|
அறிவியல்-நுட்பம் -
நுட்பம்
|
|
திங்கள், 12 பிப்ரவரி 2007 17:24 |
20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை. |
|
|
அறிவியல்-நுட்பம் -
நுட்பம்
|
|
செவ்வாய், 05 டிசம்பர் 2006 03:32 |
|
நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினிமயம் ஆவதுடன், உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக முடியுமா என்ன? இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு எனப் பல சேவைகளுக்கான கட்டணத்தை இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்பெறுமாறு தமது வங்கிக்கணக்கு வசதிகளை அமைத்துள்ளன.
|
|
அறிவியல்-நுட்பம் -
நுட்பம்
|
|
திங்கள், 27 நவம்பர் 2006 16:04 |
|
{mosimage}வளர்ந்து வரும் இன்றைய அறிவியல் உலகில் தொலை தொடர்பு வசதிகள் மிக எளிதாகி வருகின்றன. இன்று பூமியின் ஓரிடத்தில் இருக்கும் ஒருவர், மற்றொரு நாட்டிலோ அல்லது கண்டத்திலோ இருக்கும் இன்னொருவரிடம் கண்ணிமைக்கும்பொழுதில் பலவகை நவீனக் கருவிகளின் மூலம் தொடர்பு கொள்ள எளிதில் இயலும். இவ்வகை நவீன வசதிகளில் மிக மிக எளிமையானது இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் உடனடித் தூதுவன் எனப்படும் Instant Messenger ஆகும். |
|
|
அறிவியல்-நுட்பம் -
நுட்பம்
|
|
வியாழன், 31 ஆகஸ்டு 2006 19:59 |
|
{mosimage} கணினியில் ஆங்கிலம் மட்டுமே இயங்கும் அல்லது கணினி ஆங்கிலத்தை மட்டுமே புரிந்து கொள்ளும். சும்மா உடான்ஸ் விடாதேய்யா என நினைக்கிறீர்களா? பொறுங்கள்.நீங்கள் நினைப்பது சரிதான். அப்படியானால், கணினி தமிழைப் புரிந்து கொள்ளுமா, சற்றுப் பொறுங்கள். கணினி தமிழ் மட்டுமல்ல எந்த மனித மொழியையும் புரிந்து கொள்ளாது. அதற்குப் புரியக் கூடிய ஒரே மொழி இலக்க மொழி (Machine Language) தான். இந்த மொழியில் இரண்டே இரண்டு குறியீடுகள் தான். அவை ஒன்று மற்றும் சுழி (பூஜ்யம்). ஆனால் நாங்கள் ஆங்கிலத்தில் தானே கணினித் திரையில் பார்க்கிறோம். கட்டளைகள் எல்லாம் ஆங்கிலத்தில் தானே இருக்கின்றன என்று தோன்றுகிறதா? அவை உங்களுக்கு ஆங்கிலத்தில் இருக்கின்றன ஆனால் கணினி அந்த ஒவ்வொரு கட்டளையையும் அது புரிந்துகொள்ளக் கூடிய இலக்க மொழியில் மாற்றப்பட்டு கணினியின் மூளையான செயலகம் (Processor) நிறைவேற்றுகிறது. |
|
அறிவியல்-நுட்பம் -
நுட்பம்
|
|
ஞாயிறு, 27 ஆகஸ்டு 2006 15:42 |
|
கணினி பயன்பாட்டில் பி.டி.எப். என அழைக்கப்படும் தளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format-PDF) இன்று பரவலாக அனைவராலும் உபயோகிக்கப்படும் மிக்க பயனுள்ள ஓர் செயலியாகும். இது கோப்புகளை தங்களது தாய் மொழியில் பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கணினியிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய முக்கியமான செயலியாகும். இது எவ்விடங்களில் எவ்வாறு உபயோகப்படுகிறது என்பதை இங்கு காண்போம். |
|
|
|
|
|
|
|