முற்றிய கத்திரிக்காய் அவ்வப்போது செய்திகளாக, வீடியோ பதிவாக சந்தைக்கு வந்துவிடுகின்றன. ‘தாதா’வின் மகன் போலீஸாகும் விசித்திர ஜில்லா மேற்குலகம்.

சமீப கருத்துக்கள்